16.07.2021 நேரம் காலை 11:00 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் , டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக தொடங்கும் நாளை முதல் அதாவது 17.07.2021 முதல் தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை அதிகரிக்கும்.
21.07.2021 அல்லது 22.07.2021 ஆம் தேதிகளின் வாக்கில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் மீண்டும் 20.07.2021 அல்லது 21.07.2021 ஆம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.அடுத்த சுற்று பருவமழை தமிழக மேற்கு தொடர்ச்சி மலைக்கு அதிக பலனை வழங்கலாம்.
கபினி அணையின் கொள்ளளவு அதன் முழுமையான அளவில் 85% சதவிகிதத்தை எட்டியது.
அடுத்த 24 மணி நேர விரிவான அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்யப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 94மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 92மிமீ
சேரங்கோடு (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 88மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 86மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 79மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 65மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) ,அப்பர் பவானி (நீலகிரி) 62மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 61மிமீ
பார்சன்வாலி (நீலகிரி) 57மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 43மிமீ
தேவாலா (நீலகிரி) 40மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 39மிமீ
பெரியார் (தேனி) 38.2மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 32மிமீ
தேக்கடி (தேனி) 27.4மிமீ
கூடலூர் (தேனி) 24.6மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 24மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 23.4மிமீ
அந்தியூர் (ஈரோடு),பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 23மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 22மிமீ
செருமுல்லி (நீலகிரி),பார்வுட் (நீலகிரி),போர்த்திமுண்டு (நீலகிரி) 20மிமீ
மேக்கரை (தென்காசி) 19மிமீ
தென்காசி (தென்காசி) 18.6மிமீ
கருப்பா நதி (தென்காசி) 18மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி) 17.6மிமீ
அடையாமடை (கன்னியாகுமரி) 17மிமீ
ஆயக்குடி (தென்காசி) 16மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 15.2மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 14மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி),களியேல் (கன்னியாகுமரி) 12மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 11.8மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 10மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 9.6மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 9.2மிமீ
சிற்றாறு-1(கன்னியாகுமரி),பாலக்கோடு (தர்மபுரி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 9மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 8.6மிமீ
கொடநாடு (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 8மிமீ
பாலக்கோடு ARG (தர்மபுரி) 7.5மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 7.3மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), குழித்துறை (கன்னியாகுமரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி), மடத்துக்குளம் (திருப்பூர்), பென்னாகரம் (தர்மபுரி) 7மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 6.9மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 6.4மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 6.3மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 6.2மிமீ
செங்கோட்டை (தென்காசி),மனல்மேல்குடி (புதுக்கோட்டை), சங்கரன்கோவில் (தென்காசி) 6மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 5.8மிமீ
உத்தமபாளையம் (தேனி) 5.4மிமீ
மைலாடி (கன்னியாகுமரி), கள்ளந்திரி (மதுரை) 5.2மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),தளி(கிருஷ்ணகிரி),மசினக்குடி (நீலகிரி), அரூர் (தர்மபுரி) 5மிமீ
மயிலாப்பூர் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை) 4.6மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 4.3மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), மறநடஹள்ளி (தர்மபுரி) 4.2மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ராஜபாளையம் (விருதுநகர்) 4மிமீ
வேலூர் (வேலூர்) 3.7மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 3.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி) 3மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),சிட்டாம்பட்டி(மதுரை), காட்பாடி (வேலூர்) 2.4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி),மேட்டூர் அணை (சேலம்),கண்ணிமார் (கன்னியாகுமரி) 2.2மிமீ
ஓமலூர் (சேலம்), அம்பத்தூர் (சென்னை), VCS MILL அம்முடி (வேலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), புத்தன் அணை (கன்னியாகுமரி), தர்மபுரி (தர்மபுரி), சேலம் (சேலம்),கெத்தி (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),காரியாக்கோவில் அணை (சேலம்) 2மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 1.4மிமீ
குன்னூர் (நீலகிரி) 1.3மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), கல்லட்டி (நீலகிரி) 1.2மிமீ
எடப்பாடி (சேலம்), தண்டையார்பேட்டை (சென்னை), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com