13.09.2021 காலை 11:30 மணி தற்சமயம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மாநில கடலோர பகுதிகளில் நிலைக்கொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக (#Deep_depression ) உருவெடுத்து இருக்கிறது இதன் காரணமாக ஒடிசாவில் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்து இருக்கிறது அடுத்த 24 மணி நேரத்திலும் கொட்டித்தீர்க்க இருக்கிறது.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகியுள்ளது #சோலையாறு_அணை சுற்றுவட்டப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மும்பை மாநகரிலும் கனமழை உறுதி.
தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் மழை உண்டு மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் இன்றைய விரிவான வானிலை அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் மிக தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் ஓடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில் கனமழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்
===============
ஒடிசா
=======
மோனிப்பூர் 401மிமீ
புரி 343மிமீ
திர்டோல் 283மிமீ
சதியபாடி 252.5மிமீ
ஜகட்சிங்பூர் 249மிமீ
பாரி 238மிமீ
பாரதீப் 223மிமீ
புவனேஸ்வர் 200.2மிமீ
புவனேஸ்வர் விமானநிலையம் 193.5மிமீ
பானிபோலியா 99.5மிமீ
பிகுனியா 97.5மிமீ
டானகாடி 83மிமீ
#குஜராத்
==========
லோதிகா 143மிமீ
ராஜ்கோட் 104.8மிமீ
ஜூனாகாத் 93மிமீ
கிஸ்ஓட் 64மிமீ
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
தமிழகத்தில் கடந்த {13~09~2021}24மணிநேரத்தில் [காலை 8.30மணி வரை நிலவரப்படி] பதிவானமழைஅளவுகள்:-»«
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 102மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 95மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 94மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 93.5மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 74மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 71மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 60மிமீ
தேவாலா (நீலகிரி) 56மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 53மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 52மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 51மிமீ
பார்வுட் (நீலகிரி) 48மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 39மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 28மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 26மிமீ
ஏற்காடு (சேலம்) 25மிமீ
செருமுல்லி (நீலகிரி) 23மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 22மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 21மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 18.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 17.4மிமீ
தேக்கடி (தேனி) 17மிமீ
பெரியார் (தேனி) 16மிமீ
கரையூர் (புதுக்கோட்டை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 15மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 14.5மிமீ
களியல் (கன்னியாகுமரி) 13.4மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 12.4மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 12மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 11.2மிமீ
PWD IB குமாரபாளையம் (நாமக்கல்) 10.2மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்), ஓமலூர் (சேலம்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), புவனகிரி (கடலூர்) 10மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 9.2மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), திருச்செங்கோடு (நாமக்கல்) 9மிமீ
ராசிபுரம் (நாமக்கல்), குளச்சல் (கன்னியாகுமரி) 8.4மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), ஆனைமடுவு அணை (சேலம்) 8மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சிற்றாறு-1(கன்னியாகுமரி), ஆயக்குடி (தென்காசி) 7மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 6.8மிமீ
குடவாசல் (திருவாரூர்) 6.4மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 6.2மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 6மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 5.3மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 5மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 4.8மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 3.8மிமீ
தென்காசி (தென்காசி) 3.6மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 3.1மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), நகுடி (புதுக்கோட்டை),சங்கிரிதுர்க் (சேலம்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கெத்தி (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்) 3மிமீ
ஆத்தூர் (சேலம்) 2.8மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), உதகமண்டலம் (நீலகிரி), சேலம் (சேலம்) 2.2மிமீ
தாளாவாடி (ஈரோடு), பரங்கிப்பேட்டை (கடலூர்) 2மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 1.2மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), விருத்தாசலம் (கடலூர்), செங்கோட்டை (தென்காசி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com