23.07.2021 நேரம் காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் #பார்சன்பள்ளத்தாக்கு ( #Parsanvalley) பகுதியில் கிட்டத்தட்ட 405 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பதிவாகும் அணைகளின் முக்கிய நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஒடிசாவில் தற்சமயம் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு பகுதி நிலவி வருகிறது அது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மேற்கு - வட மேற்கு திசையில் நிலப்பகுதிக்குள் நகர்ந்து செல்லும் ஆகையால் நாட்டின் மேற்கு மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் அதிக பலனை அடையும்.
நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க இன்றைய காலை நிலவரப்படி #கோயம்புத்தூர் மற்றும் #திருப்பூர் மாவட்ட முக்கிய அணைகளின் நிலவரம்.
கோயம்புத்தூர் மாவட்டம்
-------------------–----------------
சோலையார் அணை
====================
நீர்மட்டம்:157.32/160 அடி.
நீர்வரத்து:3654.76க.அடி
வெளியேற்றம்: 670.72க.அடி
மழை அளவு:102mm
பரம்பிக்குளம்:
=============
நீர்மட்டம்:45.95/72 அடி
நீர்வரத்து:2003க.அடி.
வெளியேற்றம்:47
க.அடி.
மழை அளவு:60mm
ஆழியார் அணை:
=================
நீர்மட்டம்:95.80/120அடி.
நீர்வரத்து:1690க.அடி.
வெளியேற்றம்:149க.அடி.
மழையளவு:4.6mm
திருப்பூர் மாவட்டம்:
-------------------------
திருமூர்த்தி அணை
================
நீர்மட்டம்:41.86/60அடி
நீர்வரத்து:39கன அடி
வெளியேற்றம்:29கன அடி
மழையளவு:1mm
அமராவதி அணை
===============
நீர்மட்டம்: 84.75/90அடி.
நீர்வரத்து:3555கனஅடி
வெளியேற்றம்:269கன அடி
மழையளவு:6mm
#சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #குரோம்பேட்டை ( #Chrompet )சுற்றுவட்டப் பகுதிகளில் 11 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
பார்சன்வேலி (நீலகிரி) 405மிமீ
முக்கூருத்தி அணை (நீலகிரி) 171மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 156மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 150.2மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 137மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 132மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 119.4மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 116மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 115மிமீ
தேவாலா (நீலகிரி) 103மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),போர்த்திமுண்டு (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 102மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி) 93மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 91மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 90மிமீ
பெரியார் (தேனி) 85.8மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 85மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 83மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 72மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 65மிமீ
பார்வுட் (நீலகிரி) 64மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 62மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 60மிமீ
தூணகடவு (கோயம்புத்தூர்) 57மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 56மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 53.9மிமீ
தேக்கடி (தேனி),கெத்தி (நீலகிரி) 47மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 41மிமீ
செருமுல்லி (நீலகிரி) 40மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 39.1மிமீ
குன்னூர் (நீலகிரி) 34.5மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 34மிமீ
தென்காசி (தென்காசி) 31மிமீ
செங்கோட்டை (தென்காசி) 30மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 24.2மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 22மிமீ
கல்லட்டி (நீலகிரி) 21.3மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 21மிமீ
தம்மம்பட்டி (சேலம்), பாபநாசம் (திருநெல்வேலி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 20மிமீ
மசினக்குடி (நீலகிரி) 19மிமீ
கிள்செருவை (கடலூர்),பர்லியார் (நீலகிரி) 18மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 16மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 15.8மிமீ
பொழந்துறை (கடலூர்) 15.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 15மிமீ
ஆயக்குடி (தென்காசி) 14மிமீ
கூடலூர் (தேனி) 13.7மிமீ
உத்தமபாளையம் (தேனி) 12.1மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி),கிண்ணகோரை (நீலகிரி) 12மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 11.5மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),கிடேய் (நீலகிரி) 11மிமீ
ஏற்காடு (சேலம்) 10.4மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 10.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 10மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 9.6மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 8.8மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 8.6மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 8.4மிமீ
களியேல் (கன்னியாகுமரி),கொடநாடு (நீலகிரி) 8மிமீ
தரமணி ARG (சென்னை) 7.5மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 7.4மிமீ
கோத்தகிரி (நீலகிரி), மீனம்பாக்கம் AWS (சென்னை) 7மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 6.6மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தக்கலை (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி), அமராவதி அணை (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பெருந்துறை (ஈரோடு) 6மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 5.8மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 5.5மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 5மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), பவானி (ஈரோடு), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 4.6மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்) 4.1மிமீ
எரையூர் (பெரம்பலூர்), துறையூர் (திருச்சி), குண்டேரிபள்ளம் (ஈரோடு), ராதாபுரம் (திருநெல்வேலி),தளுத்தலை (பெரம்பலூர்) 4மிமீ
கண்ணிமார் (நீலகிரி) 3.8மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 3.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி),தென்பறநாடு (திருச்சி), ஒகேனக்கல் (தர்மபுரி) 3மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 2.2மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்), நம்பியூர் (ஈரோடு), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), நந்தனம் ARG (சென்னை), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 2மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 1.4மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 1.2மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி), பவானிசாகர் அணை (ஈரோடு), எண்ணூர் AWS (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்),காரியாக்கோவில் அணை (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மாதவரம் AWS (சென்னை), கொடிவேரி அணை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com