இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜூலை, 2021

20 July 2021 today's weather | last 24 hours rainfall data | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0
20.07.2021 நேரம் காலை 10:25 மணி நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய #குறைந்த_காற்றழுத்த_தாழ்வுப்பகுதி உருவாகும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #தென்மேற்கு_பருவமழை மேலும் தீவிரமடையும் #KRS அணை அதன் முழு கொள்ளளவில் 43% சதவிகித்தை எட்டியிருக்கிறது அதேபோல #Kabini அணை அதன் முழு கொள்ளளவில் 88% சதவிகித்தை எட்டிவிட்டது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாக இருக்கும் பருவமழை #தமிழகம் மற்றும் #கேரளா வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

#சோலையாறு அணையின் நீர்மட்டம் 145 / 160 அடியை கடந்தது அதே போல #ஆழியாறு அணையின் நீர்மட்டமும் 90/120 அடியை கடந்தது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு குறைந்தே இருக்கும் விரிவான அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================

செங்குன்றம் (திருவள்ளூர்) 44மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 41.5மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 40மிமீ

அம்பத்தூர் (சென்னை) 36மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 35மிமீ

தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்)

எண்ணூர் AWS (சென்னை) 33மிமீ

மாதவரம் AWS (சென்னை) 31மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 30.5மிமீ

பூண்டி (திருவள்ளூர்) 30மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 26மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 25.4மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 23மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 22.2மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 21.9மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 21.4மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 20மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 19.3மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),தேவாலா (நீலகிரி) 18மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை) 17மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 16மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 14.4மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 13.6மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 13மிமீ

மாம்பலம் (சென்னை) 12.8மிமீ

வேலூர் (வேலூர்) 12.6மிமீ

ஆரணி (இராணிப்பேட்டை) 12மிமீ

ஆலத்தூர் (சென்னை) 11.2மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 10.8மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 10.3மிமீ

ஒகேனக்கல் (தர்மபுரி),நடுவட்டம் (நீலகிரி) 10மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 9.5மிமீ

ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 9.4மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 9.2மிமீ

தரமணி ARG (சென்னை) 9மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 8.8மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்),செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 8.5மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 8.2மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 8மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 7.2மிமீ

நந்தனம் ARG (சென்னை), அப்பர் பவானி (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 7மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 6.1மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 6மிமீ

வாலாஜா (இராணிபேட்டை) 5.9மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 5.8மிமீ

குடியாத்தம் (வேலூர்) 5.4மிமீ

கொரட்டூர் (திருவள்ளூர்),அவலாஞ்சி (நீலகிரி), மேல் ஆலத்தூர் (வேலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 5மிமீ

காட்பாடி (வேலூர்) 4.8மிமீ

தேவகோட்டை (சிவகங்கை),பொன்னை அணை (வேலூர்) 4.6மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 4.2மிமீ

செருமுல்லி (நீலகிரி),பென்னாகரம் (தர்மபுரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), ஆற்காடு (இராணிப்பேட்டை),மசினக்குடி (நீலகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),கிளன்மோர்கன் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 4மிமீ

ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), எம்ரேல்டு (நீலகிரி),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 3மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 2.4மிமீ

பரமத்தி வேலூர் (நாமக்கல்),திருமூர்த்தி அணை (திருப்பூர்),ஆனைமடுவு அணை (சேலம்) 2மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 1.5மிமீ

தேக்கடி (தேனி) 1.2மிமீ

காரைக்குடி (சிவகங்கை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
Puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக