24.08.2021 காலை 10:00 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திராவை ஒட்டிய வட தமிழக பகுதிகளுக்கு மழை வாய்ப்புகள் உண்டு #புலிகேட் ஏரியை ஒட்டிய #திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை பதிவாகும் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் சில இடங்களிலும் வெப்பசலன மழை கடல் காற்றின் சாதக தன்மையை பொறுத்து பதிவாகலாம்.தெற்கு ஆந்திராவில் தரமான சிறப்பான சம்பவங்கள் உண்டு.கடந்த 24 மணி நேரத்தில் #ஈரோடு மாவட்டம் #கொடுமுடி சுற்றுவட்டப் பகுதிகளில் 68 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
#யாழ்ப்பாணம் மாகாணத்தை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தி வரண்ட சூழல்களே நிலவும்.
பிற்பகல் நேர குரல் பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பாக விரிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
கொடுமுடி (ஈரோடு) 68மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி), பரமத்தி வேலூர் (நாமக்கல்), கொடநாடு (நீலகிரி) 65மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 61.4மிமீ
க.பரமத்தி (கரூர்) 54மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 47.6மிமீ
அரூர் (தர்மபுரி) 44மிமீ
அரூர் aRg (தர்மபுரி) 42.5மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 42.2மிமீ
அன்னபாளையம் (கரூர்) 42மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 40.5மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 34.5மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 31.2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 30.6மிமீ
கல்லக்குடி (திருச்சி) 30.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),காரியாக்கோவில் அணை (சேலம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 30மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 29.2மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 29மிமீ
கடவூர் (கரூர்),TNAU CRIஏதாபூர் (சேலம்) 27மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்) 25மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 24மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 23.7மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி) 23மிமீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 22மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 21.2மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 19.2மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), திருச்சி TOWN (திருச்சி), மாயனூர் (கரூர்),திருப்பத்தூர் (சிவகங்கை) 18மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 17.6மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) 17மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 16.8மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு),சோத்துப்பாறை அணை (தேனி) 16மிமீ
மணியாச்சி (தூத்துக்குடி) 15.5மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 15.3மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), இலுப்பூர் (புதுக்கோட்டை) 15மிமீ
மதுரை AWS (மதுரை) 14.5மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 14.2மிமீ
கரூர் (கரூர்) 13.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 12.6மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 12.2மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி), ஈரோடு (ஈரோடு),கெத்தி (நீலகிரி) 12மிமீ
கமுதி (இராமநாதபுரம்),குப்பனாம்பட்டி (மதுரை) 11.4மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 11.2மிமீ
குளித்தலை (கரூர்) 11மிமீ
வெள்ளாகோவில் (திருப்பூர்),செங்கம் (திருவண்ணாமலை) 9.4மிமீ
புலிவலம் (திருச்சி),இடையாபட்டி (மதுரை), பெருந்துறை (ஈரோடு),நடுவட்டம் (நீலகிரி) 9மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 8.4மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 8.2மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை),ஆனைமடுவு அணை (சேலம்), குன்னூர் (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),விரகனூர் (மதுரை) 8மிமீ
வாழப்பாடி (சேலம்) 7மிமீ
சிவகாசி (விருதுநகர்) 6.5மிமீ
அவிநாசி (திருப்பூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கிளன்மோர்கன் (நீலகிரி) 6மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 5.8மிமீ
பழனி (திண்டுக்கல்) 5.5மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 5.1மிமீ
சிவகிரி (தென்காசி),கீழபழூர் (அரியலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) 5மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 4.5மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 4.4மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 4.3மிமீ
திருபூண்டி (நாகப்பட்டினம்) 4.2மிமீ
பாலமோர்குழம் (இராமநாதபுரம்),மசினக்குடி (நீலகிரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU(கோயம்புத்தூர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), பர்லியார் (நீலகிரி) 4மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 3.8மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்), பாபநாசம் (தஞ்சாவூர்) 3.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி), சமயபுரம் (திருச்சி), லால்குடி (திருச்சி) 3.2மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),தனிஷ்பேட் (சேலம்),தென்பறநாடு(திருச்சி),அப்பர் கூடலூர் (நீலகிரி),தோகைமலை(கரூர்),தேவாலா (நீலகிரி), மனல்மேடு (மயிலாடுதுறை),தல்லாகுளம் (மதுரை),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி), பவானி (ஈரோடு) 2.8மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 2.5மிமீ
தொண்டி (இராமநாதபுரம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 2.4மிமீ
சிவகங்கை (சிவகங்கை), மேட்டூர் அணை (சேலம்) 2.2மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),கீரனூர் (புதுக்கோட்டை), அமராவதி அணை (திருப்பூர்), வைப்பார் (தூத்துக்குடி),ஜீ பஜார் (நீலகிரி),புத்தன் அணை (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),சின்னகலார் (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி),அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), நத்தம் (திண்டுக்கல்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு), அண்ணாமலை நகர் (கடலூர்) 1.8மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1.7மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 1.6மிமீ
மதுரை வடக்கு (மதுரை),அடார் எஸ்டேட் (நீலகிரி) 1.5மிமீ
இளையான்குடி (சிவகங்கை), பவானிசாகர் அணை (ஈரோடு), திருவாரூர் (திருவாரூர்), புதுச்சேரி (புதுச்சேரி) 1.2மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),பார்வுட் (நீலகிரி), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), பண்ருட்டி (கடலூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com