10.10.2021 காலை 11:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகரின் #மயிலாப்பூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 96 மி.மீ அளவு மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நேற்றுடன் ஒப்பிடுகையில் மேலும் பரவலான வெப்பசலன மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது. #டெல்டா வின் கடலோர மாவட்டங்கள் அடுத்த 24 மணி நேரத்திலும் கவனிக்கப்பட வேண்டியவை இவைப்போக உட் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
================
தமிழகத்தில் கடந்த (10\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
மைலாப்பூர் (சென்னை) 96.4மிமீ
இரையூர் (பெரம்பலூர்) 70மிமீ
தொழுதூர் (கடலூர்) 62மிமீ
தேவாலா (நீலகிரி),பார்வுட் (நீலகிரி) 57மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 53மிமீ
TNAU CRIஏத்தாபூர் (சேலம்) 44மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 42மிமீ
MRC நகர் (சென்னை) 41மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்) 40மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 37மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 35.8மிமீ
வேப்பூர் (கடலூர்) 35மிமீ
ஆத்தூர் (சேலம்) 33.4மிமீ
சிதம்பரம் (கடலூர்) 31மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 30மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), புவனகிரி (கடலூர்), மறநடஹள்ளி (தர்மபுரி) 26மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 25.8மிமீ
செந்துறை (அரியலூர்) 23மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 22.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்) 22மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 20.4மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்),பர்லியார் (நீலகிரி) 20மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 19.2மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 19மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 கேதர் (விழுப்புரம்),கிள்செருவை (கடலூர்) 18மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 17மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 16மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி),பெரியார் (தேனி) 15.6மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 15மிமீ
தேக்கடி (தேனி), மங்கலாபுரம் (நாமக்கல்), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 14.2மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 14மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 13மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 12.6மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), நுங்கம்பாக்கம் (சென்னை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 12மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 11.8மிமீ
DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி),செருமுல்லி (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),எரையூர் (கள்ளக்குறிச்சி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),தளி (கிருஷ்ணகிரி) 10மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை),கொத்தவச்சேரி (கடலூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 9மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 8.4மிமீ
விரகன்னூர் (சேலம்) 8மிமீ
பவானி (ஈரோடு),சிவலோகம் (கன்னியாகுமரி) 7.6மிமீ
கூடலூர் (தேனி) 7.3மிமீ
கங்கவள்ளி (சேலம்) 7மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), பண்ருட்டி (கடலூர்) 6.2மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),மே.மாத்தூர் (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), விருத்தாசலம் (கடலூர்) 6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 5.1மிமீ
குடிதாங்கி (கடலூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),வானமாதேவி (கடலூர்)தளுத்தலை(பெரம்பலூர்), சேலம் (சேலம்), ஏற்காடு (சேலம்), திருவாரூர் (திருவாரூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 5மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 4.6மிமீ
சிவகிரி (தென்காசி),அப்பர் பவானி (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்),லாக்கூர் (கடலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கடலூர் IMD (கடலூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 4மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 3.8மிமீ
தென்காசி (தென்காசி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 3.6மிமீ
உத்தமபாளையம் (தேனி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 3.4மிமீ
வத்தலை அணைக்கட்டு (திருச்சி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்) காரைக்கால் (புதுச்சேரி) 3.2மிமீ
துறையூர் (திருச்சி),KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),தென்பறநாடு (திருச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), செங்கோட்டை (தென்காசி) 3மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 2.4மிமீ
பொழந்துறை (கடலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு),அவலாஞ்சி (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பெருந்துறை (ஈரோடு), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), கும்பகோணம் (தஞ்சாவூர்), கொடிவேரி அணை (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்) 2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1.8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 1.7மிமீ
ஆலத்தூர் (சென்னை), வலங்கைமான் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்) 1.2மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.1மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), சென்னிமலை (ஈரோடு), பாபநாசம் (தஞ்சாவூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்னகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com