06.06.2021 நேரம் காலை 11:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை மாவட்டம் #திருமயம் சுற்றுவட்டப் பகுதிகளில் அதிகபட்சமாக 192 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகி இருக்கிறது.
11.06.2021 ஆம் தேதி வாக்கில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது இது தொடர்பாக நேற்றே அறிவிப்புகளை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு இருந்தேன் ஆகையால் 10.06.2021 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய வார நாட்களில் தென்மேற்கு பருவமழை நாட்டின் மேற்கு கடலோர மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தீவிரமடைய இருக்கிறது.
இன்றைய அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் , மேற்கு உள் மாவட்டங்களின் சில இடங்களில் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் என அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்தே இருக்கும்.
விரிவான வானிலை அறிக்கை அடுத்த சில மணி நேரங்களில் குரல் பதிவு செய்யப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
திருமயம் (புதுக்கோட்டை) 192.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 90மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 76.5மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 76மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி),நல்லாறு (கோயம்புத்தூர்) 67மிமீ
தொழுதூர் (கடலூர்) 66மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 65.4மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 64.5மிமீ
பெரியார் (தேனி) 58.6மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 58மிமீ
காட்பாடி (வேலூர்) 57.3மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 57மிமீ
எரையூர் (பெரம்பலூர்) 55மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்) 54மிமீ
பெரியகுளம் (தேனி) 52மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 49மிமீ
மோகனூர் (நாமக்கல்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 48மிமீ
நவமலை (கோயம்புத்தூர்) 47மிமீ
நாமக்கல் AWS (நாமக்கல்) 45மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 43.2மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 43மிமீ
லால்குடி (திருச்சி) 42.4மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 42மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 41மிமீ
அரிமலம்(புதுக்கோட்டை) 40மிமீ
துவாக்குடி IMTI (திருச்சி) 39.3மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 39மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 38.8மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 38.2மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 38மிமீ
தேவாலா (நீலகிரி),தம்மம்பட்டி (சேலம்) 37மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 36.8மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் (கோயம்புத்தூர்) 36மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), திண்டிவனம் (விழுப்புரம்),வீரபாண்டி (தேனி),மங்கலாபுரம் (நாமக்கல்) 35மிமீ
அவுடையார்கோவில்(புதுக்கோட்டை) 34.1மிமீ
எடப்பாடி (சேலம்) 33.3மிமீ
திருச்சி TOWN (திருச்சி),சேரங்கோடு (நீலகிரி) 33மிமீ
வேலூர் (வேலூர்) 32.3மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), எம்ரேல்டு (நீலகிரி) 32மிமீ
தேக்கடி (தேனி) 30.6மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 30மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்),கடலாடி (இராமநாதபுரம்) 29மிமீ
குடவாசல் (திருவாரூர்) 28.6மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 28.4மிமீ
சமயபுரம் (திருச்சி) 28.2மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கல்லணை (தஞ்சாவூர்) 28மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 27.8மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி) 27.3மிமீ
வி.களத்தூர்(பெரம்பலூர்) 27மிமீ
தென்பறநாடு(திருச்சி) 26மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 25.4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்), திருமூர்த்தி IB(திருப்பூர்) 25.2மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),இடையாபட்டி (மதுரை), லோயர் நிரார் (கோயம்புத்தூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) 25மிமீ
சுருளக்கோடு(திருப்பூர்) 24.2மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), கீழ்நிலை (புதுக்கோட்டை),கிளன்மோர்கன் (நீலகிரி) 24மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 23மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்) 22மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 21.8மிமீ
வைகை அணை (தேனி) 21.6மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 21.5மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 21.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),ஆனைமடுவு அணை (சேலம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), நாமக்கல் (நாமக்கல்) 21மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 20.8மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 20.4மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி),குடுமியான்மலை (புதுக்கோட்டை), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), அகரம் சிகூர் (பெரம்பலூர்),தேவிமங்கலம் (திருச்சி),எருமைபட்டி(நாமக்கல்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 20மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 19மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 18.4மிமீ
கிருஷ்ணாபுரம்(பெரம்பலூர்),நடுவட்டம் (நீலகிரி) 18மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 17.6மிமீ
வீரகன்னூர் (சேலம்) 17.5மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 17.3மிமீ
மலையூர் (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை) 17.2மிமீ
கங்கவள்ளி (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்),காரியாக்கோவில் அணை (சேலம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), நத்தம் (திண்டுக்கல்), அரவக்குறிச்சி (கரூர்) 17மிமீ
KCS MILL-2 வாடசிறுவல்லூர் (கள்ளக்குறிச்சி) 16.2மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்),தளுத்தலை (பெரம்பலூர்),அவலாஞ்சி (நீலகிரி), மேலூர் ARG (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சி) 16மிமீ
குன்னூர் (நீலகிரி) 15.5மிமீ
கல்லக்குடி (திருச்சி), உதகமண்டலம் (நீலகிரி) 15.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ
போளூர் (திருவண்ணாமலை), திருபுவனம் (சிவகங்கை) 14.6மிமீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 14.4மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி), சின்னசேலம் (கள்ளக்குறிச்சி), ஆரணி (திருவண்ணாமலை) 14மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 13.6மிமீ
கள்ளந்திரி (மதுரை) 13.4மிமீ
பொன்னியார் அணை (திருச்சி), ஏற்காடு (சேலம்) 13.2மிமீ
கெத்தி(நீலகிரி),விராலிமலை (புதுக்கோட்டை), ஏற்காடு AWS (சேலம்), அப்பர் பவானி (நீலகிரி) 13மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 12.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 12.2மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),திருவண்ணாமலை (திருவண்ணாமலை),கிடேய் (நீலகிரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), மதுரை AWS (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 12மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்), உதகமண்டலம் aws (நீலகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), TNAU CRIஏதாபூர் (சேலம்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),பார்வுட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), மஞ்சளாறு அணை (தேனி) 11மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை) 10.6மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 10.5மிமீ
அரண்மனைப்புதூர் (தேனி), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 10.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), கடம்பாறை (கோயம்புத்தூர்), விழுப்புரம் (விழுப்புரம்), மன்னார்குடி (திருவாரூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 10மிமீ
கூடலூர் (தேனி) 9.8மிமீ
சேலம் (சேலம்) 9.7மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 9.4மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), கடம்பூர் (தூத்துக்குடி),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பெரியகுளம் PTO (தேனி), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 9மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 8.8மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 8.7மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 8.4மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 8.2மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்) 8.1மிமீ
முசிறி (திருச்சி), ஆம்பூர் (திருப்பத்தூர்),மசினங்குடி (நீலகிரி), காரைக்கால் (புதுச்சேரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), உத்தமபாளையம் (தேனி), கலசபாக்கம் (திருவண்ணாமலை),ஜீ பஜார் (நீலகிரி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 8மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 7.8மிமீ
புள்ளம்பாடி (திருச்சி),குடியாத்தம் (வேலூர்) 7.6மிமீ
தாராபுரம் (திருப்பூர்), மேலூர் (மதுரை) 7.5மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 7.4மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்) 7.2மிமீ
புலிவலம் (திருச்சி), கீழ் கோத்தகிரி (நீலகிரி), BASL மூகையூர் (விழுப்புரம்), தோகைமலை (கரூர்), கொடநாடு (நீலகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), பேரையூர் (மதுரை), வல்லம் (தஞ்சாவூர்) 7மிமீ
காமாட்சிபுரம்(திண்டுக்கல்) 6.9மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 6.8மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 6.5மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை) 6.2மிமீ
கல்லட்டி (நீலகிரி),பெருங்களூர் (புதுக்கோட்டை),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), மேட்டுப்பட்டி (மதுரை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 6மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்), தென்காசி (தென்காசி), கோத்தகிரி (நீலகிரி) 5.6மிமீ
மணப்பாறை (திருச்சி), திருவாரூர் (திருவாரூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 5.4மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.2மிமீ
கீழ்பளூர் (அரியலூர்), TABACCO-VDR (திண்டுக்கல்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), பாடலூர் (பெரம்பலூர்),தள்ளாகுளம் (மதுரை), வேடசந்தூர் (திண்டுக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி), குண்டடம் (திருப்பூர்) 5மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 4.5மிமீ
ஓமலூர் (சேலம்) 4.2மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), சிவகிரி (தென்காசி), குளித்தலை (கரூர்), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), சங்கரன்கோவில் (தென்காசி) 4மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சிவகங்கை (சிவகங்கை) 3.4மிமீ
மருங்காபுரி (திருச்சி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),பொன்னை அணை (வேலூர்), திருமங்கலம் (மதுரை) 3.2மிமீ
போடிநாயக்கனூர் (தேனி),BASL மனம்பூண்டி (விழுப்புரம்), பழனி (திண்டுக்கல்), RSCL-2 நீமோர் (விழுப்புரம்),தாளாவாடி (ஈரோடு) 3மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 2.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 2.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),கரையூர்(புதுக்கோட்டை),SCS MILL அரசூர் (விழுப்புரம்), அதானகோட்டை(புதுக்கோட்டை), தனியாமங்கலம் (மதுரை), செங்கோட்டை (தென்காசி), அன்னபாளையம் (கரூர்), பாபநாசம் (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி), வாழப்பாடி (சேலம்) 2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.4மிமீ
புலிபட்டி (மதுரை) 1.2மிமீ
கரூர் (கரூர்) 1.1மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), தக்கலை (கன்னியாகுமரி), வாலாஜா (இராணிப்பேட்டை), அமராவதி அணை (திருப்பூர்), சென்னிமலை (ஈரோடு) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com