இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 அக்டோபர், 2021

05.10.2021 Southwest monsoon withdrawal | Heavy rain possibilities in chennai | இன்றைய வானிலை | மழை அளவுகள்

0

05.10.2021 நேரம் காலை 11:00 மணி தென்மேற்கு பருவமழை வடமேற்கு இந்தியாவில் விலகியதாக ( #SWM_withdrawal) அடுத்த சில மணி நேரங்களில் அல்லது நாளை அதிகாரபூர்வ  அறிவிப்புகள் வெளியாகலாம்.

நேற்றைய குரல் பதிவில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல இன்று இரவு அந்த தென்மேற்கு வங்கக்கடல் மேலெடுக்கு சுழற்சியானது #சென்னை அல்லது அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் வழியாக நிலப்பகுதிக்குள் ஊடுருவலாம் இன்று #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சிறப்பான நாள் என்று தான் கூற வேண்டும்.

#செங்கல்பட்டு , #திருவள்ளூர் , #காஞ்சிபுரம் மற்றும் #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட பகுதிகளிலும் மழை உண்டு வட கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் அதே சமயம் தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்கள் கன்னியாகுமரி , தென்காசி , நெல்லை , தேனி , விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

விரிவான வானிலை அறிக்கயை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

இன்று காலை 8:30 மணி முதல் இதுவரையில் #திருவள்ளூர் AWS இல் 37 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

அதேபோல

காட்டாங்குளத்தூர் - 17 மி.மீ
மீனம்பாக்கம் - 11 மி.மீ
தரமணி - 11 மி.மீ
நந்தனம் - 11 மி.மீ
சைதாப்பேட்டை - 9 மி.மீ
புதுச்சேரி - 8 மி.மீ
MRC நகர் - 7 மி.மீ

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
தமிழகத்தில் கடந்த (05\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«

சத்தியமங்கலம் (ஈரோடு) 83மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 70மிமீ

நம்பியூர் (ஈரோடு) 60மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 49.6மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 46.4மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 46மிமீ

எம்ரேல்டு (நீலகிரி) 45மிமீ

பர்லியார் (நீலகிரி) 43மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 41.4மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 38.6மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 38மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) 37மிமீ

பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி) 35மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 34.3மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),கிடேய் (நீலகிரி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 34மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 32.7மிமீ

ஊத்துக்குளி (திருப்பூர்) , பெரியார் (தேனி) 31மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 29.2மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 27.2மிமீ

அண்ணாமலை பல்கலைக்கழகம் ARG (சென்னை) 27மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 26.2மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), கள்ளந்திரி (மதுரை) 24மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 23.4மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 23மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),வட்டானம் (இராமநாதபுரம்), பெரியகுளம் PTO (தேனி) 22.4மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி),காரியாக்கோவில் அணை (சேலம்) 22மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி),சிட்டாம்பட்டி (மதுரை) 21.6மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 21.4மிமீ

தேவாலா (நீலகிரி) 21மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்),களியேல் (கன்னியாகுமரி),விரகன்னூர் (சேலம்) 20மிமீ

கல்லட்டி (நீலகிரி) 19மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 18.8மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 18.6மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 18.4மிமீ

மொடக்குறிச்சி (ஈரோடு) 18மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 17.4மிமீ

ஆயக்குடி (தென்காசி),ஏத்தாபூர் (சேலம்) 17மிமீ

PWD IB-ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 16.2மிமீ

மூலனூர் (திருப்பூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), Rscl-2 வலவனூர் (விழுப்புரம்), ஜீ பஜார் (நீலகிரி) 16மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 15.5மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு) 15.4மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), சோத்துப்பாறை அணை (தேனி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 15மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 14.5மிமீ

மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு), காரியாபட்டி (விருதுநகர்) 14.2மிமீ

கடம்பூர் (தூத்துக்குடி),பார்வுட் (நீலகிரி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 14மிமீ

காங்கேயம் (திருப்பூர்) 13.9மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 13.8மிமீ

காட்பாடி (வேலூர்), கள்ளிக்குடி (மதுரை) 13.4மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 13.3மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 13.2மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),அரிமழம் (புதுக்கோட்டை),நடுவட்டம் (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு) 13மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 12.8மிமீ

திருமங்கலம் (மதுரை) 12.4மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தம்மம்பட்டி (சேலம்) 12மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 11.4மிமீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),கிளன்மோர்கன் (நீலகிரி) 11மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை), VCS MILL அம்முடி (வேலூர்) 10.4மிமீ

பரமத்தி வேலூர் (நாமக்கல்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),செருமுல்லி (நீலகிரி), மேலூர் (மதுரை), சோழவரம் (திருவள்ளூர்) 10மிமீ

அம்பத்தூர் (சென்னை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஆண்டிப்பட்டி (மதுரை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 9மிமீ

க.பரமத்தி (கரூர்) 8.4மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 8.3மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), BASL மனலூர்பேட் கள்ளக்குறிச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), தென்காசி (தென்காசி),பாடலூர் (பெரம்பலூர்), மன்னார்குடி (திருவாரூர்), மேட்டுப்பாளையம் (சென்னை) 8மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 7.6மிமீ

குன்னூர் (நீலகிரி) 7.5மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 7.2மிமீ

வேப்பூர் (கடலூர்), பல்லடம் (திருப்பூர்), கங்கவள்ளி (சேலம்), குண்டடம் (திருப்பூர்), இளையான்குடி (சிவகங்கை) 7மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 6.8மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்),கண்ணிமார் (கன்னியாகுமரி) 6.4மிமீ

அன்னபாளையம் (கரூர்) 6.2மிமீ

புவனகிரி (கடலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), சிதம்பரம் (கடலூர்), அப்பர் பவானி (நீலகிரி), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),கட்டுமயிலூர் (கடலூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 6மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 5.8மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 5.4மிமீ

மஞ்சளாறு அணை (தேனி),தாளாவாடி (ஈரோடு), சீர்காழி (மயிலாடுதுறை),ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), நீடாமங்கலம் (திருவாரூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), செங்கோட்டை (தென்காசி), கழுகுமலை (தூத்துக்குடி),கிண்ணகோரை (நீலகிரி) 5மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை),வெட்டிகாடு (தஞ்சாவூர்),புலிபட்டி (மதுரை) 4.6மிமீ

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), நத்தம் (திண்டுக்கல்) 4.5மிமீ

ஈரோடு (ஈரோடு), சின்னகல்லார் (கோயம்புத்தூர்),அம்மூர் (இராணிப்பேட்டை), கொத்தவச்சேரி (கடலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), வந்தவாசி (திருவண்ணாமலை), சிவகிரி (தென்காசி), வல்லம் (தஞ்சாவூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 3.6மிமீ

தக்கலை (கன்னியாகுமரி), மதுரை விமானநிலையம் (மதுரை) 3.5மிமீ

கொடுமுடி (ஈரோடு) 3.4மிமீ

லால்பேட்டை (கடலூர்) 3.3மிமீ

பொன்னை அணை (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி),இடையாபட்டி (மதுரை), தேக்கடி (தேனி) 3.2மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 3.1மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு),சின்கோனா (கோயம்புத்தூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), தாம்பரம் (செங்கல்பட்டு),வானமாதேவி (கடலூர்),மசினக்குடி (நீலகிரி), சங்கரன்கோவில் (தென்காசி), செய்யூர் (திருவண்ணாமலை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 3மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 2.8மிமீ

பவானி (ஈரோடு) 2.6மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 2.5மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பூதலூர் (தஞ்சாவூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கீழ் அணை (தஞ்சாவூர்) 2.4மிமீ

பொழந்துறை (கடலூர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை) 2.2மிமீ

குறிஞ்சிப்பாடி (கடலூர்),கிள்செருவை (கடலூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), விருத்தாசலம் (கடலூர்),குப்பநத்தம் (கடலூர்),கடவனூர் (கள்ளக்குறிச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), அவிநாசி (திருப்பூர்) 2மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), வேலூர் (வேலூர்) 1.5மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 1.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.3மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்), உத்தமபாளையம் (தேனி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 1.2மிமீ

பெருந்துறை (ஈரோடு) 1.1மிமீ

தாராபுரம் (திரூப்பூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக