இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 அக்டோபர், 2021

28.10.2021 Active NEM starts at north coastal districts of tamilnadu | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

28.10.2021 காலை 11:00 மணி தற்சமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ளது தற்சமயம் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை ஆங்காங்கே ஊடுருவ தொடங்கிவிட்டன இன்று மாலை / இரவு அல்லது #நள்ளிரவு / அதிகாலை நேரங்களில் வடகிழக்கு பருவமழை வடகடலோர மாவட்டங்களில் தீவிரமடையலாம்.

Enjoy the #Northeastmonsoon2021

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
=======================
தமிழகத்தில் கடந்த (28\10/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-

கடம்பூர் (தூத்துக்குடி) 167மிமீ

அவிநாசி (திருப்பூர்) 64.2மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி) 63மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 60.2மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 58மிமீ

தென்காசி (தென்காசி) 57.8மிமீ

கயத்தாறு ARG (தூத்துக்குடி) 44.5மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 43மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 41.4மிமீ

தேக்கடி (தேனி) 40மிமீ

கிண்ணகோரை (நீலகிரி) 38மிமீ

கருப்பா நதி (தென்காசி) 37மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 36மிமீ

திருமங்கலம் (மதுரை) 35.4மிமீ

கிடேய் (நீலகிரி) 35மிமீ

சூலூர் (கோயம்புத்தூர்) 34மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 33.2மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்) 33மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 29மிமீ

பெரியார் (தேனி) 28.4மிமீ

நம்பியூர் (ஈரோடு) 28மிமீ

சிவகிரி (தென்காசி) 27மிமீ

அடவிநயினார் அணை (தென்காசி),சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ

ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 25.2மிமீ

PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 24மிமீ

மடத்துக்குளம் (திருப்பூர்),முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),பிளவுக்கல் அணை (விருதுநகர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU(கோயம்புத்தூர்) 23மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை) 22.4மிமீ

பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 22மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 21.2மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 20.6மிமீ

இராமநாதபுரம் KVK ARG(இராமநாதபுரம்) 20.5மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 20மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி), ராஜபாளையம் (விருதுநகர்) 18மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 17.6மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்) 17.3மிமீ

நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 17மிமீ

சிவகாசி (விருதுநகர்) 16மிமீ

மணியாச்சி (தூத்துக்குடி), கோவில்பட்டி ARG (தூத்துக்குடி) 15மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 14.8மிமீ

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 14.2மிமீ

ஆயக்குடி (தென்காசி) 14மிமீ

கழுகுமலை (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 13மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 12.2மிமீ

விரபாண்டி (தேனி) 12மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 11.2மிமீ

பாளையங்கோட்டை (திருநெல்வேலி), கோயம்புத்தூர் arg (கோயம்புத்தூர்) 11மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), வத்ராப் (விருதுநகர்) 10.4மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 10.2மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி),மசினக்குடி (நீலகிரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 10மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 9.6மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கூடலூர் (தேனி), சோழவந்தான் (மதுரை) 9.4மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 9.2மிமீ

பெருந்துறை (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்) 9மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 8.8மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 8.6மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 8.4மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), தொண்டி (இராமநாதபுரம்),மைலாடி (கன்னியாகுமரி) 8.2மிமீ

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 8மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 7.6மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 7.4மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 7.2மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி),சுருளக்கோடு (கன்னியாகுமரி),சின்கோனா (கோயம்புத்தூர்) 7மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 6.6மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 6.3மிமீ

திருச்சுழி (விருதுநகர்) 6மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), சிவலோகம் (கன்னியாகுமரி) 5.8மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 5.6மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி),கீழ்நிலை (புதுக்கோட்டை),களியேல் (கன்னியாகுமரி) 5.2மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 5.1மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), ஊத்துக்குளி (திருப்பூர்), சோத்துப்பாறை அணை (தேனி) 5மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 4.6மிமீ

பாலமோர்குளம் (இராமநாதபுரம்), குண்டடம் (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி),குடுமியானமலை (புதுக்கோட்டை),அடார் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்),அவலாஞ்சி (நீலகிரி) 4மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி),பொழந்துறை (கடலூர்) 3.8மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 3.6மிமீ

நெய்வேலி AWS (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 3.5மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 3.4மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 3.3மிமீ

திருமயம் (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை) 3.2மிமீ

SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 3.1மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை), ராதாபுரம் (திருநெல்வேலி), அன்னவாசல் (புதுக்கோட்டை), செங்கோட்டை (தென்காசி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),சூரங்குடி (தூத்துக்குடி), சாத்தூர்(விருதுநகர்),வைப்பார் (தூத்துக்குடி),தேவாலா (நீலகிரி) 3மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 2.8மிமீ

கமுதி (இராமநாதபுரம்), செந்துறை (அரியலூர்),தாளவாடி (ஈரோடு) 2.6மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), உத்தமபாளையம் (தேனி) 2.2மிமீ

திருவாடனை (இராமநாதபுரம்), காரைக்கால் (புதுச்சேரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),கீழ்அரசடி (தூத்துக்குடி), குழித்துறை (கன்னியாகுமரி),ஜீ பஜார் (நீலகிரி), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), மன்னார்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி),கெத்தி (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), பழனி (திண்டுக்கல்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 2மிமீ

விரகனூர்(மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.8மிமீ

மதுரை வடக்கு (மதுரை), கோத்தகிரி (நீலகிரி) 1.5மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 1.4மிமீ

சிதம்பரம் (கடலூர்) 1.1மிமீ

தக்கலை (கன்னியாகுமரி), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல்

#Emmanuel_Paul_Antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக