14.10.2021 காலை 10:30 மணி அரபிக்கடல் மற்றும் வடக்கு வங்கக்கடல் என இரண்டு கடல் பகுதிகளிலும் இரு வேறு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தற்சமயம் நிலவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் நகர பகுதியில் அதாவது பழைய பேருந்து நிலையத்தில் 51 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே சமயம் #காரைக்கால்_கடற்கரை யில் 32 மி.மீ அளவு மழை பதிவானது #புதுச்சேரி யில் 20 மி.மீ அளவு மழை பதிவானது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் #உத்திரமேரூர் பகுதியில் 83 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது #செல்டா வை பொறுத்தவரையில் #மயிலாடுறை மாவட்டம் #சீர்காழி சுற்றுவட்டப் பகுதிகளில் அதிகபட்சமாக 75 மி.மீ அளவு மழை பதிவானது.
15.10.2021 ஆகிய நாளை இரவு /நள்ளிரவு அரபிக்கடல் சுழற்சி கேரள மாநிலத்தை அடையும் ஆகையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு (15.10.2021) ஆகிய நாளை மற்றும் (16.10.2021) நாளை மறுநாள் கனமழை வாய்ப்புகள் உண்டு.
இன்று அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட , வட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #புதுச்சேரி , #காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம் #சென்னை மாநகரின் சில இடங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
16.10.2021 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் உண்டு
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தமிழகத்தில் கடந்த (14\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
*(இனிய_ஆயுதபூஜை_வாழ்த்துக்கள்)*
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 83மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 82மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 78மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 75மிமீ
திரூர் ARG (திருவள்ளூர்) 63.5மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை) 58மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 55.1மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 51மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 45மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 44மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 43மிமீ
செந்துறை (அரியலூர்),பூண்டி (திருவள்ளூர்) 40மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 37.2மிமீ
லால்பேட்டை (கடலூர்) 35மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 34.மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 32.1மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 32மிமீ
ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 31.8மிமீ
காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 31.5மிமீ
களியல் (கன்னியாகுமரி), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 30.4மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 29.8மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 29மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 28.9மிமீ
எடப்பாடி (சேலம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) 28மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 27.8மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 27.4மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), பெரியார் (தேனி) 25மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 23மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 22.8மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 21.8மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 20.8மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 20.2மிமீ
ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி (காஞ்சிபுரம்) 20மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 19.8மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 18.6மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 18.5மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 18மிமீ
நந்தனம் ARG (சென்னை) 17.5மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 17மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), செங்கம் (திருவண்ணாமலை) 16.8மிமீ
திருத்தணி (திருவள்ளூர்), Rscl-2 கேதர் (விழுப்புரம்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 16மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 15.6மிமீ
வானமாதேவி (கடலூர்) 15மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 14.4மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 13.8மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 13.4மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 13மிமீ
குடிதாங்கி (கடலூர்) 12.5மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு),பாபநாசம் (திருநெல்வேலி),பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 12மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 11மிமீ
சிதம்பரம் (கடலூர்) 10.4மிமீ
காட்பாடி (வேலூர்) 10.3மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), Rscl-2 வலவனூர் (விழுப்புரம்),செம்மேடு (விழுப்புரம்) 10மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 9.6மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 9.5மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), போளூர் (திருவண்ணாமலை) 9.4மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), தென்காசி (தென்காசி), அவலூர்பேட்டை (விழுப்புரம்) 9.2மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்),கொத்தவச்சேரி (கடலூர்), மனம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்),மூகையூர் (விழுப்புரம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 9மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 8.2மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),வேங்கூர் (கள்ளக்குறிச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்),சோழிங்கநல்லூர் (சென்னை),மேமாத்தூர் (கடலூர்), தேக்கடி (தேனி), ஒசூர் (கிருஷ்ணகிரி), விருத்தாசலம் (கடலூர்) 8மிமீ
நன்னிலம் (திருவாரூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்) 7.2மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), புவனகிரி (கடலூர்), ஈரோடு (ஈரோடு), RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்),வடகுத்து (கடலூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), செய்யூர் (செங்கல்பட்டு) 7மிம
பரூர் (கிருஷ்ணகிரி) 6.6மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 6.5மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 6.4மிமீ
ஏரையூர் (பெரம்பலூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), ஆயக்குடி (தென்காசி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), குளச்சல் (கன்னியாகுமரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), கொடிவேரி அணை (ஈரோடு), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 6மிமீ
பொன்னை அணை (வேலூர்) 5.2மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்) 5மிமீ
பவானி (ஈரோடு) 4.6மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 4.2மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி),பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), DSCL கிழபாடி (கள்ளக்குறிச்சி) 4மிமீ
கூடலூர் (தேனி) 3.7மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 3.5மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஆலத்தூர் (சென்னை) 3.4மிமீ
அம்முடி (வேலூர்) 3.2மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), KCS MILL-2 மோராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), தரமணி (சென்னை), செங்கோட்டை (தென்காசி), சூளகிரி (கிருஷ்ணகிரி),சேரங்கோடு (நீலகிரி),MRC நகர் (சென்னை) 3மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 2.8மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), தண்டையார்பேட்டை (சென்னை) 2.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பண்ருட்டி (கடலூர்) 2.3மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 2.1மிமீ
அம்பத்தூர் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), நுங்கம்பாக்கம் (சென்னை), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),கிள்செருவை (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), செய்யாறு (திருவண்ணாமலை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) 2மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 1.8மிமீ
அரியலூர் (அரியலூர்), குடவாசல் (திருவாரூர்) 1.4மிமீ
மன்னார்குடி (திருவாரூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை) 1.3மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 1.2மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), ஆரணி (திருவண்ணாமலை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சிவகிரி (தென்காசி), உத்தமபாளையம் (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் '#புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல் 🙏
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com