இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 அக்டோபர், 2021

29.10.2021 today's weather | heavy rain smashed Nagapattinam and karaikal | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

29.10.2021 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு உள்ளது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பல தரமான சிறப்பான சம்வபவங்கள் உறுதி.அந்த சுழற்சி மேலும் நகர்கையில் #தூத்துக்குடி , #நெல்லை மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் வலுவான மழை பதிவாகலாம் அதேபோல #வடகடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திலும் சம்பவங்கள் உண்டு #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களிலும் மழை உண்டு #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பதிவாகலாம்.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
தமிழகத்தில் கடந்த (29\10/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 121.6மிமீ

காரைக்கால் (புதுச்சேரி) 100.3மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 80.6மிமீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 74மிமீ

அடவிநயினார் அணை (தென்காசி) 70மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 60மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 52.8மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 42.4மிமீ

ஆயக்குடி (தென்காசி) 42மிமீ

கூடலூர் (தேனி) 41.2மிமீ

ராதாபுரம் (திருநெல்வேலி) 41மிமீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி),இரணியல் (கன்னியாகுமரி) 38மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 32மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 31மிமீ

ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 30.2மிமீ

மூலக்கரைபட்டி (திருநெல்வேலி) 30மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 29.6மிமீ

சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 29மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 28.2மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 27.6மிமீ

களியல் (கன்னியாகுமரி) 26.4மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 25.6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்) 25மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 23.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 23.4மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 23மிமீ

தென்காசி (தென்காசி) 22.9மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) 22.6மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி) 22மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 21.6மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 20.4மிமீ

பாளையங்கோட்டை (திருநெல்வேலி),கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), முத்துப்பேட்டை (திருவாரூர்) 20மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 19.2மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 19மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 18.6மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 18.5மிமீ

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), பாம்பன் (இராமநாதபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை) 18மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 17.6மிமீ

தேக்கடி (தேனி), தொண்டி (இராமநாதபுரம்),பெருங்களூர் (புதுக்கோட்டை) 17மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 16.8மிமீ

சிதம்பரம் (கடலூர்) 16.4மிமீ

செங்கோட்டை (தென்காசி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), மன்னார்குடி (திருவாரூர்),குருங்குளம் (தஞ்சாவூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 16மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 15.6மிமீ

குடவாசல் (திருவாரூர்) 15.4மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 15.3மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கீழ் அணை (தஞ்சாவூர்) 15.2மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்) 15மிமீ

கமுதி (இராமநாதபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 14.6மிமீ

மைலாடி (கன்னியாகுமரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 14.2மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி), பொன்னேரி (திருவள்ளூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),ஆயங்குடி (புதுக்கோட்டை),குண்டாறு அணை (தென்காசி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 14மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி), மதுக்கூர் (தஞ்சாவூர்) 13.4மிமீ

தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 13.2மிமீ

பாளையங்கோட்டை (திருநெல்வேலி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை),கருப்பா நதி (தென்காசி), செட்டிகுளம் (பெரம்பலூர்) 13மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 12.8மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 12.6மிமீ

வலங்கைமான் (திருவாரூர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 12.4மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை) 12மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 11.8மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 11.2மிமீ

திருவையாறு (தஞ்சாவூர்) 11மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 10.2மிமீ

கீழ் பழூர்(அரியலூர்) 10.1மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை),புள்ளம்பாடி (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி),கடனா நதி (தென்காசி),நம்பியாறு(திருநெல்வேலி), லால்பேட்டை (கடலூர்),ராமா நதி (தென்காசி) 10மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 9.4மிமீ

மணியாச்சி (தூத்துக்குடி),சங்கரன்கோவில் (தென்காசி), ஒட்டபிடராம் (தூத்துக்குடி),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 9மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 8.8மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 8.7மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்), திருவாடானை (இராமநாதபுரம்) 8.6மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 8.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 8.3மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), பாபநாசம் (தஞ்சாவூர்), லால்குடி (திருச்சி) 8.2மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 8மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு) 7.8மிமீ

மலையூர் (புதுக்கோட்டை),நகுடி (புதுக்கோட்டை) 7.6மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி) 7.5மிமீ

அரியலூர் (அரியலூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), திருமானூர் (அரியலூர்) 7.4மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 7.2மிமீ

மனல்மேடு (மயிலாடுதுறை),புலிவலம் (திருச்சி), கும்பகோணம் (தஞ்சாவூர்) 7மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 6.8மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை), எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 6.4மிமீ

சோழவரம் (திருவள்ளூர்), திருச்சி TOWN (திருச்சி),துவாக்குடி (திருச்சி), புவனகிரி (கடலூர்) 6மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 5.8மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்),சிட்டாம்பட்டி (மதுரை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 5.4மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 5.3மிமீ

கடலாடி (இராமநாதபுரம்), மஞ்சலாறு (தஞ்சாவூர்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), நந்தியார் தலைப்பு (திருச்சி) 5.2மிமீ

கடம்பூர் (தூத்துக்குடி),கடல்குடி (தூத்துக்குடி), விரபாண்டி (தேனி),வைப்பார் (தூத்துக்குடி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), பெரம்பலூர் (பெரம்பலூர்),வேடநத்தம் (தூத்துக்குடி),தனியாமங்கலம் (மதுரை),பாடலூர் (பெரம்பலூர்),தேவிமங்கலம் (திருச்சி),குடிதாங்கி (கடலூர்), அம்பத்தூர் (சென்னை), வாடிப்பட்டி (மதுரை) 5மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 4.8மிமீ

கடலூர் IMD (கடலூர்) 4.7மிமீ

மருங்காபுரி (திருச்சி) 4.2மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி),விரகனூர் (சேலம்), சோழிங்கநல்லூர் (சென்னை),குடுமியான்மலை (புதுக்கோட்டை),தொழுதூர் (கடலூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) 4மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 3.6மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 3.5மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 3.3மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 3.2மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்),வானமாதேவி (கடலூர்),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), செந்துறை (அரியலூர்),எரையுர் (பெரம்பலூர்), பண்ருட்டி (கடலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), முசிறி (திருச்சி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), பஞ்சபட்டி (கரூர்) 3மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி) 2.6மிமீ

விருதுநகர் (விருதுநகர்),கோவிலாங்குளம் (விருதுநகர்),அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), சமயபுரம் (திருச்சி) 2.4மிமீ

விளாத்திகுளம் (தூத்துக்குடி), பரமக்குடி (இராமநாதபுரம்), மேலூர் (மதுரை),வி.களத்தூர்(பெரம்பலூர்), விருத்தாசலம் (கடலூர்), கீரனூர் (புதுக்கோட்டை),தென்பறநாடு (திருச்சி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு),வடகுத்து (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), குளித்தலை (கரூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்),மே.மாத்தூர்(கடலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),கெத்தி (நீலகிரி),சிறுக்குடி (திருச்சி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),துறையூர் (திருச்சி), பெரியார் (தேனி),புலிபட்டி (மதுரை),லாக்கூர் (கடலூர்) 2மிமீ

ஆலத்தூர் (சென்னை) 1.9மிமீ

மணப்பாறை (திருச்சி) 1.4மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 1.3மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 1.2மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி),சூரங்குடி (தூத்துக்குடி), திருமங்கலம் (மதுரை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),பொழந்துறை (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி),கீழ்ரசடி (தூத்துக்குடி), சேந்தமங்கலம் (நாமக்கல்), மதுரை விமானநிலையம் (மதுரை), ராஜபாளையம் (விருதுநகர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), சோத்துப்பாறை அணை (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி),கொப்பம்பட்டி (திருச்சி),கொத்தவச்சேரி (கடலூர்),கிள்செருவை (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), கிருஷ்ணாபுரம்(பெரம்பலூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல்


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnadweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக