31.08.2021 காலை 9:45 மணி நாளை முதல் அதாவது 01.09.2021 (செப்டம்பர் 1 ) முதல் மீண்டும் அடுத்த சுற்று வெப்பசலன மழை தமிழக உள் மாவட்டங்களில் தொடங்கும் நாளை மறுநாள் முதல் அதாவது 02.09.2021 (செப்டம்பர் 2 ) ஆம் தேதி முதல் மீண்டும் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை தீவிரமடையும்.
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #புதுச்சேரி மாவட்ட பகுதிகளிலும் அவ்வப்பொழுது சிறப்பான தரமான இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த சுற்றில் உண்டு #நாகப்பட்டினம் , #காரைக்கால் , #மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில நாட்கள் மழை பதிவாகலாம்.
05.09.2021 ஆம் தேதி வாக்கில் மீண்டும் ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகலாம்.ஆகையால் அச்சமயம் வெப்பசலன மழை உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் குறையலாம் அதேசமயம் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட நாட்டின் மேற்கு மாநிலங்களில் அதிகரிக்கலாம் ஆந்திராவின் கடலோர பதிகளிலும் கனமழை உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 32மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 15மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 13மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 12மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 8.5மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி),சின்கோனா (கோயம்புத்தூர்) 7மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.8மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 6.6மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), சின்னகல்லார் (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 6மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 5.2மிமீ
தளி (கிருஷ்ணகிரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 5மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 4.3மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்),சிவலோகம் (கன்னியாகுமரி),அப்பர் பவானி (நீலகிரி) 4மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 3மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 2.4மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி),அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எம்ரேல்டு (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), புத்தன் அணை (கன்னியாகுமரி) 2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 1.8மிமீ
ஆலத்தூர் (சென்னை) 1.4மிமீ
தேக்கடி (தேனி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.2மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 1.1மிமீ
தரமணி ARG (சென்னை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி), மாதவரம் AWS (சென்னை)கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com