06.10.2021 காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #காஞ்சிபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் 184 மி.மீ அளவு மழை பதிவாகியிருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்துள்ளது அதே சமயம் அந்த சுழற்சி நிலப்பகுதியை அடைந்தது இன்று அடுத்த 24 மணி நேரம் என்பது #பெங்களூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட கர்நாடக மாநில பகுதிகளுக்கும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கும் சிறப்பு வாய்ந்ததாக அமையலாம் #ballari உட்பட கர்நாடாக மாநில உட் பகுதிகளில் மிக பலத்த இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் நேற்றை போன்ற மழையை தமிழக வடகடலோர மாவட்டங்களில் இன்று எதிர்பார்க்காதீர்கள் அடுத்த 2 நாட்களில் வெப்பசலன மழை மீண்டும் தீவிரமடையும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் மீண்டும் வெப்பசலன மழை உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக பதிவாக தொடங்கும் தென்மேற்கு பருவமழை அதன் இறுதி தருவாயில் உள்ளது முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்தது போல இன்று வடமேற்கு இந்தியாவில் அதாவது #ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக அறிப்பிப்புகள் வெளியாகலாம்.
11.10.2021 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் அது தீவிரம் அடையவும் அதிக வாய்ப்புகள் உள்ளது அதனுடைய நகர்வுகளை பொறுத்தே வடகிழக்கு பருவமழை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
மேலும் பல விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
தமிழகத்தில் கடந்த (06\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 184மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 123.5மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 116மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 111மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 109.6மிமீ
திரூர் (திருவள்ளூர்) 109.5மிமீ
காட்டுபாக்கம் (செங்கல்பட்டு) 109மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 107.5மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 102மிமீ
பணங்குடி (திருநெல்வேலி) 100மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 97.5மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்) 95மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 94.4மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), கூடலூர் (தேனி) 93.4மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 90மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 89.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்) 86மிமீ
வேப்பூர் (கடலூர்) 85மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 82.4மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை),கட்டுமயிலூர் (கடலூர்) 82மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 80மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 76.9மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 75மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 74மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 73மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 72.8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி),கலவை (இராணிப்பேட்டை) 72.4மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 71.6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 71மிமீ
தரமணி (சென்னை) 70மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 69.5மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 68.9மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 68.6மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 68.5மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 67.5மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 67மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 66.8மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 66மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 65.8மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 65.4மிமீ
அம்பத்தூர் (சென்னை), மானாமதுரை (சிவகங்கை) 65மிமீ
வேலூர் (வேலூர்) 63மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்) 62மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 61மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 60.4மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வாலாஜா (இராணிபேட்டை) 59மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்) 57மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 56மிமீ
பெரியகுளம் PTO (தேனி) 55.5மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 55.3மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 55மிமீ
களியல் (கன்னியாகுமரி), திருத்தணி PTO (திருவள்ளூர்) 54.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 54.1மிமீ
குடியாத்தம் (வேலூர்) 53.2மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 51.6மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 51.4மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 51மிமீ
சிவகங்கை (சிவகங்கை), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 49.4மிமீ
ராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 49மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 48.4மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 48மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 46.3மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 45மிமீ
பொன்னை அணை (வேலூர்) 44.6மிமீ
ஆலத்தூர்-மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 42.9மிமீ
காட்பாடி (வேலூர்) 42மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) 41மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி), வந்தவாசி (திருவண்ணாமலை) 40மிமீ
தேக்கடி (தேனி) 39.8மிமீ
கிண்டி (சென்னை), கள்ளந்திரி (மதுரை) 38.6மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 38.5மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 38.4மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 38.2மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),இடையாபட்டி (மதுரை) 38மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 37.8மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 37.2மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 37மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்), கொரட்டூர்) திருவள்ளூர்) 36மிமீ
மயிலாப்பூர் (சென்னை), நீடாமங்கலம் (திருவாரூர்) 35.8மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 35.2மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 35மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 34.6மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 34மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 33.2மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 33மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 32.4மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), பாபநாசம் (தஞ்சாவூர்), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 32மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 31.6மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 31.2மிமீ
செந்துறை (அரியலூர்) 31மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 30.6மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை), குடவாசல் (திருவாரூர்) 30.2மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 30மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்),RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 29மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),சிட்டாம்பட்டி (மதுரை) 28.2மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 28.1மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),விருகவூர் (கள்ளக்குறிச்சி), மதுரை வடக்கு (மதுரை),தள்ளாகுளம் (மதுரை) 28மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 27.6மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 27மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்),பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 26.2மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை), வானூர் (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 25மிமீ
RSCL-3 வளத்தி விழுப்புரம்) 24.6மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 24.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),விரகனூர் அணை (மதுரை) 24மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 23.6மிமீ
வானமாதேவி (கடலூர்) 23.2மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்),அம்மூர் (இராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 23மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 22.6மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), இளையான்குடி (சிவகங்கை) 22மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 21.4மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 21.2மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), Rscl-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்),அவலாஞ்சி (நீலகிரி) 21மிமீ
பொழந்துறை (கடலூர்) 20.4மிமீ
மைலம்பட்டி (கரூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), ஓசூர் (கிருஷ்ணகிரி), செஞ்சி (விழுப்புரம்) 20மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 19மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 18.6மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 18.6மிமீ
மதுரை AWS (மதுரை) 18.5மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 18.1மிமீ
கிள்செருவை (கடலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),நடுவட்டம் (நீலகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),சேரங்கோடு (நீலகிரி) 18மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), திருமானூர் (அரியலூர்) 17.6மிமீ
குடிதாங்கி (கடலூர்) 17.5மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 17.2மிமீ
சிதம்பரம் (கடலூர்) 17.1மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி),தொழுதூர் (கடலூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 17மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 16.8மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை),லாக்கூர் (கடலூர்) 16.6மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 16.1மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்),வடகுத்து (கடலூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), பர்லியார் (நீலகிரி), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 16மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 15.4மிமீ
பண்ருட்டி (கடலூர்) 15.3மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 15.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 15.1மிமீ
அன்னபாளையம் (கரூர்), KCS MILL-2 மொராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 15மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி), மேலூர் (மதுரை), எம்ரேல்டு (நீலகிரி) 14மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 13.6மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 13.4மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 13.3மிமீ
திருமங்கலம் (மதுரை) 13.2மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),ஏரையூர் (பெரம்பலூர்), அரூர் (தர்மபுரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), அண்ணாமலை நகர் (கடலூர்), SCS MILL அரசூர் (விழுப்புரம்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 13மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை) 12.6மிமீ
பெரியார் (தேனி) 12.4மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 12.2மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), DSCL கிழபாடி (கள்ளக்குறிச்சி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 12மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 11.8மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கள்ளிக்குடி (மதுரை) 11.4மிமீ
லப்பைக்குடிக்காடு) பெரம்பலூர்),கொத்தவச்சேரி (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அரியலூர் (அரியலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),விரகன்னூர் (சேலம்),ஏத்தாபூர் (சேலம்) 11மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி), வைகை அணை (தேனி) 10.8மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 10.5மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 10.4மிமீ
சோழவந்தான் (மதுரை) 10.3மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 10.2மிமீ
மடத்துக்குளம் (திருப்பூர்), ஏற்காடு (சேலம்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), புவனகிரி (கடலூர்),சாத்தையார் அணை (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), பெரம்பலூர் (பெரம்பலூர்), கங்கவள்ளி (சேலம்),மே.மாத்தூர் (கடலூர்),வேங்கூர் (கள்ளக்குறிச்சி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),தளி (கிருஷ்ணகிரி),எரையூர் (கள்ளக்குறிச்சி), தக்கலை (கன்னியாகுமரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
புலிபட்டி (மதுரை) 9.8மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 9.6மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்) 9.5மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 9.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மனல்மேடு (மயிலாடுதுறை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 9மிமீ
தனிஷ்பேட் (சேலம்), மேட்டூர் அணை (சேலம்) 8.4மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி),பாடலூர் (பெரம்பலூர்),ஆனைமடுவு அணை (சேலம்),அடார் எஸ்டேட் (நீலகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி),காரியாக்கோவில் அணை (சேலம்), அப்பர் பவானி (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 8மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 7.2மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 6.1மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தம்மம்பட்டி (சேலம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கல்லட்டி (நீலகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 6மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 5.4மிமீ
ஆத்தூர் (சேலம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), ஆண்டிப்பட்டி (மதுரை) 5.2மிமீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி), மனல்மேல்குடி (புதுக்கோட்டை),கிண்ணகோரை (நீலகிரி),தாளாவாடி (ஈரோடு), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 5மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 4.8மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை),மீமிசல் (புதுக்கோட்டை),பிளவுக்கல் அணை (விருதுநகர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 4.6மிமீ
சேலம் (சேலம்) 4.5மிமீ
உசிலம்பட்டி (மதுரை),புள்ளம்பாடி (திருச்சி) 4.2மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு),மசினக்குடி (நீலகிரி) 4மிமீ
ஓமலூர் (சேலம்) 3.5மிமீ
சமயபுரம் (திருச்சி) 3.4மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 3.2மிமீ
குண்டடம் (திருப்பூர்), எடப்பாடி (சேலம்), வாடிப்பட்டி (மதுரை), மங்கலாபுரம் (நாமக்கல்), தர்மபுரி (தர்மபுரி),புலிவலம் (திருச்சி), மறநடஹள்ளி (தர்மபுரி) 3மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 2.4மிமீ
கரூர் பரமத்தி (கரூர்), இரணியல் (கன்னியாகுமரி) 2.2மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை), இராஜபாளையம் (விருதுநகர்) 2மிமீ
கடலாடி (இராமநாதபுரம்) 1.8மிமீ
பவானி (ஈரோடு)
பொன்னமராவதி (புதுக்கோட்டை), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com