16.09.2021 நேரம் காலை 11:00 மணி இன்று அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக தென் உள் , தென் , டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே தரமான வெப்பசலன மழை பதிவாகலாம். கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை மாவட்டம் #கீழ்பெண்ணத்தூர் பகுதிகளில் அதிகபட்சமாக 102 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
👉தற்சமயம் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ( well marked LPA) #Fatehpur - #Hamirpur இடையே #Kanpur க்கு தெற்கே நிலைக்கொண்டு இருக்கிறது.இதன் காரணமாக அடித்த 24 மணி நேரத்தில் உத்திரபிரதேச மாநிலத்திலும் இமயமலை அடிவார பகுதிகளிலும் கனமழை மற்றும் அதிகனமழை பதிவாகலாம்.
👉 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #மதுரை , #சிவகங்கை , #புதுக்கோட்டை , #சேலம் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டியவை #நாகப்பட்டினம் , #திருவாரூர் , #காரைக்கால் , #மயிலாடுதுறை , #பெரம்பலூர் , #தஞ்சை மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
👉விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் உங்களுடன் தெளிவாக பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
தமிழகத்தில் கடந்த {16~09~2021}24மணிநேரத்தில் [காலை 8.30மணி வரை நிலவரப்படி] பதிவானமழைஅளவுகள்:-»«
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 102.4மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 81மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 77.6மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 74.6மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 71மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 64மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 50.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 48மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 47.2மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 46.9மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 44.2மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்), மதுரை AWS (மதுரை) 43மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 42மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 41மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 40மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 39.6மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 36.4மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 35மிமீ
இடையாபட்டி (மதுரை) 34.5மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை) 33மிமீ
கள்ளந்திரி (மதுரை) 32.6மிமீ
திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி) 31மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 30மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்) 29மிமீ
திருமங்கலம் (மதுரை) 28.2மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 28மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 27மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 26.8மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்),திண்டிவனம் (விழுப்புரம்) 25மிமீ
களியல் (கன்னியாகுமரி) 24.2மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 24மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 22.4மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 22.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 22மிமீ
ஒரத்தநாடு ARG (தஞ்சாவூர்) 21மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 20மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 18மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 17.2மிமீ
வல்லம் (விழுப்புரம்),திருவள்ளூர் (திருவள்ளூர்) 16மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 15.8மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 15.7மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 15.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 15மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 14.6மிமீ
விரகனூர் (மதுரை) 14.2மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்) 13.5மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்) 13.4மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 13.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 13மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10.8மிமீ
மருங்காபுரி (திருச்சி) 10.4மிமீ
லால்குடி (திருச்சி),சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 10.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 10மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 9.6மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 9.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 9மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8.6மிமீ
திருச்சிTOWN(திருச்சி),பர்லியார் (நீலகிரி) 8மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 7மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்) 6.8மிமீ
கோவில்பட்டி (திருச்சி),கறம்பக்குடி (புதுக்கோட்டை) 6.2மிமீ
செங்கோட்டை (தென்காசி),கரையூர் (புதுக்கோட்டை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), இரணியல் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), புவனகிரி (கடலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை) 6மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 5.6மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 5.5மிமீ
துவாக்குடி(திருச்சி) 5.3மிமீ
ஆத்தூர் (சேலம்) 5.2மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), புதுச்சேரி (புதுச்சேரி), வானூர் (விழுப்புரம்) 5மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 4.6மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 4.2மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 3.6மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 3.5மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 3.4மிமீ
திருமயம் (புதுக்கோட்டை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்) 3.2மிமீ
பாடலூர் (பெரம்பலூர்), ஓமலூர் (சேலம்),வேங்கூர் (கள்ளக்குறிச்சி),குடுமியான்மலை (புதுக்கோட்டை), புழல் ARG (திருவள்ளூர்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 3மிமீ
புலிபட்டி (மதுரை) 2.8மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 2.6மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 2.4மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 2.3மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), BASL மூகையூர் (விழுப்புரம்), சிவகாசி (விருதுநகர்),சின்னகலார் (கோயம்புத்தூர்), 2மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 1.8மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 1.6மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி) 1.5மிமீ
பெரியார் (தேனி) 1.4மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை), வலங்கைமான் (திருவாரூர்) 1.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com