07.07.2021 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #விருதுநகர் மாவட்டம் #வாட்ராப் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 108 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதே போல #ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் 90 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழகத்துக்கு சிறப்பான ஒரு நாளாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது கடந்த 2 நாட்களுக்கு முன்பு பதிவாகியதை போல ஒரு பரவலான வெப்பசலன மழை பதிவாகலாம் விரிவான வானிலை அறிக்கயை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===============
வாட்ராப் (விருதுநகர்) 108.4மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 93.6மிமீ
மறன்டஹள்ளி IB (தர்மபுரி) 70மிமீ
சிவகாசி (விருதுநகர்) 60மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 57மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 56மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 53மிமீ
மருங்காபுரி (திருச்சி) 43.4மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 38.4மிமீ
கள்ளந்திரி (மதுரை) 36.8மிமீ
வீராபாண்டி (தேனி) 36மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 33.3மிமீ
ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 32.6மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 25மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 24.4மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 24மிமீ
தேக்கடி (தேனி) 23.6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 23.4மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 22மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 21.6மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 20.9மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை),DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),சாத்தையாறு அணை (மதுரை) 20மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 15.6மிமீ
விருதுநகர் (விருதுநகர்),ஆரிமலம் (புதுக்கோட்டை),வீரகன்னூர் (சேலம்) 15மிமீ
கொரட்டூர் ஏரி (திருவள்ளூர்) 14மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 13.2மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 12.8மிமீ
ராஜபாளையம் (விருதுநகர்) 12மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 11.4மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 11மிமீ
மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு) 10.5மிமீ
பெரியார் (தேனி) 10மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 8.6மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்) 8.2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 8மிமீ
மேல் நிரார் (கோயம்புத்தூர்),DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), கீழ் நிரார் (கோயம்புத்தூர்) 7மிமீ
புலிபட்டி (மதுரை) 6.4மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),சேரங்கோடு (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை) 6மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),சின்கோனா (கோயம்புத்தூர்), நத்தம் (திண்டுக்கல்) 5மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு), சோத்துப்பாறை அணை (தேனி), தாம்பரம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கழுகுமலை (தூத்துக்குடி), சங்கரன்கோவில் (தென்காசி) 4மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 3.2மிமீ
பல்லடம் (திருப்பூர்) 3மிமீ
கூடலூர் (தேனி) 2.3மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 2.2மிமீ
பையூர் ARG (தர்மபுரி) 2மிமீ
தனிஷ்பேட் (சேலம்), பெரியகுளம் (தேனி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்குயவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com

Erode South sideku rain irukuma sir
பதிலளிநீக்கு