17.06.2021 நேரம் காலை 10:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 207 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இவைத்தவிர்த்து மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது அடுத்த 24 மணி நேரத்திலும் இதே சூழல்களே தொடரும் மேலும் நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போல #கரநாடக மாநில காவிரி நீர்ப்பிடுப்பு பகுதிகள் மற்றும் மேற்கு தொடற்சி மலை பகுதிகளில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பதிவாகியுள்ளது இதன் காரணமாக தமிழகத்திற்கு பலன் வழங்கக்கூடிய #Harangi , #Hemavathy , #KRS , #kabini அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது #கபினி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொல்லளவில் 50% சதவிகிதத்தை நேற்றே கடந்துவிட்டது அணைகளின் நீர்மட்டம் தொடர்பாக அடுத்த சில நிமிடங்களில் நமது இணையதளமான www.tamilnaduweather.com சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் வழக்கம் போல நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.#சோலையாறு மற்றும் #பேரம்பிக்குளம் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அவலாஞ்சி (நீலகிரி) 207மிமீ
மூக்குருத்தி அணை (நீலகிரி) 179மிமீ
பார்சன்வேலி (நீலகிரி) 121மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 120மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 111மிமீ
சின்னகல்லார்(கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 102மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 98.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 93மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 92மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 80மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 78மிமீ
லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 77மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 74மிமீ
பெரியார் (தேனி) 60மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 54மிமீ
செருமுல்லி (நீலகிரி) 52மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 43மிமீ
தேவாலா (நீலகிரி) 34மிமீ
மசினக்குடி (நீலகிரி) 33மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 32மிமீ
தேக்கடி (தேனி) 28மிமீ
தென்காசி (தென்காசி) 25.4மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 24மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 22.8மிமீ
ஏற்காடு (சேலம்) 21மிமீ
பார்வுட் (நீலகிரி) 18மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்)17மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 16.6மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 15மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 14மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 12மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 11.2மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 11மிமீ
கூடலூர் (தேனி) 9.2மிமீ
கெத்தி (நீலகிரி) 9மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 7.8மிமீ
ஓமலூர் (சேலம்) 7.4மிமீ
செய்யூர்(செங்கல்பட்டு) 7மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 6.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 6.2மிமீ
செய்யூர் ARG (செங்கல்பட்டு), சிவலோகம் (கன்னியாகுமரி) 6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 5.2மிமீ
ஏற்காடு AWS (சேலம்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்), ஆனைமடுவு அணை (சேலம்) 5மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 3.8மிமீ
அமராவதி அணை (திருப்பூர்),காரியாக்கோவில் அணை (சேலம்), செங்கோட்டை (தென்காசி),கல்லட்டி (நீலகிரி) 3மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 2.8மிமீ
ஆயக்குடி (தென்காசி) 2.3மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 2.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), சத்தியமங்கலம் (ஈரோடு),, குழித்துறை (கன்னியாகுமரி) 2மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com