22.07.2021 நேரம் காலை 11:45 மணி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாம் எதிர்பார்த்து இருந்தது போலவே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஓடிசாவின் கடலோர பகுதிகள் வழியே ஊடுருவி அதே திசையிலயே நிலப்பகுதிக்குள் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பயணிக்க இருக்கிறது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய இருக்கிறது #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் ஏற்படலாம்.
தமிழக மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பருவமழை அதிகரிக்கும்.
இன்றைய விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அவலாஞ்சி (நீலகிரி) 119மிமீ
பார்சன்வாலி (நீலகிரி) 87மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 70மிமீ
முக்கூருத்தி அணை (நீலகிரி) 68மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 65மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 59மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 57மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 55மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 45மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 44.7மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 42மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 40மிமீ
தேவாலா (நீலகிரி) 39மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 38மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 37மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 32மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 30மிமீ
சேரங்கோடு (நீலகிரி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 27மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 25மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி) 23மிமீ
தேக்கடி (தேனி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 14மிமீ
பெரியார் (தேனி),குன்னூர் (நீலகிரி),கெத்தி (நீலகிரி),கிண்ணகோரை (நீலகிரி) 11மிமீ
மசினக்குடி (நீலகிரி) 9.8மிமீ
கிடேய் (நீலகிரி) 9மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 8.8மிமீ
கொடநாடு (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), கல்லட்டி (நீலகிரி) 6மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 5மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 4.2மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 4மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 3.4மிமீ
செங்கோட்டை (தென்காசி),திருமூர்த்தி அணை (திருப்பூர்) 3மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 2.6மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 2.5மிமீ
கூடலூர் (தேனி) 2.3மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), திருவள்ளூர் (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), தென்காசி (தென்காசி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), தாராபுரம் (திருப்பூர்) 2மிமீ
அம்பத்தூர் (சென்னை) 1.5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 1.2மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 1.1மிமீ
உத்தமபாளையம் (தேனி),ஏற்காடு (சேலம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), எண்ணூர் AWS (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை),கோத்தகிரி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com