இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 அக்டோபர், 2021

30.10.2021 Active monsoon alert | rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

30.10.2021 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் மாவட்ட பகுதிகள் உட்பட உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம் நள்ளிரவு / அதிகாலை மற்றும் அதன் ஒட்டிய இரவு மற்றும் காலை நேரங்களில் தென் கடலோர பகுதிகளில் மீண்டும் சிறப்பாக காற்று குவிய தொடங்கலாம் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்புகள் உண்டு.விரிவான அறிக்கையை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள்.

31.10.2021 ஆகிய நாளை இரவு/நள்ளிரவு அல்லது அதனை ஒட்டிய அதிகாலை நேரங்களில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.

அடுத்தடுத்து வலு குறைந்த சுழற்சிகள் தெற்கு வங்கக்கடலுக்கு வருகை புரிய இருப்பதால் கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழைக்கு பஞ்சம் இருக்காது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
தமிழகத்தில் கடந்த (30\10/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 184மிமீ

RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 175மிமீ

தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 168.4மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 168.2மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 141.9மிமீ

தூத்துக்குடி AWS (தூத்துக்குடி) 137மிமீ

ஒட்டபிடாரம் (தூத்துக்குடி), திண்டிவனம் (விழுப்புரம்) 127மிமீ

செஞ்சி (விழுப்புரம்) 100.2மிமீ

எண்ணூர் (சென்னை) 99மிமீ

RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 98.8மிமீ

RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 98மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 95.4மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 91.6மிமீ

RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 91மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 90மிமீ

RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 89மிமீ

வானூர் (விழுப்புரம்) 87மிமீ

காயல்பட்டினம் (தூத்துக்குடி),வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 85மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 81.1மிமீ

RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 81மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்) 79மிமீ

கடம்பூர் (தூத்துக்குடி), அம்பத்தூர் (சென்னை) 76மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), மணியாச்சி (தூத்துக்குடி) 75மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 73.5மிமீ

வடக்குத்து (கடலூர்) 73மிமீ

வைப்பார் (தூத்துக்குடி) 72மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 71.6மிமீ

மரக்காணம் (விழுப்புரம்), செய்யாறு (திருவண்ணாமலை) 71மிமீ

Rscl-2 நீமோர் (விழுப்புரம்) 69மிமீ

மூலக்கரைபட்டி (திருநெல்வேலி) 67மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 66.8மிமீ

கடலூர் IMD (கடலூர்) 65.9மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) 65மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 64.5மிமீ

கருப்பா நதி (தென்காசி) 64மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 63மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) 62மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 61.5மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 61மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 60.4மிமீ

RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பண்ருட்டி (கடலூர்) 60மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 59மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 58.2மிமீ

Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்) 58மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 57.8மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 57.4மிமீ

RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 57மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 56மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 55.3மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 55.2மிமீ

வாலாஜா (இராணிபேட்டை) 54.2மிமீ

BASL மூகையூர் (விழுப்புரம்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), சிவலோகம் (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 54மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 52.4மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 52மிமீ

நெய்வேலி AWS (கடலூர்) 51.5மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி), செங்குன்றம் (திருவள்ளூர்) 51மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 50.6மிமீ

குடவாசல் (திருவாரூர்) 50.4மிமீ

களியல் (கன்னியாகுமரி) 50.2மிமீ

குடிதாங்கி (கடலூர்) 50மிமீ

Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 49மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 48.5மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 48.4மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை), அடவிநயினார் அணை (தென்காசி) 48மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 47மிமீ

மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 46.6மிமீ

Rscl-2 கேதர் (விழுப்புரம்) 46மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 45.6மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்),காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 44மிமீ

புழல் (திருவள்ளூர்) 43.2மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 43மிமீ

களக்காடு (திருநெல்வேலி) 42.6மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 42.4மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 42.2மிமீ

சூரங்குடி (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி),வானமாதேவி (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) 42மிமீ

BASL மனம்பூண்டி (விழுப்புரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 41மிமீ

கடலாடி (இராமநாதபுரம்) 40.2மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 40மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 39.6மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 39மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்),வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 38மிமீ

ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 37.4மிமீ

SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 37மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்) 36மிமீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 35.6மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 35.2மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி), சோழிங்கநல்லூர் (சென்னை) 35மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 34.2மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 34மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 33.6மிமீ

லால்குடி (திருச்சி) 33.4மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 33மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்),அம்முடி (வேலூர்) 32.8மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 32.4மிமீ

விளாத்திகுளம் (தூத்துக்குடி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),ஆயக்குடி (தென்காசி) 32மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 31.8மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 31.6மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 31.2மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை), மனல்மேடு (மயிலாடுதுறை) 31மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), புவனகிரி (கடலூர்) 30மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 29.8மிமீ

செங்கோட்டை (தென்காசி) 29மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 28.4மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்), ஆலத்தூர் (சென்னை), ஆலங்காயம் (திருப்பத்தூர்),மே.மாத்தூர் (கடலூர்) 28மிமீ

ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), தென்காசி (தென்காசி) 27.6மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 26.8மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 26.6மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 26.4மிமீ

அம்மூர் (இராணிப்பேட்டை) 26மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 25.6மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 25மிமீ

பொன்னை அணை (வேலூர்) 24.6மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 24.4மிமீ

மன்னார்குடி (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்),மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 24மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 23.4மிமீ

சமயபுரம் (திருச்சி) 23.2மிமீ

திருவையாறு (தஞ்சாவூர்), அமராவதி அணை (திருப்பூர்) 23மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 22.6மிமீ

கமுதி (இராமநாதபுரம்), வல்லம் (தஞ்சாவூர்), சிவகிரி (தென்காசி) 22மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), பூண்டி (திருவள்ளூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) 21மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 20.8மிமீ

வேடநத்தம் (தூத்துக்குடி),அரிமழம் (புதுக்கோட்டை), திருச்சி TOWN'(திருச்சி),தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 20மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 19.4மிமீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருத்தணி (திருவள்ளூர்) 19மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 18.6மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்), கல்லக்குடி (திருச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 18.4மிமீ

கொரட்டூர் ஏரி (திருவள்ளூர்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 18மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 17.6மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 17.2மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு), வேப்பூர் (கடலூர்),திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 17மிமீ

லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 16.6மிமீ

SCS MILL அரசூர் (விழுப்புரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 16.5மிமீ

அண்ணாமலை நகர் (கடலைப்) 16.4மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 16.2மிமீ

நன்னிலம் (திருவாரூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),கீழபாடி (கள்ளக்குறிச்சி) 16மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 15.4மிமீ

கீழ் பழூர் (அரியலூர்), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), ஆயங்குடி (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை) 15.2மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),புலிவலம் (திருச்சி), மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 15மிமீ

கலசபாக்கம்(திருவண்ணாமலை) 14.4மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை),குருங்குளம் (தஞ்சாவூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்),களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி)  14மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 13.6மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 13.4மிமீ

கீழ்அரசடி (தூத்துக்குடி),கட்டுமயிலூர் (கள்ளக்குறிச்சி), சின்கோனா (கோயம்புத்தூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி) 13மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 12.8மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 12.6மிமீ

சிதம்பரம் (கடலூர்) 12.4மிமீ

முசிறி (திருச்சி) 12.2மிமீ

கடல்குடி (தூத்துக்குடி),ஆலங்குடி (புதுக்கோட்டை),எரையூர் (கள்ளக்குறிச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),விருகவூர் (கள்ளக்குறிச்சி) 12மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி), பெரியார் (தேனி), தேக்கடி (தேனி) 11.8மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்),நகுடி (புதுக்கோட்டை) 11.6மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),பெருங்களூர் (புதுக்கோட்டை),குடுமியான்மலை (புதுக்கோட்டை),சிறுக்குடி (திருச்சி) 11மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 10.8மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 10.4மிமீ

லால்பேட்டை (கடலூர்) 10.1மிமீ

துவாக்குடி (திருச்சி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 10மிமீ

இலுப்பூர் (புதுக்கோட்டை) 9.4மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 9மிமீ

பொன்னியார் அணை (திருச்சி), தேவகோட்டை (சிவகங்கை) 8.6மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை) 8.4மிமீ

அன்னவாசல் (புதுக்கோட்டை),லாக்கூர் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 8மிமீ

மணப்பாறை (திருச்சி) 7.6மிமீ

மருங்காபுரி (திருச்சி) 7.4மிமீ

கழுகுமலை (தூத்துக்குடி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருப்பத்தூர் (சிவகங்கை), KCS MILL-2 மோராப்பாளையம் (கள்ளக்குறிச்சி) 7மிமீ

திருவாடனை (இராமநாதபுரம்) 6.8மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 6மிமீ

உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 5.4மிமீ

தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), தேவி மங்கலம் (திருச்சி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை),ஆர்கேபேட் (திருவள்ளூர்),தொழூதூர் (கடலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) 5மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 4.4மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 4.2மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),பொழந்துறை (கடலூர்),கிள்செருவை (கடலூர்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி) 4மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 3.8மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 3.6மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்),தென்பறநாடு (திருச்சி) 3மிமீ

துறையூர் (திருச்சி) 2மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 1.6மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 1.4மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி),அவலாஞ்சி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல்


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக