09.07.2021 நேரம் காலை 10:35 மணி வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்சமயம் நிலவி வருகிறது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.
தற்சமயமே மேற்கு திசை காற்றின் வீரியம் வெகுவாக அதிகரிக்க தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது இன்று இரவு அல்லது நாளை தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக பகுதிகள் உட்பட தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் 10.07.2021 ஆகிய நாளை முதல் உள் மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு குறைய தொடங்கிவிடும்.இன்றைய அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக குரல் பதிவு செய்கிறேன்.
இந்த சுற்று பருவமழையில் மேற்கு தொடர்ச்சி மழையை சார்ந்து இருக்கும் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகு வெகுவென உயர்ந்து அனைத்து அணைகளும் நிரம்பும் என நம்பலாம்.#மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அடுத்த வரக்கூடிய 2 நாட்களில் அதிகரிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி நகர் பகுதியில் 58 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மழை அளவுகள் பட்டியலில் செய்திருந்த பிழையை திருத்திக்கொண்டு இருக்கிறது சோழவரம் பகுதியில் 30.3 மி.மீ அளவு மழைதான் பதிவாகியுள்ளதாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 136மிமீ
கள்ளந்திரி (மதுரை) 132.4மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 131மிமீ
DSCL எரையூர் (கள்ளக்குறிச்சி) 130மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 116மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 106மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 102மிமீ
கல்பாக்கம் (புதுச்சேரி) 99.5மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 94மிமீ
ஆத்தூர் (சேலம்) 93மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 90மிமீ
பண்ருட்டி (கடலூர்) 87.5மிமீ
அம்பத்தூர் (சென்னை) 86மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 85மிமீ
Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 81மிமீ
BASL மனம்பூண்டி(விழுப்புரம்) 80மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 79மிமீ
Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 78மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 77.4மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்) 76மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 75.2மிமீ
வானமாதேவி (கடலூர்) 74.5மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 74மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 73.4மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 73மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 72மிமீ
புலிபட்டி (மதுரை) 71.6மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 70.6மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்)  70மிமீ
DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி) 69மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 67மிமீ
மேலூர் ARG (மதுரை) 66மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 64மிமீ
சோழவந்தான் (மதுரை) 62.2மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 62மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 59.6மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 59மிமீ
மயிலாப்பூர் (சென்னை),கலவை PWD (இராணிப்பேட்டை), தாம்பரம் (செங்கல்பட்டு) 58.2மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை), புதுச்சேரி (புதுச்சேரி) 58மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பேரையூர் (மதுரை) 57.2மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்) 57மிமீ
கடலூர் IMD (கடலூர்) 56.4மிமீ
திருமங்கலம் (மதுரை) 56.2மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 55.6மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 55.5மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் (விழுப்புரம்) 55மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 54மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 53.5மிமீ
மணப்பாறை (திருச்சி) 53.2மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 52.1மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),அன்னபாளையம் (கரூர்) 52மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 51.2மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 50.4மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 50.2மிமீ
தம்மம்பட்டி (சேலம்),துவாக்குடி (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), துறையூர் (திருச்சி) 50மிமீ
வைகை அணை (தேனி) 48.8மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 48.6மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை),காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 48மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 47.5மிமீ
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 47மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 46.7மிமீ
தோகைமலை (கரூர்), Rscl-2 கேதர் (விழுப்புரம்) 46மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்),குப்பனாம்பட்டி (மதுரை), BASL விருகவூர் (கள்ளக்குறிச்சி) 45மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 44.5மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 44.2மிமீ
வீரகன்னூர் (சேலம்), மேலூர் (மதுரை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 44மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 43.4மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 43மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 42.8மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்) 42மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்) 41மிமீ
ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 40.6மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 40மிமீ
ஆலத்தூர் (சென்னை) 38.2மிமீ
Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 38மிமீ
வேலூர் (வேலூர்) 37.8மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 36மிமீ
இடையாபட்டி (மதுரை) 35.2மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), வாடிப்பட்டி (மதுரை) 35மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை),திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 34மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 33.6மிமீ
மதுரை AWS (மதுரை) 33.5மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 33.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 33மிமீ
KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), செங்குன்றம் (திருவள்ளூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 32மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 31.8மிமீ
நந்தனம் ARG (சென்னை) 31.5மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 31.4மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 31.2மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 31மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 30.3மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 30.2மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), தட்டயங்பேட்டை (திருச்சி) 29மிமீ
தரமணி ARG (சென்னை) 29.5மிமீ
Rscl-2 நீமோர் (விழுப்புரம்), RSCL-3 வலதி (விழுப்புரம்) 28மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 27மிமீ
வத்ராப் (விருதுநகர்) 26.2மிமீ
தள்ளாகுளம் (மதுரை) 26மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 25.6மிமீ
குடியாத்தம் (வேலூர்), காட்பாடி (வேலூர்) 25.2மிமீ
Rscl-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்),தேவாலா (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 25மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 24.8மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 24.2மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),குடிதாங்கி (கடலூர்), SCS MILL அரசூர் (விழுப்புரம்) 24மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 23.2மிமீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 23மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 22.2மிமீ
தென்பறநாடு (திருச்சி),rscl-2 சூரபட்டு (விழுப்புரம்) 22மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு), மதுரை வடக்கு (மதுரை) 21.6மிமீ
செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 21மிமீ
கள்ளிக்குடி (மதுரை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 20.4மிமீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), TNAU CRIஏதாபூர் (சேலம்),எருமைபட்டி (நாமக்கல்), ஏற்காடு (சேலம்), கரூர் பரமத்தி (கரூர்), வானூர் (விழுப்புரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 20மிமீ
Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 19.4மிமீ
வீரகனூர் (மதுரை), செய்யாறு (திருவண்ணாமலை) 18மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 17.5மிமீ
மாம்பலம் (சென்னை) 17.2மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்), திருத்தணி (திருவள்ளூர்) 17மிமீ
திருமானூர் (அரியலூர்), சாத்தூர் (விருதுநகர்),சிறுக்குடி (திருச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 16மிமீ
KCS MILL-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), அரவக்குறிச்சி (கரூர்),சாத்தையாறு அணை (மதுரை),அவலாஞ்சி (நீலகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 15மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), ஆண்டிப்பட்டி (தேனி) 14.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி),சேரங்கோடு (நீலகிரி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 14மிமீ
லால்குடி (திருச்சி) 13.6மிமீ
பொன்னை அணை (வேலூர்) 12.6மிமீ
பொன்மலை (திருச்சி) 12.5மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
கரூர் (கரூர்),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 11.4மிமீ
பெரியகுளம் (தேனி) 11மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 10.4மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்), பூதலூர் (தஞ்சாவூர்), முசிறி (திருச்சி) 10மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 9.8மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 9.1மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 9மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 8.8மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 8.4மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 8.2மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), கங்கவள்ளி (சேலம்) 8மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 7.3மிமீ
சமயபுரம் (திருச்சி) 7.2மிமீ
எண்ணூர் AWS (சென்னை), வாழப்பாடி (சேலம்), இளையான்குடி (சிவகங்கை),ஜீ பஜார் (நீலகிரி), குளித்தலை (கரூர்), கெத்தி (நீலகிரி) 7மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 6.4மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 6.3மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை) 6மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 5.5மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி),கோவிலாங்குளம் (விருதுநகர்)  5.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்), திருப்பத்தூர் (சிவகங்கை),புலிவலம் (திருச்சி), கொடுமுடி (ஈரோடு), மோகனூர் (நாமக்கல்), வரட்டுபள்ளம் (ஈரோடு), தாராபுரம் (திருப்பூர்) 5மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்), பஞ்சபட்டி (கரூர்) 4.4மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 4.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), எடப்பாடி (சேலம்), மாயனூர் (கரூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 4மிமீ
திருச்சி TOWN (திருச்சி) 3.1மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 3மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 2.8மிமீ
குன்னூர் (நீலகிரி) 2.5மிமீ
சிவகங்கை (சிவகங்கை),சின்கோனா (கோயம்புத்தூர்), சேலம் (சேலம்),எரையூர் (பெரம்பலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தஞ்சாவூர்(தஞ்சாவூர்), பாபநாசம் (தஞ்சாவூர்) 2மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.8மிமீ
மூலனூர் (திருப்பூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்),வி.களத்தூர்(பெரம்பலூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
  
