இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 ஜூலை, 2021

19.07.2021 last 24 hours rainfall data | today's weather | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0
அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் ? 

19.07.2021 நேரம் காலை 11:00 மணி அடுத்த 1 நாட்களில் 21.07.2021 ஆம் தேதி வாக்கில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு திசை காற்றின் வீரியம் மென்மேலும் அதிகரிக்க இருக்கிறது.

தற்போதைய வானிலை அமைப்பு
=====================
பாகிஸ்தான் , வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகள் மற்றும் மதுரை அஸ்ஸாம் மாநில பகுதிகளில் மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன.

இன்றைய வானிலை
==================
மேற்கு திசை காற்றின் வீரியம் சற்றுஅதிகரித்து இருப்பதால் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் தென்மேற்கு பருவமழை பதிவாகும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் அது மேலும் தீவிரமடையும்.ஆகையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு முக்கிய அணைகளுக்கும் அடுத்த வரக்கூடிய நாட்கள் மிக முக்கியமானவை. 2021 தென்மேற்கு பருவமழையின் போக்கை நிர்ணயம் செய்வதில் இந்த சுற்று பருவமழைக்கு மிக முக்கிய பங்குண்டு.

அடுத்த 24 மணி நேரத்தில் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் #சேலம் , #நாமக்கல்  மாவட்டங்களின் சில இடங்கள் என உட் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் பரவலான வலுவான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் குறைவுதான்.எந்தெந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் நமது youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

இனி வரக்கூடிய நாட்களில் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை மேலும் குறையும்.மீண்டும் தென்மேற்கு பருவமழை வீரியம் குறைந்த உடன் வெப்பசலன மழை அதிகரிக்கும்.அடுத்த சுற்று வெப்பசலன மழையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
சின்னகல்லார்(கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 75மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 48.5மிமீ

கிளன்மோர்கன் (நீலகிரி) 48மிமீ

லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 45மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 43மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 42மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 41மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 39மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 38மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 37மிமீ

எண்ணூர் AWS (சென்னை) 36மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 35.5மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 30மிமீ

மாதவரம் AWS (சென்னை) 28மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 29.4மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 25மிமீ

அவலாஞ்சி (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 24மிமீ

தேவாலா (நீலகிரி) 23மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 22.4மிமீ

Block Development Office குண்டடம் (திருப்பூர்), திருத்தணி (திருவள்ளூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 22மிமீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 21மிமீ

 வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 20.3மிமீ

வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்)பூண்டி (திருவள்ளூர்) 20மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 19மிமீ

ஆத்தூர் (சேலம்) 17.2மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 17மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 16.2மிமீ

திருத்தணி PTO (திருவள்ளூர்) 16.1மிமீ

பார்வுட் (நீலகிரி) 16மிமீ

செருமுல்லி (நீலகிரி), தேக்கடி (தேனி) 15மிமீ

அப்பர் பவானி (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 14மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்),பர்லியார் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்),கெத்தி (நீலகிரி) 13மிமீ

பெரியார் (தேனி) 12.8மிமீ

கூடலூர் (தேனி) 12.3மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 11மிமீ

தம்மம்பட்டி (சேலம்), தாளவாடி (ஈரோடு) 10மிமீ

மசினக்குடி (நீலகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்) 9மிமீ

அவிநாசி (திருப்பூர்) 8.6மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 8மிமீ

பல்லடம் (திருப்பூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு),ஆர்கேபேட் (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி),கிடேய் (நீலகிரி),TNAU CRIஏதாபூர் (சேலம்), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி)  6மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 5.4மிமீ

அம்பத்தூர் (சென்னை), மொடக்குறிச்சி (ஈரோடு), மூலனூர் (திருப்பூர்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), கங்கவள்ளி (சேலம்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), கொடிவேரி அணை (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 5மிமீ

கல்லட்டி (நீலகிரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கொடநாடு (நீலகிரி), வாழப்பாடி (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வாழப்பாடி (சேலம்) 4மிமீ

வீரபாண்டி (தேனி) 3.2மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),கிண்ணகோரை (நீலகிரி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 3மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 2.8மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை), கவுந்தப்பாடி (ஈரோடு) 2.6மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 2.4மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.2மிமீ

உத்தமபாளையம் (தேனி) 2.1மிமீ

பெருந்துறை (ஈரோடு), ஏற்காடு (சேலம்), கொடுமுடி (ஈரோடு), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சென்னிமலை (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை) 2மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.8மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), அரக்கோணம் (இராணிப்பேட்டை) 1.4மிமீ

அமராவதி அணை (திருப்பூர்), ஒகேனக்கல் (தர்மபுரி), தாராபுரம் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக