01.08.2021 நேரம் காலை 11:15 மணி அடுத்த 3 நாட்களில் அதாவது 04.08.2021 ( ஆகஸ்ட் 4 ) அல்லது 05.08.2021 ( ஆகஸ்ட் 5)ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை தீவிரமடைய இருக்கிறது இம்முறை நான் முன்பாக தெரிவித்து இருந்தது போல #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் , #புதுச்சேரி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட வடகடலோர மாவட்டம் அதிக பலனை அடைய இருக்கிறது மேலும் மேற்கு உள் , உள் மற்றும் தென் உள் மாவட்டங்களுக்கு தரமான செய்கை காத்திருக்கிறது.
இன்றைய அடுத்த 24 மணி நேர விரிவான அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
வாலாஜா (இராணிபேட்டை) 51மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 39.4மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 35.2மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்) 27மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 24மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 22.8மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 21.5மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 21மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 18.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 18.1மிமீ
செம்பரம்பாக்கம் ARG(காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 17மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 16.8மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 16.2மிமீ
எண்ணூர் AWS (சென்னை),அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 16மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 15.8மிமீ
நந்தனம் ARG (சென்னை) 15மிமீ
அம்பத்தூர் (சென்னை), பூண்டி (திருவள்ளூர்) 14மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 13மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 12.5மிமீ
புழல் ARG (திருவள்ளூர்),அம்மூர் (இராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்) 12மிமீ
ஆலத்தூர் (சென்னை) 10.8மிமீ
ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 10.4மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 10.1மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்) 10மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 9.8மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 9.5மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்) 9.2மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை),நடுவட்டம் (நீலகிரி), தரமணி ARG (சென்னை),தேவாலா (நீலகிரி) 9மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 8.2மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 8மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 7.4மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்),ஜீ பஜார் (நீலகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 7மிமீ
செருமுல்லி (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி) 6மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 5.6மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 5.2மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 5மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை), காட்பாடி (வேலூர்) 4.6மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),மசினக்குடி (நீலகிரி), பெரியார் (தேனி),பார்வுட் (நீலகிரி) 4மிமீ
மேட்டூர் அணை (சேலம்), கூடலூர் (தேனி) 3.2மிமீ
மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஓமலூர் (சேலம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்),ஆர்கேபேட் (திருவள்ளூர்), வேலூர் (வேலூர்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 3மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 2.6மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்),மதுராந்தகம் (செங்கல்பட்டு), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),சேரங்கோடு (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), தேக்கடி (தேனி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 2மிமீ
தாளவாடி (ஈரோடு),சின்கோனா (கோயம்புத்தூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்னகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com