11.08.2021 நேரம் இரவு 11:45 மணி தற்சமயம் #கும்பகோணம் , #செந்துரை , #ஜெயங்கொண்டம் , #ஆண்டிமடம் உட்பட #அரியலூர் மற்றும் #தஞ்சை மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #சமயபுரம் , #சிறுகானூர் அருகே உள்ள இடங்கள் உட்பட தற்போது #திருச்சி மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.
மேலும் #ஈரோடு , #கரூர் , #பரமத்திவேலூர் , #பெருந்துறை , #புதுநத்தம் , #மொடகுறிச்சி , #கொடுமுடி , #வேடன்சந்தூர் , #எரியோடு , #துவரங்குறிச்சி , #பொன்னமராவதி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த சில மணி நேரங்களில் #திருவாரூர் , #நாகப்பட்டினம் , #காரைக்கால் , #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளிலும் #கடலூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.
உங்களது பகுதியின் நிலவரங்களை Comment செய்யுங்கள்.
11.09.2021 இன்று காலை 8:30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 82மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 80மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 59மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 24மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 20மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 19மிமீ
வடகுத்து (கடலூர்) 16மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்), RSCL-2 கேதர் (விழுப்புரம்), நடுவட்டம் (நீலகிரி) 15மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 13மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), ஜீ பஜார்(நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 11.5மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 11மிமீ
கடலூர் IMD (கடலூர்) 10.4மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 10மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 8.2மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பர்லியார் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 8மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 7.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 7மிமீ
Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்), தேவாலா (நீலகிரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), கிளன்மோர்கன் (நீலகிரி) 6மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 5.8மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்),குடிதாங்கி (கடலூர்), பார்வுட் (நீலகிரி),வானமாதேவி (கடலூர்) 5மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்),பரூர் (கிருஷ்ணகிரி) 4.6மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 4.3மிமீ
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 4மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.6மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 3மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2.6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 2.4மிமீ
பண்ருட்டி (கடலூர்) 2.3மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்), அப்பர் பவானி (நீலகிரி)சின்கோனா (கோயம்புத்தூர்) 2மிமீ
அவலாஞ்சி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com