இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஜூலை, 2021

03 ஜூலை 2021 இன்றைய வானிலை கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | today's weather and last 24 hours complete rainfall data

0
03.07.2021 அடுத்த 7 நாட்களில் அதாவது ஜூலை 9 ( 09.07.2021 ) அல்லது ஜூலை 10 (10.07.2021 ) ஆம் தேதி வாக்கில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற இருக்கிறது இம்முறை அதிக நாட்கள் தீவிரம்பெற்று இருக்க வாய்ப்புகள் உண்டு தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் பெரும் வரையில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான வெப்பசலன மழை பதிவாகி கொண்டு தான் இருக்கும் அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் தரமான சம்பவங்கள் அரங்கேற தான் போகிறது.

எந்தெந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் என்பதனை இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவில் விரிவாக தெளிவாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 67மிமீ

செஞ்சி (விழுப்புரம்) 66மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 57மிமீ

வானூர் (விழுப்புரம்) 56மிமீ

காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 54.5மிமீ

மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 53மிமீ

மரக்காணம் (விழுப்புரம்) 52மிமீ

பொன்னை அணை (வேலூர்) 49.2மிமீ

கலவை PWD (இராணிப்பேட்டை) 48.2மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 47.5மிமீ

RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 46மிமீ

கலவை AWS (இராணிப்பேட்டை) 43மிமீ

காட்பாடி (வேலூர்) 40.6மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 35மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்) 34மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 33.2மிமீ

RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 33மிமீ

ஆரணி (திருவண்ணாமலை), RSCL-3 வலதி (விழுப்புரம்) 31மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 30.2மிமீ

திருத்தணி (திருவள்ளூர்), ஓமலூர் (சேலம்) 30மிமீ

ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 29.6மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 28.4மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 27.6மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 26.4மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 26மிமீ

குடியாத்தம் (வேலூர்) 25.4மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 25மிமீ

பூண்டி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) 24மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்) 23மிமீ

திண்டிவனம் (விழுப்புரம்) 22மிமீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்) 21மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 20.5மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),கொத்தவச்சேரி (கடலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 20மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்) 19மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 18.4மிமீ

சோழவரம் (திருவள்ளூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு),தனிஷ்பேட் (சேலம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மதுராந்தகம் (செங்கல்பட்டு) 18மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 17.2மிமீ

ACS MILL ஞ(திருப்பத்தூர்) 16.6மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்) 16மிமீ

ஆனைமடுவு அணை (சேலம்), செய்யூர் (செங்கல்பட்டு) 15மிமீ

செய்யூர் ARG (செங்கல்பட்டு),கெத்தி (நீலகிரி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), Rscl-2 நீமோர் (விழுப்புரம்) 14மிமீ

கொரட்டூர் (திருவள்ளூர்) 13மிமீ

ஆலத்தூர் (சென்னை), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 12.8மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 12.5மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 12.2மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை),வி.களத்தூர் (பெரம்பலூர்), செய்யாறு (திருவண்ணாமலை) 12மிமீ

வாணியம்பாடி Arg (திருப்பத்தூர்), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 11மிமீ

மயிலம் AWS (விழுப்புரம்) 10.5மிமீ

லால்பேட்டை ARG (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் (விழுப்புரம்) 10மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 9.8மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 9.4மிமீ

தொழுதூர் (கடலூர்) 9மிமீ

Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்) 8மிமீ

தரமணி ARG (சென்னை) 7.5மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 7.3மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்), வாலாஜா (இராணிபேட்டை), Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 7மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 6.7மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.2மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருவண்ணாமலை aws (திருவண்ணாமலை), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), SCS MILL அரசூர் (விழுப்புரம்) 6மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 5.6மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை), மாம்பலம் (சென்னை) 5.4மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 5.1மிமீ

மாதவரம் AWS (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), நெய்வேலி AWS (கடலூர்),புலிவலம் (திருச்சி), Rscl-2 கேதர் (விழுப்புரம்), ஆற்காடு (இராணிப்பேட்டை), தாம்பரம் (செங்கல்பட்டு) 5மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 4.8மிமீ

சிறுக்குடி (திருச்சி), SCS MILL பிள்ளையார்குப்பம் (விழுப்புரம்),ஒகேனக்கல் FOREST IB (தர்மபுரி) 4மிமீ

எண்ணூர் AWS (சென்னை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), முசிறி (திருச்சி), தண்டையார்பேட்டை (சென்னை), BASL மூகையூர் (விழுப்புரம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 3மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 2.4மிமீ

மயிலாப்பூர் (சென்னை),சின்கோனா (கோயம்புத்தூர்), அம்பத்தூர் (சென்னை), புவனகிரி (கடலூர்) 2மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்), சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 1.8மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),குன்னூர் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக