23.08.2021 காலை 11:30 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான தரமான வெப்பசலன மழை பதிவாகலாம் மேற்கு உள் மாவட்டங்களில் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் #பெங்களூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மற்றும் கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் வெப்பசலன மழை நன்றாகவே பதிவாகும் வட கடலோர மாவட்ட பகுதிகள் உட்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் இரவு/நள்ளிரவு அல்லது அதிகாலை/காலை நேரங்களில் அங்கும் இங்குமாக மழை பதிவாகும்.விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
கலவை (இராணிப்பேட்டை) 78.2மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி) 75மிமீ
நத்தம் AWS (திண்டுக்கல்) 70.5மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 68மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 64.5மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 56மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 51மிமீ
வேலூர் (வேலூர்) 48.8மிமீ
காட்பாடி (வேலூர்) 48மிமீ
பொன்னை அணை (வேலூர்) 46மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 40.2மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 37.2மிமீ
சிவகிரி (தென்காசி) 37மிமீ
க.பரமத்தி (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) 36மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 35.1மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 33.2மிமீ
கடவூர் (கரூர்) 32மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 31மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்),முத்துப்பேட்டை(திருவாரூர்) 30.2மிமீ
பேரையூர் (மதுரை) 30மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 29மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 27.4மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 26.8மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 24.2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 23.6மிமீ
வைகை அணை (தேனி) 22.8மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 22.6மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 22.2மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்), கெத்தி (நீலகிரி) 22மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 21.4மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 21மிமீ
தாராபுரம் (திருப்பூர்) 20மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 19.6மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 18மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 17மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 16.6மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 16மிமீ
கொடுமுடி (ஈரோடு) 15.8மிமீ
தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி) 15.5மிமீ
வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 15மிமீ
நாமக்கல் (நாமக்கல்), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 14மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 14.5மிமீ
ஆயக்குடி (தென்காசி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),தொழுதூர் (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 14மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 12.6மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 12.2மிமீ
தென்பறநாடு (திருச்சி),சின்கோனா (கோயம்புத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 12மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 11.4மிமீ
மஞ்சளாறு அணை (தேனி), வாலாஜா (இராணிபேட்டை),தனியாமங்கலம் (மதுரை), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 11மிமீ
பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்) 10.4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 10.2மிமீ
பெரியார் (தேனி),கொப்பம்பட்டி (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),குப்பம்நத்தம் (மதுரை), சத்தியமங்கலம் (ஈரோடு),தளி (கிருஷ்ணகிரி) 10மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 9மிமீ
சாத்தூர் (விருதுநகர்),TNAU CRIஏதாபூர் (சேலம்), மோகனூர் (நாமக்கல்), கொடநாடு (நீலகிரி),மூலனூர் (திருப்பூர்), காரைக்கால் (புதுச்சேரி) 8மிமீ
பெரியகுளம் (தேனி), குடியாத்தம் (வேலூர்) 7மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 6.8மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 6.2மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்),மசினக்குடி (நீலகிரி) 6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 5.4மிமீ
வத்ராப் (விருதுநகர்), மணப்பாறை (திருச்சி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), உதகமண்டலம் (நீலகிரி) 5.2மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி), திருவாலங்காடு (திருவள்ளூர்), அரவக்குறிச்சி (கரூர்), துறையூர் (திருச்சி), மேலூர் (மதுரை), அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 5மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 4.6மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 4.2மிமீ
கழுகுமலை (தூத்துக்குடி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), போடிநாயக்கனூர் ARG (தேனி), திருச்சி town (திருச்சி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 3.6மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 3.3மிமீ
திருபூண்டி (நாகப்பட்டினம்) 3.2மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 3.1மிமீ
மன்னார்குடி (திருவாரூர்),அன்னபாளையம்(கரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), அமராவதி அணை (திருப்பூர்),தேவாலா (நீலகிரி), குண்டடம் (திருப்பூர்), செய்யாறு (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),நடுவட்டம் (நீலகிரி) 3மிமீ
புலிபட்டி (மதுரை) 2.6மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 2.5மிமீ
தென்காசி (தென்காசி), தேவகோட்டை (சிவகங்கை) 2.4மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி), கரூர் (கரூர்), 2.3மிமீ
ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 2.2மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்),பார்வுட் (நீலகிரி), ஓமலூர் (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), அப்பர் கூடலூர் (நீலகிரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),செருமுல்லி (நீலகிரி),அம்மூர் (இராணிப்பேட்டை), பல்லடம் (திருப்பூர்),தாளாவாடி (ஈரோடு),சேரங்கோடு (நீலகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), சென்னிமலை (ஈரோடு), அப்பர் பவானி (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை),ஜீ பஜார் (நீலகிரி) 2மிமீ
கூடலூர் (தேனி) 1.8மிமீ
உத்தமபாளையம் (தேனி), மதுக்கூர் (தஞ்சாவூர்) 1.4மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 1.3மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 1.2மிமீ
அரண்மனைபுதூர் (தேனி),அவலாஞ்சி (நீலகிரி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), கும்பகோணம் (தஞ்சாவூர்), கொடிவேரி அணை (ஈரோடு), கல்லட்டி (நீலகிரி) ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com