13.07.2021 நேரம் பிற்பகல் 3:10 மணி நாம் அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையில் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளான #தண்டலம் , #குரோம்பேட்டை , #திருமுடிவாக்கம் , #ஆவடி , #பெருமாள்பட்டு , #திருவள்ளூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல் #ஜவ்வாதுமலை பகுதிகளான #ஜமுனமரத்தூர் , #ஆலங்காயம் , #ஆம்பூர் , #கலம்பூர் பகுதிகளிலும் #வெள்ளக்கோயில் , #தென்னிலை , #கடையம்பட்டி , #சின்னாம்பள்ளி , #பாப்பாரப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த குரல் பதிவின் வாயிலாக அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/4TzdL45DsIE
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
பார்சன்வேலி (நீலகிரி) 84மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 55மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 51மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 50மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 48மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 46மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 45மிமீ
லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 39மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி) 34மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 33மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 31மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 30மிமீ
பெரியார் (தேனி) 21.6மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 19மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 17மிமீ
தேவாலா (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 15மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி) 14மிமீ
பார்வுட் (நீலகிரி) 13மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 10மிமீ
தேக்கடி (தேனி) 8.6மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 8மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 6மிமீ
வீரபாண்டி (தேனி) 5மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 4.2மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 4மிமீ
BLOCK DEVELOPMENT OFFICE குண்டடம் (திருப்பூர்), கல்லட்டி (நீலகிரி) 3மிமீ
செங்கோட்டை (தென்காசி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி) 3மிமீ
தென்காசி (தென்காசி) 2.6மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்), கூடலூர் (தேனி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ
ஆயக்குடி (தென்காசி),சுருளக்கோடு (கன்னியாகுமரி),மசினங்குடி (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.6மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 1.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), குன்னூர் (நீலகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com

கலம்பூர் என்பது தவறு.களம்பூர் என்று பயன்படுத்தவும் ஐயா!. வானிலை தகவல்களுக்கு நன்றிகள்
பதிலளிநீக்கு