இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 அக்டோபர், 2021

1 October 2021 cyclone shaheen | uac going to enter tamilnadu | இன்றைய வானிலை | rainfall data | மழை அளவுகள்

0

01.10.2021 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான #மணமேல்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 185 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #மேற்கு உள் பகுதியான #ஈரோடு மாவட்டம் #கவுந்தப்பாடி பகுதியில் 144 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

வானிலை அமைப்பு
===================
👉முன்னதாக வங்கக்கடலில் இருந்து வடக்கு ஆந்திராவில் கரையை கடந்த #Qulab புயலானது அதன் நிலப்பகுதிக்குள் வலு குறைந்து நகர்ந்து இப்போது வடக்கு அரபிக்கடலை அடைந்து மீண்டும் ' #Shaheen_cyclone  ' #ஷாஹீன்புயல் ' ஆக உருவெடுத்து உள்ளது.

👉பீகார் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

👉வடமேற்கு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலகளுக்கு சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது விரைவில் கீழடுக்கில் ராஜஸ்தானில் எதிர்ப்பு சுழற்சி ( #anticyclone ) உருவாகும்.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் காத்திருக்கிறது இன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசி  மாவட்டத்திலும் சிறப்பான மழை பதிவாகலாம் விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம் இவைப்போக வட கடலோர மாவட்டங்கள் , தென் உள் மாவட்டங்கள் , தென் , மேற்கு உள் , மேற்கு என தமிழகத்தில் பரவலான மழை பதிவாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் வாய்ப்புகள் உண்டு.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தமிழகத்தில் கடந்த (01\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«

மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 185மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 144.2மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 120மிமீ

புலிப்பட்டி (மதுரை) 118.6மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 112.4மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 110மிமீ

ஈரோடு AWS (ஈரோடு) 109மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 107மிமீ

பவானி (ஈரோடு) 103.4மிமீ

ஈரோடு (ஈரோடு) 100மிமீ

கொடுமுடி (ஈரோடு) 98.2மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 97.3மிமீ

ஈரோடு PRG (ஈரோடு) 96மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 95மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்) 92மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) 87மிமீ

அரிமழம் (புதுக்கோட்டை) 82.4மிமீ

மதுரை AWS (மதுரை) 81.5மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 80.2மிமீ

இடையாபட்டி (மதுரை), தோகைமலை (கரூர்) 80மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 79.4மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 78.8மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 78.4மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 78.2மிமீ

பெருங்களூர் (புதுக்கோட்டை) 78மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 73மிமீ

கள்ளந்திரி (மதுரை) 72.6மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 72.4மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 72மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 71.4மிமீ

தனியாமங்கலம் (மதுரை) 71மிமீ

திருச்சி TOWN (திருச்சி) 70மிமீ

சோழவந்தான் (மதுரை) 68மிமீ

ஆயங்குடி‌ (புதுக்கோட்டை),மணப்பாறை (திருச்சி) 67.4மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 66.2மிமீ

அரவக்குறிச்சி (கரூர்) 64.6மிமீ

நகுடி (புதுக்கோட்டை)ஆண்டிப்பட்டி (மதுரை) 64.2மிமீ

பெருந்துறை (ஈரோடு) 64மிமீ

காரைக்குடி (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை) 63மிமீ

விரகனூர் (சேலம்), முசிறி (திருச்சி),தேவாலா (நீலகிரி) 62மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 61.2மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 60மிமீ

க.பரமத்தி (கரூர்) 59.6மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 59.4மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 57மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 56.8மிமீ

மொடக்குறிச்சி (ஈரோடு) 54மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 52மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 51.4மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 51மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 50.2மிமீ

மேலூர் (மதுரை) 50மிமீ

தேவக்கோட்டை (சிவகங்கை), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 49.4மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை),குடுமியான்மலை (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்) 49மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 48.4மிமீ

தள்ளாகுளம் (மதுரை) 48மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 47.8மிமீ

PWD IB ஆட்சியர் CAMP அலுவலகம் (திருப்பூர்),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), புதுச்சத்திரம் (நாமக்கல்) 45மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்), மாயனூர் (கரூர்) 44மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 42மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 41.4மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 40.1மிமீ

ஊத்துக்குளி (திருப்பூர்) 39.2மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை), வலங்கைமான் (திருவாரூர்) 38.2மிமீ

அன்னவாசல் (புதுக்கோட்டை) 38மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி), GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 37.6மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 37.4மிமீ

தாராபுரம் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), குளித்தலை (கரூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 37மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 36.3மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 36.2மிமீ

அன்னபாளையம் (கரூர்), மோகனூர் (நாமக்கல்), நம்பியூர் (ஈரோடு) 36மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை) 35.2மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 35மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 34மிமீ

செந்துறை (அரியலூர்) 32.6மிமீ

மருங்காபுரி (திருச்சி) 32.4மிமீ

குண்டடம் (திருப்பூர்), மன்னார்குடி (திருவாரூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கொடிவேரி அணை (ஈரோடு) 32மிமீ

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 31மிமீ

அருப்புக்கோட்டை (விருதுநகர்),சங்கிரிதுர்க் (சேலம்), கீரனூர் (புதுக்கோட்டை), அம்மாபேட்டை (ஈரோடு) 30மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 29.4மிமீ

எம்ரேல்டு (நீலகிரி) 28மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை) 27.2மிமீ

ஓமலூர் (சேலம்),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), பேரையூர் (மதுரை), சத்தியமங்கலம் (ஈரோடு), வல்லம் (தஞ்சாவூர்) 27மிமீ

திருவாரூர் (திருவாரூர்), பெரியகுளம் (தேனி) 26மிமீ

திருமங்கலம் (மதுரை) 25.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 25மிமீ

இளையான்குடி (சிவகங்கை) 24.4மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), பரமத்திவேலூர் (நாமக்கல்) 24மிமீ

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 23மிமீ

திருமானூர் (அரியலூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 22.2மிமீ

மூலனூர் (திருப்பூர்),குப்பனாம்பட்டி (மதுரை),விரபாண்டி (தேனி), பர்லியார் (நீலகிரி) 22மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 21.4மிமீ

கடவூர் (கரூர்),அப்பர் பவானி (நீலகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 21மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 20.4மிமீ

குடவாசல் (திருவாரூர்) 20.2மிமீ

திருச்சுழி (விருதுநகர்),சாத்தையாறு அணை (மதுரை), பஞ்சபட்டி (கரூர்),எருமைபட்டி (நாமக்கல்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 20மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 19.2மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்),தாளாவாடி (ஈரோடு), பெரியகுளம் PTO (தேனி),வானமாதேவி (கடலூர்) 18மிமீ

கூடலூர் (தேனி),கொடநாடு (நீலகிரி) 17.5மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 17.4மிமீ

வத்ராப் (விருதுநகர்), விராலிமலை (புதுக்கோட்டை),தென்பறநாடு (திருச்சி), பழனி (திண்டுக்கல்) 17மிமீ

கள்ளிக்குடி (மதுரை), நீடாமங்கலம் (திருவாரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 16.8மிமீ

பழவிடுதி (கரூர்) 16.3மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 16.2மிமீ

மானாமதுரை (சிவகங்கை),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கரூர் (கரூர்), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), அன்னூர் (கோயம்புத்தூர்) 16மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்),குன்னூர் (நீலகிரி), துறையூர் (திருச்சி),சேரங்கோடு (நீலகிரி), பாபநாசம் (தஞ்சாவூர்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மஞ்சளாறு அணை (தேனி) 15மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 14.8மிமீ

வைகை அணை (தேனி) 14.6மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 14.4மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 14.2மிமீ

தட்டயங்பேட்டை (திருச்சி), ஆண்டிப்பட்டி (தேனி), சின்கோனா (கோயம்புத்தூர்) 14மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 13.7மிமீ

அவிநாசி (திருப்பூர்)‌ 13.4மிமீ

தேவிமங்கலம் (திருச்சி) 13மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 12.2மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்),கெத்தி (நீலகிரி), ஜெயங்கொண்டம் (அரியலூர்), பண்ருட்டி (கடலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 12மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 11.5மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 11.4மிமீ

உத்தமபாளையம் (தேனி) 11.3மிமீ

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),கிண்ணகோரை (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு), தேக்கடி (தேனி) 11மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 10.6மிமீ

அரியலூர் (அரியலூர்) 10.4மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 10.1மிமீ

தொண்டி (இராமநாதபுரம்), இலுப்பூர் (புதுக்கோட்டை),மயிலம்பட்டி (கரூர்),புலிவலம் (திருச்சி), பெரியார் (தேனி), மனல்மேடு (மயிலாடுதுறை) 10மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 9.6மிமீ

உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 9.4மிமீ

துவாக்குடி (திருச்சி),கல்லட்டி (நீலகிரி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை அணை (தேனி), நாமக்கல் (நாமக்கல்) 9மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்) 8.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 8.2மிமீ

விருதுநகர் (விருதுநகர்),குருங்குளம் (தஞ்சாவூர்) 8மிமீ

லால்குடி (திருச்சி) 7.4மிமீ

நடுவட்டம் (நீலகிரி), எடப்பாடி (சேலம்), அப்பர் கூடலூர் (நீலகிரி),மசினக்குடி (நீலகிரி), இராஜபாளையம் (விருதுநகர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),மங்கலாபுரம் (நாமக்கல்) 7மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்), நந்தியார் தலைப்பு (திருச்சி) 6.8மிமீ

பாடலூர் (பெரம்பலூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 6மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 5.8மிமீ

கல்லணை (தஞ்சாவூர்), பூதலூர் (தஞ்சாவூர்) 5.6மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 5.1மிமீ

பென்னாகரம் (தர்மபுரி), அமராவதி அணை (திருப்பூர்),TNAU CRIஏத்தாபூர் (சேலம்), மண்டபம் (இராமநாதபுரம்), பார்வுட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்) 5மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 4.6மிமீ

ஆலத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4.4மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), சமயபுரம் (திருச்சி) 4.2மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 4.1மிமீ

எரையூர் (பெரம்பலூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பல்லடம் (திருப்பூர்) 4மிமீ

சோழிங்கநல்லூர்) சென்னை) 3.4மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 3.2மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),சிறுக்குடி (திருச்சி),செருமுல்லி (நீலகிரி), சாத்தூர் (விருதுநகர்) 3மிமீ

காங்கேயம் (திருப்பூர்) 2.8மிமீ

ஆத்தூர் (சேலம்) 2.2மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சிவகாசி (விருதுநகர்),அடார் எஸ்டேட் (நீலகிரி),தனிஷ்பேட் (சேலம்), மயிலாப்பூர் (சென்னை), திருவையாறு (தஞ்சாவூர்), தம்மம்பட்டி (சேலம்), அரூர் (தர்மபுரி),ஆனைமடுவு அணை (சேலம்) 2மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 1.4மிமீ

திருப்பூர் தெற்கு (திருப்பூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்),கொப்பம்பட்டி (திருச்சி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக