இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 மே, 2021

12.05.2021 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | rainfall data | today's weather report

0
12.05.2021 நேரம் நண்பகல் 12:00 மணி அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது இது தொடர்பாக நாம் முன்பாகவே விவாதித்து இருந்தோம் இதன் காரணமாக அதாவது அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் தமிழக வட உள் மாவட்டங்களிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் காற்று முறிவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு #திருவண்ணாமலை , #திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டத்துக்கு என்று மழை என நிறைய நண்பர்கள் கேட்டு வந்தீர்கள் உங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #ஜவ்வாது_மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

#பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கர்நாடக மாநில தெற்கு பகுதிகளிலும் சில இடங்களில் தரமான மழை பதிவாகும் அதே போல #கிருஷ்ணகிரி , #தர்மபுரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதே போல #சேலம் , #ஈரோடு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பதிவாகும்.இவைத்தவிர்த்து வழக்கம்  போல #மேற்கு_தொடர்ச்சி_மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் தரமான மழை உண்டு.கேரளாவில் இன்றும் மழை தெரிக்கவிடும்.

விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================

முள்ளாங்கினாவினை (கன்னியாகுமரி) 95மிமீ

கோழிபோர்வினை (கன்னியாகுமரி) 80மிமீ

மாழ்பழதுறையாறு (கன்னியாகுமரி) 75.4மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 72மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 63மிமீ

ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 61.4மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 48.6மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 47.8மிமீ

சோழவந்தான் (மதுரை) 47மிமீ

சிவலோகம்-சிற்றாறு II (கன்னியாகுமரி) 46மிமீ

களியேல் (கன்னியாகுமரி) 40மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 39மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 38மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 36மிமீ

மயிலாடி (கன்னியாகுமரி) 35.2மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்),அடையாமடை (கன்னியாகுமரி) 33மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 31.6மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 30மிமீ

நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 26மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 23.4மிமீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 22மிமீ

மதுரை AWS (மதுரை) 16.5மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை) 16மிமீ

இரணியல் (கன்னியாகுமரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 15மிமீ

சேலம் (சேலம்),தேக்கடி (தேனி) 13.6மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 12மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 11.2மிமீ

கூடலூர் (தேனி) 11மிமீ

வேலூர் (வேலூர்) 10.2மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 10மிமீ

பாலமோர் (கன்னியாகுமரி) 9.6மிமீ

 VCS MILL அம்முடி (வேலூர்) 9.2மிமீ

தேவாலா (நீலகிரி) 9மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி) 8.2மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்), உதகமண்டலம் aws (நீலகிரி) 8மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 7மிமீ

பெரியார் (தேனி) 6.8மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 6.6மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 6மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 5.6மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 5.2மிமீ

பார்வுட் (நீலகிரி) 5மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), முக்கூடல் அணை (கன்னியாகுமரி),செருமுல்லி (நீலகிரி) 4மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி),சிட்டாம்பட்டி (மதுரை) 3.4மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 3.2மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்) 2.6மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக