10.05.2021 நேரம் பிற்பகல் 12:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளிலும் #கேரள மாநிலத்திலும் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் விரிவான வானிலை அறிக்கை அடுத்த சில நிமிடங்களில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவாக பதிவேற்றம் செய்யப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
இரணியல் (கன்னியாகுமரி) 66மிமீ
கோழிபோர்வினை (கன்னியாகுமரி) 65மிமீ
மாழ்பழதுறையாறு (கன்னியாகுமரி) 54மிமீ
குருதான்கோடு (கன்னியாகுமரி) 52மிமீ
நொய்யூர் (கன்னியாகுமரி) 50மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 45மிமீ
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 43.4மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 40.2மிமீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 40மிமீ
முள்ளாங்கினாவினை (கன்னியாகுமரி) 38மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 37.6மிமீ
லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 34மிமீ
அடையாமடை (கன்னியாகுமரி) 31மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 28.8மிமீ
சமயபுரம் (திருச்சி) 28.6மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 28மிமீ
தூத்துக்குடி New port (தூத்துக்குடி) 27.4மிமீ
சோழவந்தான் (மதுரை) 24.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 23மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 20மிமீ
லால்குடி (திருச்சி) 18.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 18மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 17மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி),சிவகாசி (விருதுநகர்) 16மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 15.6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்),தேவிமங்கலம் (திருச்சி) 15மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 13.8மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 13.2மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 12.6மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 12.4மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்) 12மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 11.4மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 11மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 10.8மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 10.2மிமீ
மன்னார்குடி (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) 10மிமீ
வாத்தாலை அணைக்கட்டு (திருச்சி) 9.2மிமீ
திருமானூர் (அரியலூர்) 8.8மிமீ
திருச்சி TOWNSHIP (திருச்சி),பரமக்குடி (இராமநாதபுரம்) 8மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 7.8மிமீ
மயிலாடி (கன்னியாகுமரி), குடவாசல் (திருவாரூர்) 7.4மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை),பாலமோர்குளம் (இராமநாதபுரம்) 7மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 6.4மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),முத்துப்பேட்டை (திருவாரூர்) 6.2மிமீ
செந்துறை (அரியலூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),வாழிநோக்கம் ARG (இராமநாதபுரம்) 6மிமீ
தேக்கடி (தேனி), கும்பகோணம் (தஞ்சாவூர்) 5.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 5.4மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி), வாடிப்பட்டி (மதுரை), சிற்றாறு-1(கன்னியாகுமரி), முக்கூடல் அணை (கன்னியாகுமரி), இளையான்குடி (சிவகங்கை) 5மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), கடல்குடி (தூத்துக்குடி), சோத்துப்பாறை அணை (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), செய்யூர் (செங்கல்பட்டு) 4மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 3.4மிமீ
திருபுவனம் (சிவகங்கை), லால்பேட்டை (கடலூர்) 3.2மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 3.1மிமீ
பாடலூர் (பெரம்பலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) 3மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 2.6மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 2.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), சாத்தூர் (விருதுநகர்), சங்கரன்கோவில் (தென்காசி),தள்ளாகுளம் (மதுரை), பாபநாசம் (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 2மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 1.8மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.2மிமீ
கோத்தகிரி (நீலகிரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), மதுரை வடக்கு (மதுரை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com