இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜூன், 2021

20.06.2021 real-time weather updates and last 24 hours complete rainfall data | நிகழ்நேர வானிலை தகவல்கள் மற்றும் கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

1
20.06.2021 நேரம் இரவு 7:00 மணி #காரைக்குடி , #அறந்தாங்கி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #காரைக்குடி - #அறந்தாங்கி இடைப்பட்ட அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #ஆவூடையார்கோயில் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட  #கோட்டைப்பட்டினம் - #மணமேல்குடி இடைப்பட்ட கடலோர பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அவைகளை ஒட்டிய சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் முன்னதாக #சிவகங்கை மாவட்டம் #திருப்பத்தூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டம் #திருமயம் சுற்றுவட்டப் பகுதிகளிலும்  #மேலூர் - #சிங்கம்புனரி மற்றும் #மேலூர் - #திருப்பத்தூர் இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் மாலை மழை மேகங்கள் பதிவாகி வந்தன மேலும் #கொட்டாம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #மேலூர் - #கொட்டாம்பட்டி மற்றும் #கொட்டாம்பட்டி - #நத்தம் இடைப்பட்ட சாலைகளிலும் மாலை நேரத்தில் பரவலாக மழை மேகங்கள் பதிவாகி வந்தன.

மேலும் தற்சமயம் #சேலம் மாவட்டம் #மேட்டுப்பட்டி , #ஜருகுமலை சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திருவண்ணாமலை  மாவட்டம் #செங்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன முன்னதாக #சென்னை மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளிலும் மழை பதிவானது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் உள் மாவட்டங்களில் பதிவாக இருக்கும் வலுவான வெப்பசலன மழைக்கு முன்னோட்டமாக தான் இவற்றை கருத வேண்டும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================

தேவாலா (நீலகிரி) 24மிமீ

வுட் ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 19.3மிமீ

BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 19மிமீ

அரூர் (தர்மபுரி),செருமுல்லி (நீலகிரி) 18மிமீ

சென்னை AWS (சென்னை) 16மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 15.7மிமீ

சென்னை RIMC LAB (சென்னை) 15.5மிமீ

சாத்தனூர் அணை (திருவண்ணாமலை),மாம்பலம் (சென்னை) 15மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 14மிமீ

ஏற்காடு (சேலம்),அப்பர் கூடலூர் (நீலகிரி) 12மிமீ

கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 11.8மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),பார்வுட் (நீலகிரி) 10மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 9.8மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 9.2மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 8.8மிமீ

செஞ்சி (விழுப்புரம்), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 8மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 7.4மிமீ

கருமாந்துறை ARG (சேலம்), திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 6மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை),சின்கோனா (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்) 5மிமீ

RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 4மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 3.5மிமீ

அம்பத்தூர் (சென்னை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தண்டையார்பேட்டை (சென்னை) 3மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 2.8மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 2.5மிமீ

GOOD WILL பள்ளி வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 2மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) 1.4மிமீ

மயிலம் AWS (விழுப்புரம்),பெரிய கல்பேட் (புதுச்சேரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

1 கருத்து: