31.10.2021 இன்று நள்ளிரவு மற்றும் அதனை ஒட்டிய இரவு அல்லது அதிகாலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம்.
👉தற்சமயம் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிக்கொண்டு இருக்கிறது.அது மேலும் மேற்கு நோக்கி அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் நகர இருக்கிறது.
👉அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை ஆங்காங்கே பதிவாகுவது உறுதி இவைத்தவிர்த்து மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்ட பகுதிகளிலும் உள் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பதிவாகலாம்.
விரிவான வானிலை அறிக்கையை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/FrQ13o4KfYU
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
பரங்கிப்பேட்டை (கடலூர்) 54.3மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 53.6மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 51மிமீ
நன்னிலம் (திருவாரூர்), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 50.4மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 49.6மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 47.4மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 46.3மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 41.8மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 36.6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 32.9மிமீ
கள்ளந்திரி (மதுரை) 32.8மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 32.4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 32.3மிமீ
குடவாசல் (திருவாரூர்) 30.2மிமீ
TNAU (கோயம்புத்தூர்) 29.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 28.8மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 28.4மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 27மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 26.6மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 26.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்) 26மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 25.6மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 25.4மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 25மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 24.8மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), காரைக்கால் (புதுச்சேரி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), பர்லியார் (நீலகிரி), மனல்மேடு (மயிலாடுதுறை) 24மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 23மிமீ
கடலூர் IMD (கடலூர்) 21.8மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 21மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை),மதுக்கூர் (தஞ்சாவூர்) 20.4மிமீ
தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 20.3மிமீ
மன்னார்குடி (திருவாரூர்), சோழவரம் (திருவள்ளூர்) 20மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 19.6மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), இளையான்குடி (சிவகங்கை),கிண்ணகோரை (நீலகிரி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 19மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 17.6மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 17.4மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) 17மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 16.8மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 16.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்), திருச்செங்கோடு (நாமக்கல்) 16மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்), கடலாடி (இராமநாதபுரம்),சாத்தையாறு அணை (மதுரை), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 14.9மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 14.4மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 14.2மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), சாத்தான்குளம் (தூத்துக்குடி),கொத்தவச்சேரி (கடலூர்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 14மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 13.8மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 13.2மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வடகுத்து (கடலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), 13மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 12.6மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 12.5மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 12.4மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 12.2மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 12மிமீ
புலிபட்டி (மதுரை) 11.4மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்) 11.2மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி), சிவகங்கை (சிவகங்கை), கோவை தெற்கு (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),கிடேய் (நீலகிரி) 11மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 10.8மிமீ
ஆலத்தூர் (சென்னை) 10.7மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 10.4மிமீ
மதுரை வடக்கு (மதுரை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 10.2மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை),வானமாதேவி (கடலூர்),விரகன்னூர் (சேலம்), பல்லடம் (திருப்பூர்), விருதுநகர் (விருதுநகர்), சோழிங்கநல்லூர் (சென்னை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 9.8மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 9.6மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), மேலூர் (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), லால்பேட்டை (கடலூர்) 9மிமீ
திருமானூர் (அரியலூர்) 8.6மிமீ
விரகனூர் (மதுரை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 8.5மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), தண்டையார்பேட்டை (சென்னை) 8.4மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்),லாக்கூர் (கடலூர்) 8.3மிமீ
செந்துறை (அரியலூர்), வைப்பார் (தூத்துக்குடி), பாபநாசம் (தஞ்சாவூர்), திருத்தணி (திருவள்ளூர்), விராலிமலை (புதுக்கோட்டை),கடல்குடி (தூத்துக்குடி), சூலூர் (கோயம்புத்தூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), திருவையாறு (தஞ்சாவூர்) 8மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 7.8மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 7.6மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி) 7.4மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 7.3மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 7.2மிமீ
திருமயம் (புதுக்கோட்டை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), திருச்சி விமானநிலையம் (திருச்சி),அவலாஞ்சி (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), புவனகிரி (கடலூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 7மிமீ
சிதம்பரம் (கடலூர்) 6.8மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 6.4மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு),பொழந்துறை (கடலூர்), பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 6.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), பண்ருட்டி (கடலூர்), வேப்பூர் (கடலூர்),மேமாத்தூர் (கடலூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), விருத்தாசலம் (கடலூர்) 6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.8மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 5.4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 5.2மிமீ
கீழ் பழூர் (அரியலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), பூதலூர் (தஞ்சாவூர்),குடிதாங்கி (கடலூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4.8மிமீ
பொன்மலை (திருச்சி) 4.7மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 4.6மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை), மதுரை விமானநிலையம் (மதுரை),திருமங்கலம் (மதுரை) 4.5மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்), எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 4.2மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்), பேரையூர் (மதுரை),கிள்செருவை (கடலூர்), அம்பத்தூர் (சென்னை),கட்டுமயிலூர்(கடலூர்), ஈரோடு (ஈரோடு), பேராவூரணி (தஞ்சாவூர்) 4மிமீ
பவானி (ஈரோடு) 3.8மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), அரியலூர் (அரியலூர்) 3.6மிமீ
கல்லணை (தஞ்சாவூர்), மேட்டுப்பட்டி (மதுரை), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 3.2மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),குருங்குளம் (தூத்துக்குடி),தொழுதூர் (கடலூர்), பாபநாசம் (திருநெல்வேலி),துவாக்குடி (திருச்சி), கயத்தாறு (தூத்துக்குடி) 3மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 2.6மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 2.2மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),இடையாபட்டி(மதுரை),நடுவட்டம் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), ஒகேனக்கல் (தர்மபுரி), அப்பர் பவானி (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), சென்னிமலை (ஈரோடு) 2மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com