இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 ஜூலை, 2021

14 July 2021 today's weather report | last 24 hours rainfall data | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0
14.07.2021 நேரம் காலை 10:15 மணி அடுத்த 48 மணி நேரம் என்பது இந்திய மேற்கு மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு மிகவும் முக்கியமானது தமிழக மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தென்மேற்கு பருவமழையின் அளவு அதிகரிக்கும்.கர்நாடக மாநில #காவிரி_நீர்பிடிப்பு பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் சிறப்பான மழை காத்திருக்கிறது.

16.07.2021 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழை அதிகரிக்க தொடங்கும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்ட பகுதிகளின் சில இடங்களிலும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சின்னகலார் (கோயம்புத்தூர்) 89மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 66.4மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) 61மிமீ

லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 53மிமீ

அப்பர் பவானி (நீலகிரி),சின்கோனா (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 52மிமீ

நடுவட்டம் (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 41மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 40.9மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 38மிமீ

போர்த்திமுண்டு (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பைகாரா (நீலகிரி) 36மிமீ

செருமுல்லி (நீலகிரி) 35மிமீ

பார்சன்வாலி (நீலகிரி) 34மிமீ

கிளன்மோர்கன் (நீலகிரி) 30மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 29மிமீ

பெரியார் (தேனி),தேவாலா (நீலகிரி) 26மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 24மிமீ

பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி) 20மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 19மிமீ

கூடலூர் (தேனி) 17.4மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 17மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 15.5மிமீ

தேக்கடி (தேனி) 14.4மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி) 13மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 10மிமீ

UNION INSPECTION BUNGALOW திருமூர்த்தி (திருப்பூர்) 8.2மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 7.2மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மாதவரம் AWS (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்) 7மிமீ

கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 6மிமீ

திருத்தணி PTO (திருவள்ளூர்) 5.4மிமீ

,சாத்தையாறு அணை (மதுரை),தளி (கிருஷ்ணகிரி), கொடநாடு (நீலகிரி) 5மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 4.6மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்),நந்தனம் ARG (சென்னை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ

அம்பத்தூர் (சென்னை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அமராவதி அணை (திருப்பூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 3மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 2.9மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 2.8மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 2.6மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),தண்டையார்பேட்டை (சென்னை) 2.5மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.2மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு),ஆலத்தூர் (சென்னை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),கெத்தி (நீலகிரி),ஆனைமடுவு அணை (சேலம்),தாளாவாடி (ஈரோடு), பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),கிடேய்(நீலகிரி) 2மிமீ

ஏற்காடு (சேலம்) 1.8மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு) 1.2மிமீ

உத்தமபாளையம் (தேனி), தரமணி ARG (சென்னை),ஆரணி (திருவள்ளூர்),பையூர் ARG (தர்மபுரி), எண்ணூர் AWS (சென்னை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) கொடிவேரி அணை (ஈரோடு) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக