26.09.2021 காலை 11:00 மணி அடுத்த 24 மணி நேரம் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு கடலோர பகுதிகளுக்கு மிக சிறப்பான ஒன்றாக வாய்ப்புகள் உள்ளது மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்துள்ளது மேலும் 'Gulab' புயல் நகர்கையில் மேற்கு திசை காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிறப்பாக குவியலாம் ஆகையால் அடுத்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் #வால்பாறை , #சோலையாறுஅணை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கோவை மாவட்ட தெற்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி , நெல்லை , #தென்காசி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இவைத்தவிர்த்து இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் உட் பகுதிகளில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழையும் பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாவட்டம் #வில்லியனூர் பகுதியில் 98 மி.மீ அளவு மழையும் #அரியூர் பகுதியில் 92 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி நகர பகுதியில் 64 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது அதே போல #புதுச்சேரி_கடற்கரை பகுதியில் 58 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக #மரக்காணம் சுற்றுவட்டப் பகுதிகளில் 134 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
👉 #Gulabcyclone ( #குலாப்புயல் ) ஆனது தற்சமயம் வட மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிக்கொண்டு இருக்கிறது அடுத்த சில மணி நேரங்களில் இன்று இரவு /நள்ளிரவு நேரம்களில் அது #brahmapur - #vishakapatnam இடைப்பட்ட கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம்.
அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
தமிழகத்தில் கடந்த (26\09/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
மரக்காணம் (விழுப்புரம்) 134மிமீ
வில்லயனூர் PRG (புதுச்சேரி) 98மிமீ
அரியூர் (புதுச்சேரி) - 92 மி.மீ
நெய்வேலி AWS (கடலூர்) 81.5மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 79.4மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 72மிமீ
குறிஞ்சிப்பாடி (கடலூர்) 68மிமீ
கடலூர் IMD (கடலூர்) 67.2மிமீ
வடகுத்து (கடலூர்) 67மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 64மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 63.8மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 63மிமீ
காட்பாடி (வேலூர்) 62.6மிமீ
புதுச்சேரி கடற்கரை (புதுச்சேரி மாவட்டம்) - 58 மி.மீ
வானமாதேவி (கடலூர்) 57.6மிமீ
காட்டுபாக்கம் ARG (காஞ்சிபுரம்) 50.5மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 49மிமீ
சிவகங்கை (சிவகங்கை), Rscl-2 கேதர் (விழுப்புரம்) 48மிமீ
பண்ருட்டி (கடலூர்) 47மிமீ
பொன்னை அணை (வேலூர்) 46.8மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 46.2மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 42.5மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 41.5மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 41மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 40மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 39.4மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 39.2மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 39மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 38மிமீ
குடிதாங்கி (கடலூர்) 37.5மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), செய்யூர் (செங்கல்பட்டு), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 37மிமீ
செந்துறை (அரியலூர்)வேம்பாக்கம் (திருவண்ணாமலை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 36மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 35.6மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்),தனியாமங்கலம் (மதுரை), Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்) 35மிமீ
Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்), விழுப்புரம் (விழுப்புரம்) 34மிமீ
வேலூர் (வேலூர்) 33.7மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்), VCS MILL அம்முடி (வேலூர்) 32.6மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 31.2மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 29.4மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 29.2மிமீ
வானூர் (விழுப்புரம்) 29மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 28.4மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),அம்மூர் (இராணிப்பேட்டை) 28மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 26மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 25மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 24.6மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்),RSCL-3 வளத்தி (விழுப்புரம்), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 24மிமீ
லாக்கூர் (கடலூர்) 23.4மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 22.1மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 22மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 21.2மிமீ
மன்னார்குடி (திருவாரூர்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 19மிமீ
வல்லம் (தஞ்சாவூர்),காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 18மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 17.2மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 16.6மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்) 16மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 15மிமீ
தேவாலா (நீலகிரி) 14மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்), குடியாத்தம் (வேலூர்) 13மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 12.2மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி),ஆலங்காயம் (திருப்பத்தூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), மேலூர் (மதுரை) 12மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்), மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 11மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 10.6மிமீ
பரமத்தி (கரூர்) 10மிமீ
சிதம்பரம் (கடலூர்) 9.8மிமீ
செஞ்சி (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 9மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 8.4மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 8மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 7.6மிமீ
வேப்பூர் (கடலூர்),துவாக்குடி (திருச்சி), சின்கோனா (கோயம்புத்தூர்),கட்டுமயிலூர் (கடலூர்),மே.மாத்தூர் (கடலூர்) 7மிமீ
புலிபட்டி (மதுரை) 6.2மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),திருப்பத்தூர் (சிவகங்கை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 6மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),தொழுதூர் (கடலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 5மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 4.4மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 4.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),ஏரையூர் (பெரம்பலூர்) 4மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 3.8மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 3.5மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்),ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்),கிள்செருவை (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 3மிமீ
கரூர் (கரூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 2.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி),பார்வுட் (நீலகிரி) 2மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), நத்தம் (திண்டுக்கல்) 1.5மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்) 1.3மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), குன்னூர் (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்) 1மிமீ
சில பகுதிகளை தவிர்த்து மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com