இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

17.9.21 today's weather report | rainfall data | இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் பட்டியல்

0
17.09.2021 காலை 10:30 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #KTCC அதாவது #காஞ்சிபுரம் , #செங்கல்பட்டு , #திருவள்ளூர் , #சென்னை மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம்.#நாகப்பட்டினம் , #காரைக்கால் , #திருவாரூர் , #மயிலாடுதுறை  மாவட்ட பகுதிகளின் சில இடங்கள் உட்பட டெல்டா மாவட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதன் உட் பகுதிகளிலும் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாகும்.

இவைத்தவிர்த்து தென் உள் , மேற்கு உள் மற்றும் வட உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம்.

விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

புதிய சுழற்சி
===========
👉 மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடல் பகுதிகளில் ஒரு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு - வடமேற்கு திசையில் ஓடிசாவை நோக்கி பயணிக்கும்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
தமிழகத்தில் கடந்த (17\09/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 50.4மிமீ
 
சிவலோகம் (கன்னியாகுமரி) 47மிமீ

திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 44.2மிமீ

கெத்தி (நீலகிரி) 35மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 33மிமீ

வானமாதேவி (கடலூர்) 27மிமீ

தொழுதூர் (கடலூர்),தேவாலா (நீலகிரி) 26மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 23மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 22மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 21மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 20மிமீ

தேவக்கோட்டை (சிவகங்கை) 19.6மிமீ

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 19.2மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 18.8மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 18.4மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 17.6மிமீ

திருமானூர் (அரியலூர்) 16.2மிமீ

சோழவந்தான் (மதுரை),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ

எரையூர் (பெரம்பலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 14மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 12.7மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி),சிட்டாம்பட்டி (மதுரை) 12.6மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 12மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 11.4மிமீ

செந்துறை (அரியலூர்), நத்தம் (திண்டுக்கல்) 11மிமீ

எடப்பாடி (சேலம்) 10.4மிமீ

கல்லக்குடி (திருச்சி) 10.2மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை),க.பரமத்தி (கரூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 10மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 9.6மிமீ

புவனகிரி (கடலூர்),பாடந்துறை (நீலகிரி) 9மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 8.9மிமீ

குறிஞ்சிப்பாடி (கடலூர்),நடுவட்டம் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 8மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி),மருங்காபுரி (திருச்சி),சுருளக்கோடு (கன்னியாகுமரி), வல்லம் (தஞ்சாவூர்) 7.4மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 7.2மிமீ

வல்லம் (தஞ்சாவூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்),கொத்தவச்சேரி (கடலூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 7மிமீ

மதுரை AWS (மதுரை) 6.5மிமீ

திருவாரூர் (திருவாரூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 6.4மிமீ

வி.களத்தூர் (பெரம்பலூர்),சங்கிரிதுர்க் (சேலம்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 6மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை),புத்தன் அணை (கன்னியாகுமரி) 5.8மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 5.4மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 5.2மிமீ

மன்னார்குடி (திருவாரூர்),குருங்குளம் (தஞ்சாவூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),வரட்டுபள்ளம் (ஈரோடு),திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 5மிமீ 

கோவில்பட்டி (திருச்சி) 4.2மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்), கடலூர் IMD (கடலூர்),வால்பாறை PAP (கோயம்புத்தூர்),சேரங்கோடு (நீலகிரி) 4மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்), குடவாசல் (திருவாரூர்) 3.8மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 3.6மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்) 3.2மிமீ

நாமக்கல் (நாமக்கல்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஜீ பஜார் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 3மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 2.6மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 2.5மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு) 2.4மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 2.2மிமீ

அம்மூர் (இராணிப்பேட்டை) 2.1மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மஞ்சளாறு அணை (தேனி), பெரியார் (தேனி),குடிதாங்கி (கடலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 2மிமீ

மணப்பாறை (திருச்சி) 1.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.2மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1.1மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),கிள்செருவை (கடலூர்),லாக்குர் (கடலூர்)  1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

மீண்டும் குரல் பதிவில் சந்திக்கலாம் நண்பர்களே.அதுவரையில் காலை நேர வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு தற்காலிகமாக விடைபெற்றுக்கொள்வது உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மேன் '  இமானுவேல்

#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக