27.07.2021 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கடலூர் மாவட்டம் #புவனகரி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 77 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழக உட் பகுதிகளுக்கு சிறப்பாக தான் அமைய இருக்கிறது உள் , டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேற்கு உள் மாவட்டங்களிலும் மழை உண்டு.
நாளை அல்லது நாளை மறுநாள் வங்கதேசத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு திசையில் இந்தியாவின் நிலப்பகுதிக்குள் பயணிக்க இருக்கிறது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பருவமழை மீண்டும் சிறப்பாக தீவிரம் அடையலாம்.
இன்றைய அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவின் வாயிலாக நாம் விரிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
புவனகிரி (கடலூர்) 77மிமீ
ஆத்தூர் (சேலம்) 49.6மிமீ
கிள்செருவை (கடலூர்) 43மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 40.4மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 40.2மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 37.1மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 36.8மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்) 36மிமீ
லால்பேட்டை (கடலூர்) 33மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 30.3மிமீ
சிதம்பரம் (கடலூர்) 30.2மிமீ
கங்கவள்ளி (சேலம்),விரகனூர் (சேலம்) 30மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 29.2மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்) 28.5மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 28.2மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),லக்கூர் (கடலூர்),தொழுதூர் (கடலூர்) 27மிமீ
அம்பத்தூர் (சென்னை) 26மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 25.2மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 25மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்) 24.5மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 24.1மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 22மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), திருத்தணி (திருவள்ளூர்),தேவாலா (நீலகிரி) 21மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), ஆனைகாரனாசத்திம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 20மிமீ
பொழந்துறை (கடலூர்) 18.6மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 18.4மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),நடுவட்டம் (நீலகிரி),சேலம் (சேலம்),பார்வுட் (நீலகிரி) 18மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 17மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்),வானமாதேவி (கடலூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 16மிமீ
தம்மம்பட்டி (சேலம்),சேரங்கோடு (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர் ), அப்பர் கூடலூர் (நீலகிரி) 15மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 14.3மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 14.1மிமீ
எரையூர் (பெரம்பலூர்),ஜீ பஜார் (நீலகிரி) 14மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 13மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),தளுத்தலை (பெரம்பலூர்) 12மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 11.6மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 11மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 10.5மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை), பண்ருட்டி (கடலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), விருத்தாசலம் (கடலூர்) 10மிமீ
கடலூர்imd (கடலூர்) 9.3மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 8.6மிமீ
தரமணி ARG (சென்னை) 8.5மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),மே.மாத்தூர்(கடலூர்), வடகுத்து (கடலூர்) 8மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 7.2மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்),அப்பர் பவானி (நீலகிரி),மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு),கிளன்மோர்கன் (நீலகிரி), வேப்பூர் (கடலூர்) 7மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), TNAU CRIஏதாபூர் (சேலம்) 6.2மிமீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருவள்ளூர் (திருவள்ளூர்),செருமுல்லி (நீலகிரி) 6மிமீ
பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 5.5மிமீ
மலையூர் (புதுக்கோட்டை),உதகமண்டலம் (நீலகிரி) 5.2மிமீ
ஓமலூர் (சேலம்),கட்டுமயிலூர் (கடலூர்) 5மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 4.6மிமீ
செந்துறை (அரியலூர்) 4.2மிமீ
வாழப்பாடி (சேலம்), மாதவரம் AWS (சென்னை),ஆர்கேபேட் (திருவள்ளூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 4மிமீ
நந்தனம் ARG (சென்னை) 3.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.4மிமீ
ஆலத்தூர் (சென்னை), பெரியார் (தேனி) 3.2மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை), எம்ரேல்டு (நீலகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்),மனல்மேடு (மயிலாடுதுறை) 3மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 2.8மிமீ
தேக்கடி (தேனி), வேலூர் (வேலூர்) 2.4மிமீ
KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 2மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 1.4மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்),தாம்பரம் (செங்கல்பட்டு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com