07.08.2021 நேரம் காலை 11:30 மணி கடந்த 24 மணி நேரத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #புதுச்சேரி மாவட்ட பகுதிகள் #கடலூர் பகுதி நண்பர்கள் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழையை அனுபவிக்க தயாராகுங்கள் மேலும் #திருச்சி , #திருவண்ணாமலை , #மதுரை , #சேலம் மாவட்ட பகுதிகள் உட்பட வட உள் , தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம் #டெல்டா மாவட்ட பகுதிகளிலும் மழை உண்டு.
எழுத்துபூர்வமாக விரிவாக பதிவிடுவதில் சிரமம் உள்ளது அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 77மிமீ
லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 44மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 43மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 42.6மிமீ
வானூர் (விழுப்புரம்) 41மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 35மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 33மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 32மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 30மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 29மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 28.8மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 25மிமீ
தேவாலா (நீலகிரி) 24மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்), கீழ்நிலை (புதுக்கோட்டை), செஞ்சி (விழுப்புரம்) 22மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 21மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),அரிமலம் (புதுக்கோட்டை),கிளன்மோர்கன் (நீலகிரி),தனியாமங்கலம் (மதுரை),பார்வுட் (நீலகிரி),புலிப்பட்டி (மதுரை) 20மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 19.2மிமீ
செருமுல்லி (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 19மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 17.5மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 17மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 16.8மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 16.4மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 16மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 15.2மிமீ
RSCL-2 கோழியனூர் விழுப்புரம்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை),இடையாபட்டி (மதுரை), விழுப்புரம் (விழுப்புரம்) 15மிமீ
ஆத்தூர் (சேலம்) 14.3மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 13.6மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 13மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 12.5மிமீ
பெரியார் (தேனி) 12.2மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 12மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 11.8மிமீ
ஆடுதுறை AMFC ARG (தஞ்சாவூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), ஓமலூர் (சேலம்) 11மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 10.8மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 10.4மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 10.2மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),தளி (கிருஷ்ணகிரி), Rscl-2 நீமோர் (விழுப்புரம்) 10மிமீ
தரமணி ARG (சென்னை), ஆரணி (திருவண்ணாமலை) 9.5மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), உதகமண்டலம் aws (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), RSCL-3 வலதி (விழுப்புரம்) 9மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 8.4மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்),மலையூர் (புதுக்கோட்டை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),அவலாஞ்சி (நீலகிரி) 8மிமீ
தென்காசி (தென்காசி), ஆலத்தூர் (சென்னை),ஆயங்குடி (புதுக்கோட்டை) 7.4மிமீ
தம்மம்பட்டி (சேலம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 7மிமீ
தேக்கடி (தேனி) 6.8மிமீ
வேலூர் (வேலூர்) 6.6மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 6.5மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்), சேலம் (சேலம்),சிட்டாம்பட்டி (மதுரை), தேவகோட்டை (சிவகங்கை) 6.4மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 6.2மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 5.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை), காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 5மிமீ
கூடலூர் (தேனி) 4.8மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 4.6மிமீ
மதுரை AWS (மதுரை) 4.5மிமீ
ஆயக்குடி (தென்காசி), செய்யூர் (செங்கல்பட்டு),வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), இரணியல் (கன்னியாகுமரி) 4மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 3.8மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி) 3.6மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.3மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மேலூர் (மதுரை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), புழல் ARG (திருவள்ளூர்), VCS MILL அம்முடி (வேலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்),களியல் (கன்னியாகுமரி), மசினக்குடி (நீலகிரி) 3மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ
எடப்பாடி (சேலம்) 2.4மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),தளுத்தலை (பெரம்பலூர்), திருச்சுழி (விருதுநகர்),சென்னிமலை (ஈரோடு), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), பேராவூரணி(தஞ்சாவூர்), எம்ரேல்டு (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மறநடஹள்ளி (தர்மபுரி),வி.களத்தூர் (பெரம்பலூர்) 2மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி),புத்தன் அணை (கன்னியாகுமரி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),வெட்டிகாடு (தஞ்சாவூர்), குழித்துறை (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி) 1.8மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 1.4மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 1.2மிமீ
கோத்தகிரி (நீலகிரி), வாழப்பாடி (சேலம்), வாலாஜா (இராணிபேட்டை), சிற்றாறு-1(கன்னியாகுமரி), செங்கோட்டை(தென்காசி), பாலக்கோடு (தர்மபுரி), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 0.9மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 0.3மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com