18.07.2021 நேரம் காலை 10:30 மணி முன்பு நாம் எதிர்பார்த்து இருந்தது போல அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய இருக்கிறது இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பதிவாகி வந்த வெப்பசலன மழை குறையும் அதே சமயம் #மேற்கு_தொடற்ச்சி மலை பகுதிகளுக்கு அடுத்து வரக்கூடிய நாட்கள் மிக சிறப்பானதாக அமைய இருக்கிறது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திராவை ஒட்டிய தமிழக வட மாவட்டங்களிலும் #கர்நாடகா மற்றும் #கேரளாவை ஒட்டிய தமிழக மேற்கு மாவட்டங்களிலும் மழை பதிவாகும் விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
செய்யாறு (திருவண்ணாமலை) 103மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 96மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 93.6மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி) 91மிமீ
செய்யூர் ARG (செங்கல்பட்டு) 86.5மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 78மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 77மிமீ
ஆரணி (திருவண்ணாமலை),நடுவட்டம் (நீலகிரி) 74மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 70மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 65.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 65.1மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 65மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 64மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 61மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 60மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 57.8மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 57.4மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு), லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 55மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 54.8மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 53.2மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 50.6மிமீ
மனம்பூண்டி (விழுப்புரம்) 50மிமீ
நந்தனம் ARG (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்) 47.5மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை),கேதர் (விழுப்புரம்) 46மிமீ
மூகையூர் (விழுப்புரம்) 45மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை),சூரபட்டு (விழுப்புரம்), காரைக்கால் (புதுச்சேரி) 43மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 42.3மிமீ
வல்லவனூர் (விழுப்புரம்) 42மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 41மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 40.2மிமீ
பைகாரா (நீலகிரி) 40மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 39மிமீ
கோழியனூர் (விழுப்புரம்) 38மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 37மிமீ
ஆலத்தூர் (சென்னை) 36.2மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),செம்மேடு (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 35மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 34.8மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 34மிமீ
மாதவரம் AWS (சென்னை) 32மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 31மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 40மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 38மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 29மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), வல்லம் (விழுப்புரம்) 28மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 27.5மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 27மிமீ
ஏற்காடு (சேலம்) 26.4மிமீ
கொடநாடு (நீலகிரி), அவலூர்பேட்டை (விழுப்புரம்) 26மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி) 25மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 24.8மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 24மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 23.8மிமீ
கல்லட்டி(நீலகிரி), Rscl-2 நீமோர் (விழுப்புரம்) 23மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 22.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),வலதி (விழுப்புரம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்) 21மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 20.7மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 20மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 19.6மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பார்வுட் (நீலகிரி), தாம்பரம் (செங்கல்பட்டு) 19மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 18.2மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 18மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 17.4மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 17.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 17மிமீ
தரமணி ARG (சென்னை) 16.5மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கறம்பக்குடி (புதுக்கோட்டை), தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 16.4மிமீ
கிண்ணகோரை (நீலகிரி) 16மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 15.2மிமீ
தளி (கிருஷ்ணகிரி),தேவாலா (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஈரோடு (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), நெய்வேலி AWS (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) 15மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 14.1மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தேக்கடி (தேனி), ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 14மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 13.9மிமீ
செருமுல்லி (நீலகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), குன்னூர் (நீலகிரி), கடலூர் (கடலூர்) 13மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை), வேலூர் (வேலூர்) 12.4மிமீ
வாலாஜா (இராணிபேட்டை), அவிநாசி (திருப்பூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), திருத்தணி PTO (திருவள்ளூர்) 12மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 11.4மிமீ
சேரங்கோடு (நீலகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 11மிமீ
பெரியார் (தேனி) 10.2மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 10மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 9.2மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 9மிமீ
பொன்னை அணை (வேலூர்) 8.8மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), சென்னிமலை (ஈரோடு) 8.6மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 8.4மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(சென்னை) 8.3மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 8.2மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி),தாளாவாடி (ஈரோடு), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 8மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), கூடலூர் (தேனி) 7.4மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 7.3மிமீ
TCS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), பர்லியார் (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 7மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 6.4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 6.2மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை),சூலூர்(கோயம்புத்தூர்) 6மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 5.6மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 5.2மிமீ
அரூர் (தர்மபுரி), மன்னார்குடி (திருவாரூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),குண்டேரிபள்ளம் (ஈரோடு), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 5மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 4.4மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 4.3மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை),கெத்தி (நீலகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), SCS MILL அரசூர் (விழுப்புரம்) 4மிமீ
நன்னிலம் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்) 3.6மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 3.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி), அம்பத்தூர் (சென்னை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை) 3மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 2.4மிமீ
மேட்டூர் அணை (சேலம்), குடியாத்தம் (வேலூர்) 2.2மிமீ
கோயம்புத்தூர் தெற்கு (கோயம்புத்தூர்) 2மிமீ
பவானி (ஈரோடு), பவானிசாகர் அணை (ஈரோடு) 1.8மிமீ
எடப்பாடி (சேலம்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 1.4மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), கொடிவேரி அணை (ஈரோடு), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com