08.07.2021 நேரம் காலை 10:30 மணி அடுத்த 2 நாட்களில் குறிப்பாக 10.07.2021 (ஜூலை 10 ) அல்லது 11.07.2021 (ஜூலை 11) ஆம் தேதி வாக்கில் வடக்கு ஆந்திராவை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது தற்சமயம் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது நிலப்பரப்பில் இருந்து 3.1 மி.மீ உயரத்தில் நிலவிக்கொண்டு இருக்கிறது.நான் இங்கே இணைந்திருக்கக் கூடிய முதல் படத்தில் நீங்கள் அவற்றை காணலாம்.
09.07.2021 ஆகிய நாளை முதல் தென்மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்க இருக்கிறது 10.07.2021 ஆகிய நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் ஆகையால் உள் மாவட்டங்களில் அதன் பின்னர் வெப்பசலன மழை குறையும்.
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்கள் மிக சாதகமான சூழல்கள் நிலவ இருக்கிறது இன்று அல்லது நாளை #சென்னை மாநகர் பகுதிகளிலும் நிச்சயம் மழை பதிவாகும்.
இன்று அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய தரமான வெப்பசலன மழை பதிவாகும்.இன்றைய விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
இந்த சுற்று பருவமழையில் அணைகளுக்கான நீர்வரத்து வெகுவெகுவென அதிகரிக்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 125மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 115மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 62.8மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்) 59மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 56.2மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 54மிமீ
மன்னார்குடி (திருவாரூர்),மங்கலாபுரம் (நாமக்கல்), வந்தவாசி (திருவண்ணாமலை),சூளகிரி (கிருஷ்ணகிரி) 53மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 51மிமீ
கொடநாடு (நீலகிரி) 45மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 43மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 40மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 37.4மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 37மிமீ
வாழப்பாடி (சேலம்) 36மிமீ
திருமானூர் (அரியலூர்) 34.6மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 31.4மிமீ
உதகமண்டலம் aws (நீலகிரி) 30.4மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 30மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 29.6மிமீ
TNAU CRIஏதாபூர்(சேலம்) 27மிமீ
லால்குடி (திருச்சி),சமயபுரம் (திருச்சி) 26.2மிமீ
விரக்கனூர் (சேலம்), கல்லணை (தஞ்சாவூர்) 26மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 25.8மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 25.4மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 24.4மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 24மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), பாபநாசம் (தஞ்சாவூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 23மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 22.2மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), கவுந்தப்பாடி (ஈரோடு) 22மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 21மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 20.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்) 20மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),கரையூர் (புதுக்கோட்டை), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 19மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 18.8மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்),கெத்தி (நீலகிரி) 18மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 17.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 17.4மிமீ
தென்பறநாடு (திருச்சி) 17மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 16.2மிமீ
ஓமலூர் (சேலம்), நம்பியூர் (ஈரோடு) 16மிமீ
ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 15.8மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 15.5மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு),கோத்தகிரி (நீலகிரி) 15மிமீ
சேலம் (சேலம்) 14.3மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 14மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 12.3மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்),தேவிமங்கலம் (திருச்சி) 12மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 11.4மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்),காரைக்குடி (சிவகங்கை) 11.2மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), குன்னூர் (நீலகிரி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 11மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 10.3மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 10.1மிமீ
துறையூர் (திருச்சி),செட்டிகுளம் (பெரம்பலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),சிறுக்குடி (திருச்சி),KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),பாடலூர் (பெரம்பலூர்) 10மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்),சின்னகல்லாரா (கோயம்புத்தூர்), மோகனூர் (நாமக்கல்) 9மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 8.6மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 8.2மிமீ
கங்கவள்ளி (சேலம்) 8மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 7.5மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை),சின்கோனா (கோயம்புத்தூர்), பெருந்துறை (ஈரோடு), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 7மிமீ
திருவாரூர் (திருவாரூர்), கல்லக்குடி (திருச்சி) 6.4மிமீ
குடவாசல் (திருவாரூர்) 6.2மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி), மதுக்கூர் (தஞ்சாவூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 6மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), பவானி (ஈரோடு) 5.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி), அம்மாபேட்டை (ஈரோடு) 5.2மிமீ
அரூர் (தர்மபுரி),தேவாலா (நீலகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), செய்யாறு (திருவண்ணாமலை), திருவள்ளூர் (திருவள்ளூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 5மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 4.9மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 4.8மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 4.6மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 4.4மிமீ
கூடலூர் (தேனி) 4.3மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 4.2மிமீ
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), எடப்பாடி (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்),செருமுல்லி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), BASL கீழபாடி (கள்ளக்குறிச்சி) 4மிமீ
பர்லியார் (நீலகிரி),அமராவதி அணை (திருப்பூர்), ஜீ பஜார் (நீலகிரி),ஏற்காடு (சேலம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குளித்தலை (கரூர்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), அம்பத்தூர் (சென்னை), அப்பர் கூடலூர் (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்),ஆத்தூர் (சேலம்),அவலாஞ்சி (நீலகிரி) 3மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 2.8மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 2.4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஓசூர் (கிருஷ்ணகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), ஆரணி (திருவண்ணாமலை), எம்ரேல்டு (நீலகிரி),கொப்பம்பட்டி (திருச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூர்) 2மிமீ
மணப்பாறை (நாமக்கல்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 1.8மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 1.6மிமீ
வலங்கைமான் (திருவாரூர்), மேட்டூர் அணை (சேலம்) 1.4மிமீ
அரியலூர் (அரியலூர்), கல்லட்டி (நீலகிரி), கரூர் (கரூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), திருச்சி TOWN(திருச்சி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), திருநெல்வேலி (திருநெல்வேலி), அப்பர் பவானி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படித்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
