04.06.2021 நேரம் மாலை 4:45 மணி இன்னும் சற்று நேரத்தில் #புதுக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை தெரிக்கவிட இருக்கிறது மேலும் நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போலவே சில நிமிடங்களுக்கு முன்பாக #சிவகங்கை மாவட்டத்தில் மழை தெரிவிட்டுக்கொண்டு இருந்தது நிகழ் நேர தகவல்கள் தொடர்பாக சில நிமிடங்களுக்கு முன்பாக குரல் பதிவும் செய்திருந்தேன் - https://youtu.be/2M-9fue5Hw4
தற்பொழுது #நச்சண்டுபட்டு , #இழுப்பூர் சுற்றுவட்டப் பகுதிகள் #புதுக்கோட்டை நகரின் மேற்கு புறநகர் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் தற்பொழுது #திண்டுக்கல் , #வேடன்சந்தூர் , #பொன்னமராவதி , #விராலிமலை , #சிங்புனரி , #நத்தம் , #துவரங்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திண்டுக்கல் - #புதுக்கோட்டை இடைப்பட்ட பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #சிவகாசி , #ராஜபாளையம் , #மதுரை , #கோவில்பட்டி , #எட்டையபுரம் , #சங்கரன்கோவில் , #ஆலங்குளம் , #பட்டிவீரன்பட்டி , #கொடைக்கானல் , #குன்னத்தூர் , #அவிநாசி , #திருப்பூர் , #ஓசூர் என பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நிகழ் நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளை குரல் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com