இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஜூலை, 2021

11 July 2021 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | தென்மேற்கு பருவமழை | Southwest monsoon 2021

0
11.07.2021 நேரம் காலை 10:20 மணி #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதியில் வசிக்கக்கூடிய நண்பர்கள் அடுத்து வரக்கூடிய நாட்களில் நிகழும் வாரத்தில் ஏற்பட இருக்கும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கேரளா , கர்நாடகா , கோவா மற்றும் மகாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாகும்.

காற்றின் வேகம் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிகரித்து இருக்கும் #தாராபுரம் , #அரவாகுறிச்சி , #உடுமலைப்பேட்டை  , #பெரியநெகமம் , #செஞ்சேரிமலை , #மூலனூர் , #வெள்ளக்கோயில் , #காமநாயக்கன்பட்டி , #அய்யாபுரம் , #தன்னூத்து , #கடையநல்லூர் , #குற்றாலம் , #தென்காசி , #செங்கோட்டை  சுற்றுவட்டப் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.பிற பகுதிகளிலும் காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகரித்து தான் இருக்கும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 102மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) 95மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 76மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 67மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 65மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 64மிமீ

கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 60மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 41மிமீ

முக்கூத்தி அணை (நீலகிரி) 40மிமீ

போர்முண்ட் (நீலகிரி) 37மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 32மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 29மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 28மிமீ

சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 27மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 18மிமீ

பெரியார் (தேனி) 17.2மிமீ

தேவாலா(நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 17மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி) 15.6மிமீ

ஆயக்குடி (தென்காசி), எம்ரேல்டு (நீலகிரி) 14மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 12மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),பார்வுட் (நீலகிரி) 11மிமீ

திருச்சுழி (விருதுநகர்) 10மிமீ

தேக்கடி (தேனி) 9.4மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 9.2மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 9மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8.6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.2மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி) 8மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 7.8மிமீ

விரபாண்டி (தேனி) 6.2மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 6மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 5.2மிமீ

குன்னூர் (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்),செங்கோட்டை (தென்காசி), கொடநாடு (நீலகிரி), பூண்டி (திருவள்ளூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 5மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 4.8மிமீ

கூடலூர் (தேனி) 4.7மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 4.6மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.2மிமீ

உத்தமபாளையம் (தேனி) 4.1மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 4மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 3.6மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 3.2மிமீ

குண்டேரிபள்ளம்(ஈரோடு),அமராவதி அணை (திரூப்பூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) 3மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 2.6மிமீ

UNION INSPECTION BUNGALOW திருமூர்த்தி  (திருப்பூர்) 2.4மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி),களியேல் (கன்னியாகுமரி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),கிண்ணகோரை (நீலகிரி),தென்பறநாடு (திருச்சி), ராதாபுரம் (திருநெல்வேலி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), வாழப்பாடி (சேலம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), வானூர் (விழுப்புரம்), திருச்செங்கோடு (நாமக்கல்), தக்கலை (கன்னியாகுமரி) 2மிமீ

தென்காசி (தென்காசி)மாம்பலம்-எம்ஜீஆர் நகர் (சென்னை) 1.4மிமீ

சேலம் (சேலம்) 1.3மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கொடிவேரி அணை (ஈரோடு),சிவகிரி (தென்காசி), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்),மசினக்குடி (நீலகிரி), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), எடப்பாடி (சேலம்), திருநெல்வேலி (திருநெல்வேலி), அரண்மனைபுதூர் (தேனி), பவானிசாகர் அணை (ஈரோடு), எண்ணூர் AWS (சென்னை), வாலாஜா (இராணிபேட்டை),ஆர்கேபேட் (திருவள்ளூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக