இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

09.08.2021 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல் | today's weather and last 24 hours complete rainfall data

0

09.08.2021 நேரம் காலை 11:15 மணி கடந்த 24 மணி நேரத்தில் #மதுரை மாவட்டம் #சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிட்டத்தட்ட 101 மி.மீ அளவு மழை கொட்டித்தீர்த்தது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்துடன் ஒப்பிடுகையில் மேலும் பரவலான வெப்பசலன மழை உள் மாவட்டங்களில் பதிவாகலாம் மழையின் சராசரி அளவும் அதிகரிக்கலாம்.ஒரு 2 மூன்று 3 சதங்களையாவது எதிர்பார்க்கலாம்.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
சோழவந்தான் (மதுரை) 101மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 86மிமீ

மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 77மிமீ

பழவிடுதி (கரூர்) 73.6மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 68மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 66.1மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 64மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 62மிமீ

முசிறி (திருச்சி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 57மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 53மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 51மிமீ

கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 50மிமீ

பெருந்துறை (ஈரோடு) 47மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 45.2மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 44மிமீ

குளித்தலை (கரூர்) 37மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 31.9மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 30.6மிமீ

மருங்காபுரி (திருச்சி) 30.4மிமீ

கொடநாடு (நீலகிரி) 30மிமீ

கெத்தி (நீலகிரி) 29மிமீ

கள்ளந்திரி (மதுரை) 28.6மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 25.2மிமீ

விரகன்னூர் (சேலம்),தளுத்தலை (பெரம்பலூர்) 25மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 22மிமீ

தேவாலா (நீலகிரி) 21மிமீ

ஆத்தூர் (சேலம்) 20மிமீ

சிற்றாறு-1(கன்னியாகுமரி) 19.8மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி) 17.4மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 17.2மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 17மிமீ

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 16.2மிமீ

மதுரை AWS (மதுரை) 13.5மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 12மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 11.6மிமீ

துறையூர் (திருச்சி) 11மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி),பஞ்சபட்டி (கரூர்) 10.2மிமீ

புலிவலம் (திருச்சி),சாத்தையாறு அணை (மதுரை),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 9.5மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 8.8மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8.2மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) ,சூளகிரி (கிருஷ்ணகிரி),கங்கவள்ளி (சேலம்), மதுரை வடக்கு (மதுரை), அமராவதி அணை (திருப்பூர்),செருமுல்லி (நீலகிரி) 8மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 7.4மிமீ

திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 7.3மிமீ

மயிலம்பட்டி (கரூர்), மஞ்சளாறு அணை (தேனி),குன்னூர் (நீலகிரி) 7மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 6.2மிமீ

தள்ளாகுளம் (மதுரை) 6மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி), தேக்கடி (தேனி) 5.8மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 5.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு), கவுந்தப்பாடி (ஈரோடு) 5மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 4.8மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

சிவலோகம்-சிற்றாறு-11(கன்னியாகுமரி) 3.6மிமீ

பேரையூர் (மதுரை) 3.5மிமீ

காரைக்கால் (புதுச்சேரி) 3.3மிமீ

கிருஷ்ணாபுரம்(பெரம்பலூர்),அப்பர் பவானி (நீலகிரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்),ஜீ பஜார் (நீலகிரி), தேக்கடி (தேனி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 3மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி), விருதுநகர் (விருதுநகர்) 2மிமீ

அடார் எஸ்டேட் (நீலகிரி) 1.5மிமீ

தென்பறநாடு (திருச்சி),வத்ராப்(விருதுநகர்),கல்லட்டி (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாயனூர் (கரூர்), எம்ரேல்டு (நீலகிரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக