இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 ஜூலை, 2021

26.07.2021 tamilnadu rainfall data | current weather scenario | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் மற்றும் மழை வாய்ப்புகள்

0
26.07.2021 நேரம் இரவு 8:25 மணி நாம் கடந்த குரல் பதிவில் அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகளில் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் #சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் #புவனகரி - #சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அடுத்த சில நிமிடங்களில் #பரங்கிப்பேட்டை - #பிச்சாவரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட அதற்கு இடைப்பட்ட அநேக இடங்களிலும் தரமான சம்பவங்கள் அரங்கேறலாம்.#வடலூர் , #சேத்தியாத்தோப்பு , #உடையார்பாளையம் , #ஜெயங்கொண்டம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன வட தமிழகத்தில் அதாவது #வேலூர் - #குடியாத்தம் இடைப்பட்ட சில இடங்களில் #ராணிப்பேட்டை  , #வந்தவாசி அருகில் புதிய மழை மேகங்கள் திரள தொடங்கியுள்ளன.

அடுத்த சில மணி நேரங்களில் #கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகள் #மயிலாடுதுறை மற்றும் #திருவாரூர் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் #சிதம்பரம் - #கடலூர் இடைப்பட்ட சாலை மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் ஆங்காங்கே  தரமான சம்பவங்கள் உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 150மிமீ

பெரியபாளையம் ARG (திருவள்ளூர்) 100.5மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 97மிமீ

தேவாலா‌(நீலகிரி) 96மிமீ

செருமுல்லி (நீலகிரி) 90மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 85மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 72மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 69மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 56மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 52.7மிமீ

ஏற்காடு (சேலம்) 49.6மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 48மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 47மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 46மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 45மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 41மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 36.8மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 33மிமீ

தர்மபுரி PTO (தர்மபுரி) 32மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 31மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 30மிமீ

குடவாசல் (திருவாரூர்) 27.6மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) 27மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 26மிமீ

மயிலம் AWS (விழுப்புரம்),ஆர்கேபேட் (திருவள்ளூர்), அப்பர் பவானி (நீலகிரி) 25மிமீ

பார்வுட் (நீலகிரி) 24மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 23.8மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 22மிமீ

பெரியார் (தேனி) 21.8மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 20.4மிமீ

எண்ணூர் AWS (சென்னை) 20மிமீ

ஆனைமடுவு அணை (சேலம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), TNAU CRIஏதாபூர் (சேலம்) 18மிமீ

ஓமலூர் (சேலம்) 17.4மிமீ

சேலம் (சேலம்) 16.8மிமீ

தேக்கடி (தேனி) 16.2மிமீ

அம்மூர் (இராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), தன்றம்பட்டு (திருவள்ளூர்) 16மிமீ

கலவை (இராணிப்பேட்டை) 15.4மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்), உதகமண்டலம் aws (நீலகிரி) 15மிமீ

RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 14.4மிமீ

திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கிண்ணகோரை (நீலகிரி) 14மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 12.4மிமீ

BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), பூண்டி (திருவள்ளூர்) 12மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 11.4மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கலவை AWS (இராணிப்பேட்டை) 11மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 10.6மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்), நகுடி (புதுக்கோட்டை) 10.2மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),அடவிநயினார் அணை (தென்காசி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 10மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 9.8மிமீ

பொன்னை அணை (வேலூர்) 9.2மிமீ

நெய்வேலி AWS (கடலூர்), புழல் ARG (சென்னை) 8.5மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 8.4மிமீ

தர்மபுரி (தர்மபுரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 8மிமீ

திருப்பத்தூர் (திருப்பூர்) 7.5மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்),திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி),காரியாக்கோவில் (சேலம்), ஆம்பூர் (திருப்பத்தூர்) 7மிமீ

கல்லட்டி (நீலகிரி) 6.4மிமீ

காட்பாடி (வேலூர்) 6.3மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), ஆயங்குடி (புதுக்கோட்டை) 6.2மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்),பாலக்கோடு (தர்மபுரி), திருவள்ளூர் (திருவள்ளூர்),வானமாதேவி (கடலூர்), மாதவரம் AWS (சென்னை), எம்ரேல்டு (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அரூர் (தர்மபுரி) 6மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை) 5.2மிமீ

SCS MILL அரசூர் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),தனிஷ்பேட் (சேலம்),கிளன்மோர்கன் (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 5மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வாலாஜா (இராணிபேட்டை), குளச்சல் (கன்னியாகுமரி) 4.2மிமீ

RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), களியேல் (கன்னியாகுமரி), குன்னூர் (நீலகிரி), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி),ஆத்தூர் (சேலம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 3.8மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 3.6மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 3.4மிமீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குண்டாறு அணை (தென்காசி), திருவள்ளூர் (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 3மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி) 2.5மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 2.2மிமீ

SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை),கடனா நதி (தென்காசி), பண்ருட்டி (கடலூர்), வானூர் (விழுப்புரம்),பென்னாகரம் (தர்மபுரி),சுருளக்கோடு (கன்னியாகுமரி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 2மிமீ

வில்லிவாக்கம் ARG(திருவள்ளூர்),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 1.5மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 1.4மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 1.2மிமீ

அமராவதி அணை (திருப்பூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), குடியாத்தம் (வேலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), அண்ணாமலை நகர் (கடலூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக