17.07.2021 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து இருந்தது போலவே வட தமிழகத்தில் பல தரமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது அடுத்த 24 மணி நேரத்திலும் வட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் மேலும் #திருச்சி மாவட்ட பகுதிகள் உட்பட உள் மாவட்ட பகுதிகளிலும் #டெல்டா மாவட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #புதுச்சேரி சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் அதற்கு இடைப்பட்ட வட கடலோர மற்றும் வட மாவட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலான மழை பதிவாகி இருக்கிறது பகல் நேர வெப்பநிலையை பொறுத்து அடுத்த 24 மணி நேரத்திலும் வெப்பசலன மழைக்கான சாத்தியகூறுகள் உருவாகும் விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கயை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன் அதில் மழை வாய்ப்புகளை உறுதிப்படுத்துகின்றேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 95மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 91மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 84.4மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை),பார்சன்வாலி (நீலகிரி) 84மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 83.2மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 78.5மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 78மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்) 77.7மிமீ
அம்பத்தூர் (சென்னை) 76மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 75.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 73.3மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 73மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 72மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 70.6மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 70மிமீ
கல்பாக்கம் (புதுச்சேரி) 69மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 67.6மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 67மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 64.5மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 64மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 63மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 60.5மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்) 59மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 58.2மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 56.2மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 55மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 52மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 51.3மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்) 50மிமீ
பெரியார் (தேனி) 46மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 45மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சின்னகல்லார்) 44.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 44மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 43.2மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 42மிமீ
நந்தனம் ARG (சென்னை) 39.5மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி),முக்கூத்தி அணை (நீலகிரி) 39மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 37.6மிமீ
புழல் ARG (திருவள்ளூர்),செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 37மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 36.2மிமீ
சோழவரம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்) 35மிமீ
தேக்கடி (தேனி) 34.6மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 34மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை) 33மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 32.7மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 32மிமீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), வானூர் (விழுப்புரம்) 31மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), செஞ்சி (விழுப்புரம்) 30மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை) 29.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 29மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 27.2மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி) 27மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 26.8மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 26.2மிமீ
ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 26மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 25.2மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 25மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 23.5மிமீ
பைகாரா (நீலகிரி) 23மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 22.6மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை),நடுவட்டம் (நீலகிரி) 22மிமீ
கூடலூர் (தேனி) 21.5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 21.4மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 21மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), பேராவூரணி (தஞ்சாவூர்) 20.6மிமீ
RSCL-3 வலதி (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),அவலாஞ்சி (நீலகிரி), RSCL-2 நீமோர் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 20மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 19.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 18.8மிமீ
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), செய்யூர் (செங்கல்பட்டு) 18மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 17மிமீ
இளையான்குடி (சிவகங்கை) 16.2மிமீ
எண்ணூர் AWS (சென்னை) 16மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 15.4மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 15மிமீ
ஆலத்தூர்(சென்னை) 14.4மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 14.2மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), காட்பாடி (வேலூர்), அப்பர் பவானி (நீலகிரி) 14மிமீ
உத்தமபாளையம் (தேனி),மைலாடி (கன்னியாகுமரி) 13.2மிமீ
கலவை PWD (இராணிப்பேட்டை) 12.4மிமீ
செருமுல்லி (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),தேவாலா (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 12மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 11.5மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 11.2மிமீ
ஜீ பஜார் (நீலகிரி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 11மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 10.6மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 10.1மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),பார்வுட் (நீலகிரி),தளி (கிருஷ்ணகிரி), TNAU CRIஏதாபூர் (சேலம்), RSCL-2 கேதர் (விழுப்புரம்), அப்பர் கூடலூர் (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), பண்ருட்டி (கடலூர்) 10மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 9மிமீ
ஓமலூர் (சேலம்) 8.6மிமீ
பொழந்துறை (கடலூர்) 8.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 8.1மிமீ
ஆயக்குடி (தென்காசி), விழுப்புரம் (விழுப்புரம்) 8மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 7.8மிமீ
சேலம் (சேலம்) 7.6மிமீ
செங்கம் (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி) 7.4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்), வேலூர் (வேலூர்) 7.2மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) 7மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 6.4மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 6.2மிமீ
RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), KCS MILL-2 அரியலூர் (விழுப்புரம்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 6மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 5.5மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 5.4மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),களியேல் (கன்னியாகுமரி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), ராஜபாளையம் (விருதுநகர்) 5மிமீ
மேட்டூர் அணை (சேலம்), உதகமண்டலம் (நீலகிரி) 4.4மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 4.2மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை),மசினக்குடி (நீலகிரி), ஏற்காடு (சேலம்), பெருந்துறை (ஈரோடு), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி), எம்ரேல்டு (நீலகிரி),வாழப்பாடி (சேலம்), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 4மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 3.5மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),தனிஷ்பேட் (சேலம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 3மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 2.4மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),தளுத்தலை (பெரம்பலூர்),கெத்தி (நீலகிரி), தென்காசி (தென்காசி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), KCS MILL-2 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 2மிமீ
கடலூர் IMD (கடலூர்) 1.8மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 1.4மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 1.3மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), குன்னூர் (நீலகிரி),வி.களத்தூர் (பெரம்பலூர்), SCS MILL அரசூர் (விழுப்புரம்), திருப்பூர் IB (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com