இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஜூலை, 2021

21.07.2021 தமிழக அணைகளின் தற்போதைய நிலவரம் | தீவிரம்பெற்ற தென்மேற்கு பருவமழை | மழை அளவுகள் பட்டியல்

0

21.07.2021 நேரம் இரவு 8:20 மணி நேற்று மாலை முதல் இன்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் #mahabaleshwar சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 250 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #Matheran பகுதியில் கடந்த 36 மணி நேரத்தில் கிட்டதட்ட 376 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

#மும்பை மாநகர் #Coloba பகுதிகளிலும் கிட்டதட்ட 92 மி.மீ அளவு மழை இதுவரையில் பதிவாகியுள்ளது .

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்சமயம் #கும்மிடிப்பூண்டி , #ஊத்துக்கோட்டை , #பெரியபாளையம் இடைப்பட்ட அநேக இடங்களிலும் மீண்டும் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளது #புலிகேட் ஏரியை ஒட்டிய #திருவள்ளூர் மாவட்ட வடக்கு பகுதிகளில் மீண்டும் மழை பதிவாகும்.

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
அவலாஞ்சி (நீலகிரி) 49மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 44மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 28மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 26மிமீ

தேவாலா (நீலகிரி) 25மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை), அப்பர் பவானி (நீலகிரி) 24மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி),நடுவட்டம் (நீலகிரி) 22மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 21மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 20.3மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 20மிமீ

மாதவரம் AWS (சென்னை),காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 19மிமீ

எம்ரேல்டு (நீலகிரி) 17மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 16மிமீ

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 15.8மிமீ

புழல் ARG (திருவள்ளூர்),பார்வுட் (நீலகிரி) 15மிமீ

அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 14மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 13.1மிமீ

சேரங்கோடு (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்)12மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 11.3மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 11மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 10.6மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 10.4மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 10மிமீ

வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 9.6மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 9.5மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 9.3மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 7மிமீ

பொன்னை அணை (வேலூர்) 6.6மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 6.5மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.4மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 6.2மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 6மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 5.6மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 5.3மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 5.2மிமீ

அம்பத்தூர் (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 5மிமீ

கூடலூர் (தேனி) 4.8மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 4.6மிமீ

ஆலத்தூர் (சென்னை) 4.3மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 4.2மிமீ

நந்தனம் ARG (சென்னை),பூந்தமல்லி (திருவள்ளூர்),ரமத்தி வேலூர் (நாமக்கல்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்) 4மிமீ

பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 3.5மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 3.4மிமீ

கடலூர் IMD (கடலூர்) 3.2மிமீ

திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), தரமணி ARG (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்) 3மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 2.2மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 2மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 1.5மிமீ

உத்தமபாளையம் (தேனி) 1.4மிமீ

ஏற்காடு (சேலம்), தாம்பரம் (செங்கல்பட்டு) 1.2மிமீ

வாலாஜா (இராணிபேட்டை), கல்லட்டி (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்னகுமார்


தமிழக அணைகளின் தற்போதைய நிலவரம்


#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக