இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஜூலை, 2021

05 July 2021 Last 24 hours complete rainfall data | current weather scenario | தற்போதைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை வாய்ப்புகள்

0
05.07.2021 நேரம் இரவு 9:20 மணி #திருவண்ணாமலை மாவட்டம் #ஆரணி சுற்றுவட்டப் பகுதிகளில் இதுவரையில் 84 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது தற்சமயமும் #மாம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #செங்கம் - #போளூர் இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல #கிருஷ்ணகிரி  , #காவேரிபட்டினம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளது அதேபோல #மதுரை மாவட்டம் #வாடிப்பட்டி , #அலங்காநல்லூர் மற்றும் #திண்டுக்கல் மாவட்டம் #சிறுமலை இடைப்பட்ட பகுதிகளில் மிக சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

மேலும் தற்சமயம் #வேலூர்_விமான_நிலையம் , #வேலூர் - #காட்பாடி இடைப்பட்ட சாலையின் பல்வேறு இடங்களிலும் , #கண்ணமங்களம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

06.07.2021 ஆகிய நாளை அல்லது 07.07.2021 ஆகிய நாளை மறுநாள் மீண்டும் தமிழகத்தில் ஒரு பரவலான வெப்பசலன மழை காத்திருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
குடவாசல் (திருவாரூர்) 116.4மிமீ

ஆனைமடுவு அணை (சேலம்) 101மிமீ

சேலம் (சேலம்) 100.8மிமீ

பழவிடுதி (கரூர்) 100.5மிமீ

ஆத்தூர் (சேலம்), சென்னிமலை (ஈரோடு) 94மிமீ

கள்ளந்திரி (மதுரை) 92.5மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 92.3மிமீ

மொடக்குறிச்சி (ஈரோடு) 92மிமீ

மணப்பாறை (திருச்சி) 91மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 90.8மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 88மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 86.2மிமீ

மனல்மேடு (மயிலாடுதுறை) 85மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்) 83மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 80மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 79.2மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),கயத்தாறு ARG (தூத்துக்குடி) 79மிமீ

மதுரை  AWS(மதுரை) 77மிமீ

வானமாதேவி (கடலூர்) 76மிமீ

பாடலூர் (பெரம்பலூர்) 75மிமீ

பண்ருட்டி (கடலூர்) 74.6மிமீ

கடலூர் (கடலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்) 73மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்), BASL மனம்பூண்டி(விழுப்புரம்) 71மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 70மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி) 69மிமீ

அரூர் (தர்மபுரி) 68மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 65.4மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), அரவக்குறிச்சி (கரூர்) 65மிமீ

காங்கேயம் (திருப்பூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 64மிமீ

பெரனை (தேனி) 63மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 62மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி) 61.2மிமீ

இளையான்குடி (சிவகங்கை) 58மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 57மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 55.4மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 55மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி) 54மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி) 53.8மிமீ

RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 53.2மிமீ

நாமக்கல் AWS (நாமக்கல்) 53மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 52.8மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 52மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 51.8மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 50.4மிமீ

கங்கவள்ளி (சேலம்),துவாக்குடி (திருச்சி), துறையூர் (திருச்சி) 50மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 49.4மிமீ

BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 49மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 48.9மிமீ

கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 48.2மிமீ

தோகைமலை (கரூர்), செய்யாறு (திருவண்ணாமலை) 48மிமீ

செந்துறை (அரியலூர்), திருச்சி TOWN (திருச்சி) 47மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 46.8மிமீ

திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி) 46.5மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்),பொன்னியார் அணை (திருச்சி), பர்லியார் (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 46மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 45.2மிமீ

திருவையாறு (தஞ்சாவூர்) 45மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 44.4மிமீ

கடம்பூர் (தூத்துக்குடி) 44மிமீ

கூடலூர் (தேனி) 43.7மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 43மிமீ

மருங்காபுரி (திருச்சி) 42.4மிமீ

லால்குடி (திருச்சி) 42.2மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 42மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), ஏற்காடு (சேலம்) 41மிமீ

அகரம் சிகூர் (பெரம்பலூர்),மயிலம்பட்டி (கரூர்), எம்ரேல்டு (நீலகிரி),புலிவலம் (திருச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி) 40மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 39.5மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 38.8மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 38மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 37மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 36.5மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 36.4மிமீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),இடையாபட்டி (மதுரை) 36மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 35மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 34.8மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 33.8மிமீ

எடப்பாடி (சேலம்), ஆண்டிப்பட்டி (மதுரை) 33மிமீ

வலங்கைமான் (திருவாரூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 32.4மிமீ

DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), வேடசந்தூர் (திண்டுக்கல்), பெரியகுளம் PTO (தேனி), புதுச்சத்திரம் (நாமக்கல்), மூலனூர் (திருப்பூர்) 32மிமீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 31.2மிமீ

முசிறி (திருச்சி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 31மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 30.8மிமீ

சங்கிரிதுர்க் (சேலம்) 30.2மிமீ

DSCL எரையூர் (கள்ளக்குறிச்சி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வல்லம் (தஞ்சாவூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 30மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 29.4மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கொடிவேரி அணை (ஈரோடு) 29மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 28.2மிமீ

கடவூர் (கரூர்),தள்ளாகுளம் (மதுரை) 28மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 27.8மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), சோழவந்தான் (மதுரை) 27.4மிமீ

ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),விரகனூர் (சேலம்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), Rscl-2 சூரபட்டு (, விழுப்புரம்) 27மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்),சமயபுரம் (திருச்சி) 26.4மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்),கிள்செருவை (கடலூர்),பொழந்துறை (கடலூர்), அரியலூர் (அரியலூர்), ஈரோடு (ஈரோடு) 26மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 25.4மிமீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 25.3மிமீ

திருமங்கலம் (மதுரை), கல்லணை (தஞ்சாவூர்) 25.2மிமீ

கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),குடிதாங்கி (கடலூர்), புதுக்கோட்டை(புதுக்கோட்டை),கிடேய் (நீலகிரி) 25மிமீ

ஓமலூர் (சேலம்),தென்பறநாடு (திருச்சி),குடுமியான்மலை (புதுக்கோட்டை), விருத்தாசலம் (கடலூர்) 24மிமீ

புலிபட்டி (மதுரை) 23.2மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),எரையூர் (பெரம்பலூர்) வேப்பூர் (கடலூர்) 23மிமீ

பெரியார் (தேனி) 22.6மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 22.2மிமீ

ஊத்துக்குளி (திருப்பூர்), தனியாமங்கலம் (மதுரை),ராமநாதபுரம் (ராமநாதபுரம்),சின்கோனா (கோயம்புத்தூர்), பெரியகுளம் (தேனி) 22மிமீ

மயிலம் AWS (விழுப்புரம்) 21.5மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 21.4மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 21.2மிமீ

TCS MILL கேதாண்டபட்டி(திருப்பூர்),கிண்ணகோரை (நீலகிரி), திருமானூர் (அரியலூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை) 21மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்), மோகனூர் (நாமக்கல்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), குன்னூர் (நீலகிரி),கட்டுமயிலூர் (கடலூர்), வானூர் (விழுப்புரம்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்), இலுப்பூர் (புதுக்கோட்டை), பரமத்திவேலூர் (நாமக்கல்) 20மிமீ

அம்மாபேட்டை (ஈரோடு), பஞ்சபட்டி (கரூர்) 19.8மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 19.6மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 19.4மிமீ

நாமக்கல் (நாமக்கல்), பெருந்துறை (ஈரோடு) 19மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 18.8மிமீ

கலவை PWD (இராணிப்பேட்டை) 18.2மிமீ

பாலகோலா (நீலகிரி) 18மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 17.8மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 17.6மிமீ

பென்னாகரம் (தர்மபுரி), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி (தர்மபுரி),குண்டேரிபள்ளம் (ஈரோடு), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்) 17மிமீ

பாலக்கோடு (தர்மபுரி), காரைக்குடி (சிவகங்கை), BASL மடம்பூண்டி (விழுப்புரம்) 16மிமீ

கொள்ளிடம் (மயிலாடுதுறை) 15.8மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 15.4மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்),சாத்தையாறு அணை (மதுரை), அப்பர் பவானி (நீலகிரி),தேவிமங்கலம் (திருச்சி), அன்னவாசல் (புதுக்கோட்டை), SCS MILL அரசூர் (விழுப்புரம்), விழுப்புரம் (விழுப்புரம்), சோத்துப்பாறை அணை (தேனி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை),அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 15மிமீ

வைகை அணை (தேனி) 14.6மிமீ

RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 14.5மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்) 14.2மிமீ

திருப்பத்தூர் (சிவகங்கை),குப்பநத்தம் (கடலூர்),அவலாஞ்சி (நீலகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்),வடகுத்து (கடலூர்),மே‌.மாத்தூர் (கடலூர்) 14மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 13.8மிமீ

பேரையூர் (மதுரை) 13.3மிமீ

DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி), சிற்றாறு -1 (கன்னியாகுமரி), குளித்தலை (கரூர்),கிள்நிலை (புதுக்கோட்டை), சத்தியமங்கலம் (ஈரோடு) 13மிமீ

தாளாவாடி (ஈரோடு) 12.4மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 12.3மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 12.2மிமீ

அன்னபாளையம் (கரூர்),எட்டயபுரம் (தூத்துக்குடி), மாயனூர் (கரூர்), வீரபாண்டி (தேனி),சிறுக்குடி (திருச்சி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 12மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 11.8மிமீ

பவானி (ஈரோடு) 11.4மிமீ

திருச்சுழி (விருதுநகர்) 11.2மிமீ

நெய்வேலி AWS (கடலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),தேவாலா (நீலகிரி), தர்மபுரி (தர்மபுரி), உதகமண்டலம் (நீலகிரி), திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), கொடநாடு (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை) 11மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 10.8மிமீ

கொடுமுடி (ஈரோடு), தேக்கடி (தேனி) 10.2மிமீ

மானாமதுரை (சிவகங்கை), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),வி.களத்தூர் (பெரம்பலூர்),எருமைபட்டி (நாமக்கல்),கிளன்மோர்கன் (நீலகிரி),குப்பனாம்பட்டி (மதுரை),கொப்பம்பட்டி (திருச்சி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), தாராபுரம் (திருப்பூர்),தளி (கிருஷ்ணகிரி),கெத்தி (நீலகிரி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), உதகமண்டலம் aws (நீலகிரி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 10மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்) 9.6மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 9.4மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 9.3மிமீ

அவிநாசி (திருப்பூர்), கரூர் (கரூர்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 9.2மிமீ

லால்பேட்டை (கடலூர்), Rscl-2 நிமோர் (விழுப்புரம்) 9மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 8.6மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 8.5மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 8.2மிமீ

திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),க.பரமத்தி (கரூர்), மறநடஹள்ளி (தர்மபுரி),சேரங்கோடு (நீலகிரி),தொழுதூர் (விழுப்புரம்), நம்பியூர் (ஈரோடு), கழுகுமலை (தூத்துக்குடி) 8மிமீ

கலவை AWS (இராணிப்பேட்டை) 7.5மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மேட்டுப்பட்டி (மதுரை), மடத்துக்குளம் (திருப்பூர்), Rscl-2 கேதர் (விழுப்புரம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 7மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 6.8மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 6.2மிமீ

DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),தளுத்தலை (பெரம்பலூர்), பாபநாசம் (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), குண்டடம் (திருப்பூர்), வாழப்பாடி (சேலம்) 6மிமீ

வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 5.8மிமீ

காரியாபட்டி (விருதுநகர்), திருநெல்வேலி (திருநெல்வேலி) 5.6மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 5.4மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 5.2மிமீ

ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), கடல்குடி (தூத்துக்குடி), அவலூர்பேட்டை (விழுப்புரம்) 5மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 4.8மிமீ

உத்தமபாளையம் (தேனி) 4.1மிமீ

பல்லடம் (திருப்பூர்), வத்ராப் (விருதுநகர்), கோத்தகிரி (நீலகிரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கூடலூர் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), 4மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 3.6மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 3.4மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.1மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),வலதி (விழுப்புரம்), சிவகாசி (விருதுநகர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 3மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 2.9மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 2.5மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), கல்லட்டி (நீலகிரி), விளாத்திகுளம் (தூத்துக்குடி),செருமுல்லி (நீலகிரி),கீழ்ரசடி (தூத்துக்குடி),ஓவேலி (நீலகிரி), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 2மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.8மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 1.4மிமீ

அருப்புக்கோட்டை (விருதுநகர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக