18.08.2021 நேரம் காலை 10:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை நகரில் 94 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது இது மிகவும் சிறப்புக்குரிய ஒரு விஷயமாகும் மேலும் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தரமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #புலிகேட் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளுக்கு இன்றும் மழை வாய்ப்புகள் உண்டு விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 94.1மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 75.8மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 75மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 73.8மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்) 70மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 64.4மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 63மிமீ
லால்பேட்டை (கடலூர்) 62மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 56மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்) 55மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 49மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 48மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை) 47.2மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 43மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை) 42மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 41மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 40.8மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 40.6மிமீ
சிதம்பரம் (கடலூர்) 40.4மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 39மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 37.4மிமீ
திருமயம் (புதுக்கோட்டை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 37மிமீ
கிள்செருவை (கடலூர்) 35.4மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 34.2மிமீ
ஆடுதுறை AMFC AWS (தஞ்சாவூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), ஜீ பஜார் (நீலகிரி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 34மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்), ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 33.2மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 33மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 32.2மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 30.2மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 30மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 29.5மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 28மிமீ
குடவாசல் (திருவாரூர்) 27.8மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 27.6மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), வல்லம் (தஞ்சாவூர்) 27மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 26மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 25.8மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 25மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 24.4மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 24மிமீ
தேவாலா (நீலகிரி) 23மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 22.8மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 22.6மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்), மன்னார்குடி (திருவாரூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), புவனேஸ்வரி (கடலூர்) 22மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 21.8மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 21.2மிமீ
செந்துறை (அரியலூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்),குருங்குளம் (தஞ்சாவூர்) 21மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 20.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),வானமாதேவி (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) 20மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 19.2மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பண்ருட்டி (கடலூர்) 19மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்),நடுவட்டம் (நீலகிரி), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 18மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 17.4மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்),ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை),தனியாமங்கலம் (மதுரை), அன்னவாசல் (புதுக்கோட்டை) 17மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 16.9மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்), பெரியகுளம் (தேனி), கள்ளந்திரி (மதுரை) 16மிமீ
பொழந்துறை (கடலூர்) 15.5மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு),லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 15.2மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),அப்பர் பவானி (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ
மேலூர் (மதுரை) 14மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 13.6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்),துவாக்குடி (திருச்சி) 12.4மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை),திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), பாபநாசம் (தஞ்சாவூர்) 11மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 10.4மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 10.2மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 10.1மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 9.8மிமீ
சோழவந்தான் (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி) 9.1மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு),அறந்தாங்கி (புதுக்கோட்டை),மதுரை AWS (மதுரை), பெருந்துறை (ஈரோடு) 9மிமீ
குன்னூர் (நீலகிரி) 8.5மிமீ
கரையூர் (புதுக்கோட்டை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), கீழ்நிலை (புதுக்கோட்டை) 8மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 7.9மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 7.4மிமீ
திருமானூர் (அரியலூர்),சிட்டாம்பட்டி (மதுரை) 7.2மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 7மிமீ
திருமங்கலம் (மதுரை) 6.6மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 6.5மிமீ
திருபூண்டி (நாகப்பட்டினம்) 6.2மிமீ
வாடிப்பட்டி (மதுரை), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),பர்லியார் (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), DSCL கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), கரூர் (கரூர்) சின்கோனா (கோயம்புத்தூர்), 6மிமீ
மலையூர் (புதுக்கோட்டை), மதுரை விமானநிலையம் (மதுரை) 5.4மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 5.2மிமீ
துறையூர் (திருச்சி),குடிதாங்கி(கடலூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பார்வுட் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), புதுச்சத்திரம் (நாமக்கல்), சோத்துப்பாறை அணை (தேனி), ராசிபுரம் (நாமக்கல்) 5மிமீ
மணப்பாறை (திருச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்) 4.8மிமீ
சிவகங்கை (சிவகங்கை), உதகமண்டலம் (நீலகிரி) 4.2மிமீ
துறையூர் (திருச்சி),பாடலூர் (பெரம்பலூர்), கல்லணை (தஞ்சாவூர்) 4மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி) 3.9மிமீ
பவானி (ஈரோடு) 3.8மிமீ
புலிபட்டி (மதுரை) 3.6மிமீ
கருமாந்துறை ARG (சேலம்),செருமுல்லி (நீலகிரி),மே.மாத்தூர்(கடலூர்), எடப்பாடி (சேலம்),கெத்தி (நீலகிரி) 3மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 2.8மிமீ
PWD IB குமாரபாளையம் (நாமக்கல்) 2.6மிமீ
கீழ்பழூர் (அரியலூர்) 2.5மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அம்மாபேட்டை (ஈரோடு), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 2.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 2.2மிமீ
சேலம் (சேலம்), அவிநாசி (திருப்பூர்),விரகனூர் (மதுரை),கொப்பம்பட்டி (திருச்சி),கொத்தவச்சேரி (கடலூர்), சென்னிமலை (ஈரோடு), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), விருத்தாசலம் (கடலூர்),காமாட்சிபுரம்(திண்டுக்கல்), ஈரோடு (ஈரோடு), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 2மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1.9மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 1.8மிமீ
ஏற்காடு (சேலம்),வி.களத்தூர்(பெரம்பலூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கல்லட்டி (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com