இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஆகஸ்ட், 2021

25.08.2021 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | today's weather | last 24 hours complete rainfall data

0
25.08.2021 நேரம் பிற்பகல் 3:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையத்தில் கிட்டத்தட்ட 141 மி.மீ அளவு மழை வெப்பசலனத்தின் வாயிலாக பதிவாகியிருக்கிறது.தஞ்சை மாநகரின் ஆகஸ்ட் மாத ஒட்டு மொத்த சராசரி அளவை விட இது அதிகம் அந்த வகையில் கடந்த 24 மணி நேரம் என்பது தஞ்சைக்கு சிறப்பு வாய்ந்ததே.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு மழை வாய்ப்புகள் உண்டு #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறவழிசாலை யின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம் #வேலூர்  , #திருவள்ளூர் , #ராணிப்பேட்டை , #காஞ்சிபுரம் , #செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை உண்டு #திருவண்ணாமலை மாவட்ட வடக்கு பகுதிகளில் சில இடங்களில் கனமழையும் பதிவாகலாம் மேலும் #திருச்சி மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகலாம் இவைத்தவிர #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #கடலூர் , #திருப்பத்தூர் , #விழுப்புரம் , #புதுச்சேரி மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகலாம்.

சில நிமிடங்களுக்கு முன்பு இது தொடர்பான ஒரு விரிவான குரல் பதிவை நமது Youtube பக்கத்தில் பதிவுசெய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 141மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 90மிமீ

தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 64.2மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 56மிமீ

புழல் ARG (திருவள்ளூர்), ஏற்காடு AWS (சேலம்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 43மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 42மிமீ

அம்பத்தூர் (சென்னை) 41மிமீ

திருத்தணி PTO (திருவள்ளூர்) 37.1மிமீ

மடத்துக்குளம் (திருப்பூர்) 36மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 31மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்) 29மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 28மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 27மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்) 26மிமீ

வாலாஜா (இராணிபேட்டை) 24மிமீ

குருங்குளம் (தஞ்சாவூர்) 22மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்) 20மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 18.4மிமீ

தட்டயங்பேட்டை (திருச்சி),வல்லம் (தஞ்சாவூர்) 16மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 12மிமீ

பூண்டி (திருவள்ளூர்) 11மிமீ

தாளவாடி (ஈரோடு), உதகமண்டலம் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்) 10மிமீ

அப்பர் பவானி (நீலகிரி) 9மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 8.2மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்),கெத்தி (நீலகிரி),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 8மிமீ

திருமூர்த்தி IB (திருப்பூர்) 7.2மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்),தேவாலா (நீலகிரி) 7மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 6.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 6மிமீ

மணப்பாறை (திருச்சி) 5.6மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),பார்வுட் (நீலகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்) 5மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4.6மிமீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

மாயனூர் (கரூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), சோழவரம் (திருவள்ளூர்),செருமுல்லி (நீலகிரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 3மிமீ

காட்பாடி (வேலூர்) 2.6மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்)‌ 2.4மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 2.2மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி), மீனம்பாக்கம் (சென்னை), கோத்தகிரி (நீலகிரி) 2மிமீ

ஆலத்தூர் (சென்னை) 1.6மிமீ

கல்லட்டி (நீலகிரி) 1.3மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 1.2மிமீ

குளித்தலை (கரூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பென்னாகரம் (தர்மபுரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), மேல் ஆலத்தூர் (வேலூர்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக