இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மே, 2021

03 மே 2021 இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் பட்டியல் | today's weather report | last 24 hours complete rainfall data

0

03.05.2021 நேரம் காலை 10:40 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் மேற்கு தொடச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகள் மேற்கு உள் மற்றும் உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #நீலகிரி மாவட்ட கிழக்கு பகுதியான #குன்னூர்  PTO சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 114 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது   கடலோர பகுதிகளை பொறுத்தவரையில் டெல்டாவின் கடலோர நகரமான #நாகப்பட்டினம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 48 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.


#Madden_julian_oscillation ( #MJO ) அதன் 1 ஆம் கட்டத்தில் தற்சமயம் உள்ளது அடுத்த 2 நாட்களில் அது அதனுடைய 2 வது கட்டத்தை மிகவும் வலுவுடன் அடைய இருக்கிறது இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்க இருக்கிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கும்.

இந்த வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகும். #புதுச்சேரி , #கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளிலும் இந்த வாரத்தில் அடுத்து 2 அல்லது 3 நாட்களில் சில நாட்கள் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #காரைக்கால் , நாகப்பட்டினம் மற்றும் #மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் சில இடங்களில் மழை பதிவாகலாம்.

#சென்னை மாநகரின் புறநகர் மற்றும் மாநகரின் சில இடங்களிலும் நிகழும் வாரத்தில் ஒரு நாள் மழை உண்டு அதுவரையில் காத்திருங்கள்.

இன்றைய அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை பிற்பகலில் குரல் பதிவு செய்யப்படும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
குன்னூர் PTO (நீலகிரி) 114மிமீ

குன்னூர் (நீலகிரி) 85மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 78.2மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 75மிமீ

தென்காசி (தென்காசி) 70.4மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 69மிமீ

பர்லியார் (நீலகிரி) 58மிமீ

பெரியகுளம் (தேனி) 55மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 50மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 48மிமீ

கடலாடி (இராமநாதபுரம்) 42.8மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 38.6மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 34மிமீ

சத்தியமங்கலம் AWS (ஈரோடு) 29.9மிமீ

சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 29.6மிமீ

தனியாமங்கலம் (மதுரை) 29மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 27.8மிமீ

சாத்தூர் (விருதுநகர்) 27மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 24.8மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 24.2மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 23.2மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 22.4மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 22.6மிமீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி) 22மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 20மிமீ

மேலூர் ARG (மதுரை) 19மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 17.4மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி), கொடநாடு (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி) 15மிமீ

முள்ளாங்கினாவினை (கன்னியாகுமரி) 14மிமீ

மஞ்சளாறு அணை (தேனி),கிடேய் (நீலகிரி), விருதுநகர் (விருதுநகர்) 12மிமீ

கயத்தாறு ARG (தூத்துக்குடி) 11.5மிமீ

திருத்தணி (திருவள்ளூர்), திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி) 11மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 10.5மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 10.2மிமீ

வேடநத்தம் (தூத்துக்குடி), திருச்சுழி (விருதுநகர்) 10மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 9.2மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 8.4மிமீ

கிண்ணகோரை (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), இராஜபாளையம் (விருதுநகர்) 8மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 7.6மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 7.4மிமீ

தாளாவாடி (ஈரோடு), அதிராம்பட்டினம் aws (தஞ்சாவூர்) 7மிமீ

ஆயக்குடி (தென்காசி) 6.2மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை) 6மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 5.8மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 5.6மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 5.2மிமீ

வத்ராப் (விருதுநகர்),இடையாப்பட்டி (மதுரை),கெத்தி (நீலகிரி) 5மிமீ

மணப்பாறை (திருச்சி) 4.6மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 4.2மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பெரியகுளம் PTO (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு) 4மிமீ

மதுரை AWS (மதுரை), மேலூர் (மதுரை) 3.5மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 3.2மிமீ

ஆற்காடு (இராணிப்பேட்டை) 3.2மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 3மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 2.6மிமீ

உதகமண்டலம் (நீலகிரி), வட்டானம் (இராமநாதபுரம்) 2.2மிமீ

சிவகாசி (விருதுநகர்),புலிப்பட்டி (மதுரை) 2மிமீ

களியேல் (கன்னியாகுமரி) 1.1மிமீ

சிவகிரி (தென்காசி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கயத்தாறு (தூத்துக்குடி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக