இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஜூன், 2021

08.06.2021 Today's weather report | last 24 hours rainfall data | இன்றைய வானிலை அறிக்கை | தமிழக மழை அளவுகள் பட்டியல்

0
08.06.2021 நேரம் பிற்பகல் 2:00 மணி முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் தமிழக தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது குறிப்பிட்டு நாம் கூற வேண்டும் என்றால் தற்சமயம் #ராமநாதபுரம் மாவட்டம் #ராஜசிங்கமங்களம்  , #ஆத்தங்குடி , #திருவாடனை , #தொண்டி , #கமுதி  , #அபிராமம் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #புதுக்கோட்டை மாவட்டம் #திருமயம் , #ஆலங்குடி , #கொல்லனூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் #திருப்பூர் மாவட்டம் #அவிநாசி #கடலூர் மாவட்டம் #குள்ளஞ்சாவடி , #நெய்வேலி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை சில மணி நேரங்களுக்கு முன்பாக குரல் பதிவு செய்திருக்கிறேன் - https://youtu.be/7KOWBQOFDNk #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================

நந்தனம் ARG (சென்னை) 69.5மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்) 52மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 47.5மிமீ

மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), ஆலத்தூர் (சென்னை) 47.1மிமீ

கலவை AWS (இராணிப்பேட்டை) 45.5மிமீ

மாம்பலம் (சென்னை) 45மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 41.7மிமீ

ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 40.6மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 40.2மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 36.4மிமீ

தரமணி ARG (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்) 27மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 26.4மிமீ

கலவை AWS (இராணி பேட்டை) 26.2மிமீ

வேலூர் (வேலூர்) 25.4மிமீ

காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 25மிமீ

பொன்னை அணை (வேலூர்) 24.4மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 22மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) 21மிமீ

செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 18.5மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 17.4மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 16மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 15.2மிமீ

சாத்தையாறு அணை (மதுரை) 15மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 14.7மிமீ

சென்னை AWS (சென்னை) 14.5மிமீ

பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 14மிமீ

தாம்பரம் (சென்னை) 13.5மிமீ

ஆர்கேபேட் ARG (திருவள்ளூர்) 13மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 12மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 11.5மிமீ

வேப்பூர் (கடலூர்),நடுவட்டம் (நீலகிரி) 11மிமீ

அம்பத்தூர் (சென்னை) 10மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 8.3மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 7மிமீ

காட்பாடி (வேலூர்) 4.5மிமீ

வாலாஜாபாத்(காஞ்சிபுரம்) 4.4மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), சோழிங்கநல்லூர் (சென்னை),தேவாலா (நீலகிரி) 4மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 3.3மிமீ

எண்ணூர் AWS (சென்னை),கெத்தி (நீலகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை),ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 3மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), ஏற்காடு (சேலம்),தனிஷ்பேட்(சேலம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 2மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சேலம் (சேலம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக