06.07.2021 நேரம் காலை 10:15 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கிருஷ்ணகிரி மாவட்டம் #போச்சம்பள்ளி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 95 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதியான #நம்பியூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு 60 மி.மீ அளவு மழை பதிவாகியிருப்பது சிறப்பு இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் மாவட்ட பகுதிகள் உட்பட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் #டெல்டா மாவட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம் விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 95.2மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 84.5மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 76.8மிமீ
நம்பியூர் (ஈரோடு) 60மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 52மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 50மிமீ
தாளவாடி (ஈரோடு) 47மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 38மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 37மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 36.2மிமீ
காரைக்குடி (சிவகங்கை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 31மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 27மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 26.5மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 22மிமீ
கலவை PWD (இராணிப்பேட்டை) 20.2மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 19.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி) 19மிமீ
மசினக்குடி (நீலகிரி) 17மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),கொடநாடு (நீலகிரி) 15மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 14மிமீ
பார்வுட் (நீலகிரி) 13மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 12மிமீ
செருமுல்லி (நீலகிரி),கலவை AWS (இராணிப்பேட்டை),வுட் ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 10.4மிமீ
தளி (கிருஷ்ணகிரி),சாத்தையாறு அணை (மதுரை) 10மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 9.2மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 8.2மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 7.8மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 7.2மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 7மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 6.4மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 6.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 6.1மிமீ
வேலூர் (வேலூர்) 5.5மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 5.2மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி), அப்பர் பவானி (நீலகிரி) 5மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 4.6மிமீ
பையூர் ARG (தர்மபுரி), இராஜபாளையம் (விருதுநகர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), சங்கரன்கோவில் (தென்காசி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ
வத்ராப் (விருதுநகர்) 3.8மிமீ
பவானி (ஈரோடு) 3.4மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை),தனிஷ்பேட் (சேலம்) ,விரகனூர் (மதுரை) 3மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 2.4மிமீ
பல்லடம் (திருப்பூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 2மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
