இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஜூலை, 2021

01 ஜுலை 2021 இன்றைய வானிலை அறிக்கை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather overlook | last 24 hours rainfall data

0
01.07.2021 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் 2 பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது குறிப்பாக #திருவண்ணாமலை மாவட்டம் #சேத்துப்பட்டு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 175 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்த படியாக #வேலூர் மாவட்டம் #அம்முடி சுற்றுவட்டப் பகுதிகளில் 110 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

#சென்னை மற்றும் #புதுச்சேரி பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் நூலிலையில் சிறப்பான மழை வாய்ப்புகள் தவரவிடப்பட்டது என்று தான் கூற வேண்டும் ஆனபொழுதும் #புதுச்சேரி நகரில் 10 மி.மீ அளவு மழை பதிவாகியிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது #சென்னை மாநகர பகுதிகளை பொறுத்தவரையில் #அசோக்பில்லர் பகுதியில் கிட்டத்தட்ட 2 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

அடுத்த 24 மணி நேரம் என்பதும் தமிழகத்துக்கு சிறப்பான ஒன்றாக தான் அமைய இருக்கிறது நேற்று நாம் எதிர்பார்த்து மழை பதிவாகாமல் போன உள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகும் என நம்பலாம் இன்றும் பரவலான வெப்பசலன மழைக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வாய்ப்புகள் உண்டு இது தொடர்பாக நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் மிக விரிவாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 175மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 110.2மிமீ

வாலாஜா (இராணிபேட்டை) 87.8மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 80மிமீ

ஆற்காடு (இராணிப்பேட்டை) 56மிமீ

வானமாதேவி (கடலூர்) 50.4மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 49.2மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 48மிமீ

திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை) 47மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 40மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 35மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 33.2மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 32மிமீ

மதுரை AWS (மதுரை) 29.5மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 26மிமீ

காட்பாடி (வேலூர்) 25.4மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்) 24மிமீ

RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 23.6மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 22மிமீ

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 21.6மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 21.4மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 21மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 20.1மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 18.4மிமீ

பொன்னை அணை (வேலூர்) 18.2மிமீ

KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 18மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 17.6மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 17.2மிமீ

ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை),பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 17மிமீ

பழவிடுதி (கரூர்) 16மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்), வேலூர் (வேலூர்) 15.8மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை) 15.4மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 15.2மிமீ

திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 15மிமீ

காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 14.5மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 13மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 12.4மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 12.2மிமீ

தனிஷ்பேட் (திருவண்ணாமலை) 12மிமீ

பூண்டி (திருவள்ளூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 11மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 10.4மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 10.2மிமீ

திருத்தணி PTO (திருவள்ளூர்),சாத்தையாறு அணை (மதுரை) 10மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 9.4மிமீ

புலிபட்டி (மதுரை) 9.2மிமீ

கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செய்யாறு (திருவண்ணாமலை) 9மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),கலவை (இராணிப்பேட்டை) 8.2மிமீ

RSCL-3 வலதி (விழுப்புரம்),வாடிப்பட்டி (மதுரை), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 8மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை),ஒகேனக்கல் (தர்மபுரி) 7மிமீ

கள்ளந்திரி (மதுரை) 6.8மிமீ

ஆத்தூர் (சேலம்) 5.3மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),தள்ளாகுளம் (மதுரை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்),குடிதாங்கி (கடலூர்) 5மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), வைகை அணை (தேனி) 4.6மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 4.5மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 4.3மிமீ

வெம்பாக்கம் (விழுப்புரம்) 4.2மிமீ

துறையூர் (திருச்சி) 4மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),விரகனூர் (மதுரை), செஞ்சி (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), சிவகிரி (தென்காசி) 3மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை) 2.6மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்) 2மிமீ

மாம்பலம் (சென்னை) 1.6மிமீ

ஆரணி (திருவண்ணாமலை), பெரியகுளம் (தேனி),காரியாக்கோவில் அணை (சேலம்),சின்கோனா (கோயம்புத்தூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக